கமல்ஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Materialscientist
 
வரிசை 1:
{{Infobox officeholder
| name = கமல்ஹாசன்
| image = Kamal Haasan at 2023 San Diego Comic-Con International by Gage Skidmore, 005 (cropped).jpg
| image =Kamal_Haasan_FICCI_event.jpg
| caption = 2023 இல் [[சான் டியேகோ காமிக்-கான்|சான் டியேகோ காமிக்-கானில்]] கமல்காசன்
| imagesize =
| office = [[மாநிலங்களவை உறுப்பினர்]]
| caption =
| term_start = 25 சூலை 2025
| office = [[மக்கள் நீதி மய்யம்]] நிறுவன தலைவர்
| term_end =
| term_start = 21 பிப்ரவரி 2018
| predecessor = [[வைகோ]]
| predecessor = ''புதியதாக உருவாக்கப்பட்டது''
| successor =
| birth_date = {{Birth date and age|1954|11|7|df=yes}}<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/magazines/panache/kamal-haasan-picks-up-the-broom-on-his-60th-birthday/articleshow/45067431.cms |title=Kamal Haasan picks up the broom on his 60th birthday |publisher=[[தி எகனாமிக் டைம்ஸ்]] |date=7 November 2014 |accessdate=4 February 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160529145843/http://economictimes.indiatimes.com/magazines/panache/kamal-haasan-picks-up-the-broom-on-his-60th-birthday/articleshow/45067431.cms |archivedate=29 May 2016 |df= }}</ref><ref>{{cite news|title=Kamal Hassan for film archive facilities in each state |url=http://indianexpress.com/article/entertainment/regional/kamal-hassan-for-film-archive-facilities-in-each-state/ |accessdate=22 July 2016 |website=[[The Indian Express]] |date=7 March 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160826222219/http://indianexpress.com/article/entertainment/regional/kamal-hassan-for-film-archive-facilities-in-each-state/ |archivedate=26 August 2016 |df= }}</ref>
| constituency = [[தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்|தமிழ்நாடு]]
| birth_place = [[பரமக்குடி]], [[இராமநாதபுரம்]], [[சென்னை மாநிலம்|மதராசு மாகாணம்]], [[இந்தியா]]<br/> (தற்போது [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| officeoffice3 = தலைவர், [[மக்கள் நீதி மய்யம்]] நிறுவன தலைவர்
| residence= சென்னை
| predecessor3 =
| nationality = [[இந்தியர்]]
| term_start3 = 21 பெப்ரவரி 2018
| occupation = {{hlist | நடிகர் | திரைப்பட தயாரிப்பாளர் | திரைப்பட இயக்குனர் | திரைக்கதை | பின்னணி பாடகர் | பாடலாசிரியர் | தொலைக்காட்சி தொகுப்பாளர் | நடனமாடுபவர் | அரசியல்வாதி}}
| captionmodule =
| years_active = 1960 - தற்போது வரை
{{Infobox person | embed = yes
| party = [[மக்கள் நீதி மய்யம்]] (2018–தற்போது வரை)
| birth_date = {{Birth date and age|1954|11|7|df=yes}}
| spouse = {{marriage|[[வாணி கணபதி]]|1978|1985}}<br />{{marriage|[[சரிகா]]|1988|2004}}
| birth_place = [[இராமநாதபுரம்]], [[சென்னை மாநிலம்]], இந்தியா<ref>{{cite news|quote= Haasan was born in Ramanathapuram palace and not in Paramakudi as thought by most. |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/Where-Kamal-Haasan-was-really-born/articleshow/34108749.cms|title=Where Kamal Haasan was really born?|website=The Times of India|access-date=23 August 2018|archive-url=https://web.archive.org/web/20181009140341/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/Where-Kamal-Haasan-was-really-born/articleshow/34108749.cms|archive-date=9 October 2018|url-status=live}}</ref>
| partner = [[கௌதமி]] (2004–2016)<ref>{{cite web|last=Bhattacharya |first=Ananya |title=Kamal Haasan and Gautami part ways after living together for 13 years |url=http://indiatoday.intoday.in/story/kamal-haasan-gautami-split-living-together-13-years-live-in/1/799818.html |website=[[இந்தியா டுடே]] |date=1 November 2016 |accessdate=1 November 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20161102170331/http://indiatoday.intoday.in/story/kamal-haasan-gautami-split-living-together-13-years-live-in/1/799818.html |archivedate= 2 November 2016 |df= }}</ref>
| awardsother_names = {{plainlist|
| children = {{ubl | [[சுருதி ஹாசன்]] | [[அக்சரா ஹாசன்]]}}
*உலகநாயகன்
| parents = {{ubl | ஸ்ரீனிவாசன் | இராஜலட்சுமி }}
*கலைஞானி<ref>{{Cite web |quote= Other titles bestowed on Haasan in the past include ‘Kalaignani,’ which means a genius in the arts. |date=2024-11-11 |title= Kamal Haasan tells people, fans to not address him as Ulaganayagan |url= https://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-relinquishes-epithets-including-ulaganayagan/article68854660.ece/ |website=The Hindu}}</ref>
