தாயுமானவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupation = | yearsactive =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க தமிழ் |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[படிமம்:தாயுமானவர்.pdf|alt=|thumb|388x388px|தாயுமானவர்]]
'''தாயுமானவர்''' ([[1705]]–[[1742]])<ref>
▲'''தாயுமானவர்''' ([[1705]]–[[1742]])<ref> திருச்சி வந்து அங்குள்ள மௌனகுரு மடத்தின் தலைவராக 1644-ல் பதவி ஏற்றார். பாடல்களைப் பாடினார். 1662 தை 28 அன்று இறைவனொடு கலந்தார் என்பது அவரது மாணாக்கர்கள் இவரது நூலுக்கு எழுதிய சிறப்புப் பாயிரச் செய்தியிலிருந்து கணக்கிட்டுக் கூறியுள்ளனர் - தாயுமான அடிகள் திருப்பாடல்கள், கழக வெளியீடு </ref> [[தமிழ்|தமிழில்]] மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.<ref>தாயுமான அடிகள் திருப்பாடல்கள் - கழக வெளியீடு - 1974 இரண்டாம் பதிப்பு </ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[திருமறைக்காடு]] என்று அழைக்கப்படும் [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] சைவ வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தையார்
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப
வரி 45 ⟶ 21:
:கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
::கருணா கரக்கடவுளே. 1.(நூலின் 6-1 ஆம் பாடல்)
இந்தப் பாடலில் கையாளப்பட்டுள்ள வடசொற்களின் மிகுதியால் இதனை உணரலாம்
தாயுமானவர், ராணி மங்கம்மாளின் பேரனான [[திருச்சிராப்பள்ளி]]யை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம்
தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து [[திருமூலர்]] மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த [[மௌன குரு]] என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.
வரி 69 ⟶ 45:
''அல்லாமல் வேறொன்றும அறியேன் பராபரமே! }}
என்னும் இவருடைய வரிகள் (பராபரக்கண்ணி 221) புகழ் பெற்றவை. இவர் செய்யும் இறைவழிபாட்டை " நெஞ்சமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே, மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே" என்று 151-ஆவது பராபரக்கண்ணியில் எடுத்துரைத்துள்ளார்.
== தாயுமானவரின் பணி ==
வரி 75 ⟶ 51:
== துறவு வாழ்க்கை ==
மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து கனகசபாபதி என்ற மகவையும் பெற்று வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்க்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும், ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவர் 1742-ஆம் ஆண்டு தை மாதம் விசாகம் நட்சத்திரம் கூடிய நாளில் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும்.
== மேற்கோள் ==
வரி 85 ⟶ 61:
[[பகுப்பு:1705 பிறப்புகள்]]
[[பகுப்பு:1742 இறப்புகள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட
| |||