சிவமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{இசைக்குழு|honorific_prefix=|alias=|associated_acts=|label=|years_active=1971 – present|occupation=தாளம் தட்டு / இசை அமைப்பாளர்|birth_place=சென்னை, தமிழ்நாடு, இந்தியா|birth_date={{Birth date and age|1959|12|01|df=y}}|birth_name=சிவமணி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{இசைக்குழு|honorific_prefix=|alias=|associated_acts=|label=|years_active=1971 – present|occupation=தாளம் தட்டு / இசை அமைப்பாளர்|birth_place=[[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா|birth_date={{Birth date and age|1959|12|01|df=y}}|birth_name=சிவமணி|name=சிவமணி<br/>Sivamani|native_name_lang=|alt=|landscape=|image_size=|image=Sivamani 2009.jpg|background=non_vocal_instrumentalist|honorific_suffix=|website={{URL|https://www.sivamani.in}}}} '''சிவமணி''' (பிறப்பு: 1 திசம்பர் 1959), அவரது மேடைப் பெயரான '''டிரம்சு சிவமணி''' என பொதுவாக அறியப்படுவார். ஒரு இந்திய நூதன முரசு அவர் டிரம்சு உட்பட பல கருவிகளை வசிப்பார் குறிப்பாக முரசு, [[உடுக்கை]], [[
== தொழில் ==
சிவமணி [[சென்னை]]<nowiki/>யில் உள்ள டிரம்சு வாசிப்பவர், இவர் தனது ஏழு வயதில் டிரம்சு வாசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன், [[இளையராஜா]], ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பலருடன் இணைந்து பணிசெய்துள்ளார். 1990 ஆம் ஆண்டில், மும்பையின் ரங் பவனில் பில்லி கோபனுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.
== விருதுகள் ==
2009 ஆம் ஆண்டு கலைத்துறையில் உயரிய விருதான தமிழக அரசால் சிவமணிக்கு 'கலைமணி' விருது வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு சிவமணிக்கு "பத்மசிறீ" விருது இந்திய அரசு வழங்கியது.
== ஆல்பங்கள் ==
வரிசை 16:
* ''கிருஷ்ண கிருஷ்ணா'', மலையாள இசையமைப்பாளர் ராகுல் ராசு உடன் இங்கிலாந்தில் வெளியான கிளப் டிராக்.
* ''டிரம்சு ஆன் ஃபயர்'' (2003). புதிய பூமி (ஜேம்ஸ் ஆசருடன் இணைந்து) <ref name="hindu_drummingup">{{Cite news|title=Drumming up success|url=http://www.hindu.com/2005/09/03/stories/2005090314930500.htm|accessdate=31 December 2006|archivedate=1 அக்டோபர் 2007|archiveurl=https://web.archive.org/web/20071001050046/http://www.hindu.com/2005/09/03/stories/2005090314930500.htm|url-status=dead}}</ref>
* ''[[ஹரிஹரன் (பாடகர்)|காஷ்]]'' ( ''[[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரனுடன்]]'' முதல் காசல் ஆல்பம்) <ref name="viaindia_miindia"
* ''மஹலீலா'' (சிவமணியின் முதல் தனிப்பட்ட ஆல்பம்)
* ''[[அரிமா நம்பி]]'' (2014)
* ''[[கணிதன் (திரைப்படம்)|கனிதன்]]'' (2016)
* ''ஹலோ'' (வெளியிடப்படவில்லை)
== திரைப்படவியல் ==
வரிசை 27:
* சிரிவென்னெலா (கேமியோ)
* மடாரி (2016)
* [[அரிமா நம்பி]] (இசை
* [[கணிதன் (திரைப்படம்)|கனிதன்]] (இசை
* [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] (டிரம்சு கலைஞர்)
* அரவிந்த சமேதா வீர ராகவா (டிரம்சு கலைஞர்)
* [[பொன்னியின் செல்வன் 1]] - ( டிரம்ஸ் வாசிப்பாளர் )
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
| |||