| relatives = {{ubl | [[சாருஹாசன்]] {{small|(சகோதரன்)}} | சந்திரஹாசன் {{small|(சகோதரன்)}} | நளினி {{small|(சகோதரி)}}}}
| awards = {{plainlist|
* [[பத்ம பூசண்]] (2014)
* [[பத்மசிறீ|பத்மஸ்ரீ]] (1990)
* [[செவாலியே விருது|செவாலியர் விருது]] (2016)
* என். டி. ஆர் தேசிய விருது (2014)
* [[கலைமாமணி விருது]] (1979)
}}
| residence = <!--Provide reference-->
| occupation = {{plainlist|
*நடிகர்
*திரைப்பட இயக்குநர்
*திரைப்படத் தயாரிப்பாளர்
*அரசியல்வாதி
}}
| years_active = 1960–இன்று
| works =
}}
| spouse = {{plainlist|
| spouse =* {{marriage|[[வாணி கணபதி]]|1978|1985}}<br />{{marriage|[[சரிகா]]reason=divorced|1988|2004}}
* {{marriage|[[சரிகா]]|1991|reason=divorced|2004}}<ref>{{cite web |date=17 May 2013 |title=I get devastated at the idea of marriage: Shruti Haasan |url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/I-get-devastated-at-the-idea-of-marriage-Shruti-Haasan/articleshow/20084486.cms |website=The Times of India |quote=as soon as my sister Akshara was born, they got married |access-date=22 April 2024 |archive-date=30 October 2014 |archive-url=https://web.archive.org/web/20141030124223/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/I-get-devastated-at-the-idea-of-marriage-Shruti-Haasan/articleshow/20084486.cms |url-status=live }}</ref>
}}
| partner = [[கௌதமி]] (2005–2016)
| children = {{ubl hlist| [[சுருதி ஹாசன்]] | [[அக்சரா ஹாசன்]]{{efn|இருவரும் சரிக்காவுடனான பிள்ளைகள்}}}}
| relatives =
| awards = {{ubl|[[கலைமாமணி விருது]] (1978)|[[தமிழ்நாடு அரசின் திரைப்பட கௌரவ விருது|நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது]] (1999)|என்டிஆர் தேசிய விருது (2014)|[[:fr:Prix Henri-Langlois|என்றி லால்வா பரிசு]] (2016)|[[பத்மசிறீ]] (1990)|[[பத்ம பூசண்]] (2014) |[[செவாலியர் விருது]] (2016)}}
}}
'''கமல்ஹாசன்''' (''Kamal Haasan'',<ref>{{Cite interview |subject=Kamal Haasan|interviewer=Atika Farooqui |title=Kamal Haasan talks to Atika Farooqui on Amitabh, Sridevi, Shah Rukh, Vishwaroop 2|url=https://www.youtube.com/watch?v=LGCs0XdF5q0#t=2m45s |access-date=10 June 2020 |date=3 August 2018}}</ref> பிறப்பு:7 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்|நடிகரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.<ref>[http://www.timeschennai.com/index.php?mod=article&cat=Entertainment&article=13817 Kamal Haasan: Can Somebody Guarantee Him A Pension Post Retirement?] {{Webarchive|url=https://web.archive.org/web/20130901215503/http://www.timeschennai.com/index.php?mod=article&cat=Entertainment&article=13817 |date=2013-09-01 }} TimesChennai 3 December 2010</ref><ref>{{cite news|title=கமல்ஹாசனின் அரைநூற்றாண்டு திரைப்பயண கொண்டாட்டம்|url=http://www.thefirstreporter.com/entertainment/celebration-kamal-hassan%E2%80%99s-half-century/|accessdate=24 [[சனவரி]]2011|newspaper=முதல் செய்தியாளர்|date=4 [[சூலை]]2010|archivedate=2011-07-16|archiveurl=https://web.archive.org/web/20110716233623/http://www.thefirstreporter.com/entertainment/celebration-kamal-hassan%E2%80%99s-half-century/|url-status=dead}}</ref><ref>{{cite news|title=எ வெனெஸ்டே எனும் திரைப்படத்தை இரு மொழிகளில் இயக்க உள்ளார் கமல்|url=http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm|accessdate=24 [[சனவரி]]2011|newspaper=[[தி இந்து]]|date=10 [[ஏப்ரல்]]2009|archivedate=2013-10-12|archiveurl=https://web.archive.org/web/20131012011919/http://www.hindu.com/thehindu/holnus/009200904102111.htm|url-status=dead}}</ref>
 
கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதுகளும்]], சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]]கள், 4 ஆந்திர அரசின் [[நந்தி விருது]]கள், 19 [[பிலிம்பேர் விருதுகள்]] உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, [[அகாதமி விருது|அகாதமி]] விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.<ref name="Indian Oscar failure">{{cite web|year=2009|title=இந்தியா ஆஸ்கர் பிரிவில் தோல்வி|publisher=என் டி டி வி|accessdate=17 [[சனவரி]] 2011|url=http://movies.ndtv.com/GalleryDetails.aspx?ID=3290&category=Movies&picno=1&Section=Bollywood|archive-date=2012-09-22|archive-url=https://web.archive.org/web/20120922140550/http://movies.ndtv.com/GalleryDetails.aspx?ID=3290&category=Movies&picno=1&Section=Bollywood|url-status=dead}}</ref> நடிகராக மட்டுமல்லாது [[திரைக்கதை]]யாசிரியர், [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]], பாடலாசிரியர், [[பின்னணிப் பாடகர்]], நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.<ref>[http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Kamal-Hassans-lyrics-get-thumbs-up/articleshow/6960789.cms Kamal Haasan’s lyrics get thumbs up!], 20 November 2010, 06.21&nbsp;pm IST</ref> இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக [[பத்ம பூசண்]], [[பத்மசிறீ]] விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.<ref name="awards">{{cite web|year=2007|title=The legend turns 53 |publisher=[[Zeeஜீ என்டர்டெயின்மென்ட் Networkஎண்டர்பிரைசஸ்|Zee]] News|accessdate=30 June 2009|url=http://www.zeenews.com/news405995.html}}</ref> அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.<ref>[http://www.hindu.com/2005/01/18/stories/2005011814720300.htm He `sculpted the actor' in me] {{Webarchive|url=https://web.archive.org/web/20050207040216/http://www.hindu.com/2005/01/18/stories/2005011814720300.htm |date=2005-02-07 }}, The Hindu, Tuesday 18 January 2005.</ref> 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார்.
 
இவரின் திரைத்துறை வாழ்க்கையானது [[1960]] ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த [[களத்தூர் கண்ணம்மா]] எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். துணை நடண ஆசிரியராக ''தங்கப்பன்'' அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் [[கைலாசம் பாலசந்தர்|கைலாசம் பாலசந்தரின்]] இயக்கத்தில் வெளிவந்த [[அரங்கேற்றம் (திரைப்படம்)|அரங்கேற்றம்]] திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். ''கன்னியாகுமரி'' எனும் மலையாள படமே முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். தனது 25வது படமான [[அபூர்வ ராகங்கள்]] எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார்.
வரி 40 ⟶ 52:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கமல்ஹாசன் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]], [[பரமக்குடி]]யில் [[ஸ்ரீவைஷ்ணவம்|சிறீவைணவ]] [[ஐயங்கார்]] தமிழ்ப் [[பிராமணர்]] குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{cite web|url=https://thereel.scroll.in/832920/explained-how-parthasarthy-became-kamal-haasan|title=Despite columnist's gaffe, Kamal Haasan wasn't born Muslim – his original name was Parthasaraty}}</ref> தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி.<ref name=DT_929>{{cite news|title=வரலாற்றுச்சுவடுகள்&nbsp;– திரைப்பட வரலாறு 929&nbsp;– "உலக நாயகன்" கமல்ஹாசன்|newspaper=[[தினத்தந்தி]]|date=4-09-2008}}</ref> கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் [[சாருஹாசன்]] (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். [[பரமக்குடி]]யில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் [[சென்னை]]க்கு குடும்பத்துடன் குடியேறினர்.<ref name=DT_929/> கமல்ஹாசன் சென்னை [[சாந்தோம்|சாந்தோமில்]] கல்வி கற்றார்.<ref name=DT_929/> தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார்.<ref name=DT_929/> தாயாரின் மருத்துவர் ஒருவர் [[ஏவிஎம்]] [[ஆவிச்சி மெய்யப்பன்|மெய்யப்பச் செட்டியாரின்]] மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார்.<ref name=rediff>{{cite web|last=V. S. |first=Srinivasan |title=Chachi comes a-visiting |url=http://in.rediff.com/movies/dec/19chi.htm |publisher=[[ரெடிப்.காம்]] |accessdate=17-06- சூன் 2013 |date=19-12- திசம்பர் 1997 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130825004000/http://in.rediff.com/movies/dec/19chi.htm |archivedate=25-08-2013 |df=ஆகத்து 2013}}</ref> ஏ. வி. மெய்யப்பனின் மகன் [[எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)|எம். சரவணனின்]] சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான ''[[களத்தூர் கண்ணம்மா]]'' (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.<ref name=DT_929/>
 
== அரசியல் பிரவேசம் ==
வரி 76 ⟶ 88:
| [[ஏ. பீம்சிங்]]
| குழந்தை நட்சத்திரம்
| style="text-align: center;" | <ref>{{cite news | url=https://swarajyamag.com/politics/deconstructing-the-politics-of-kamal-hassan | title=Deconstructing The Politics of Kamal Hassan | work=[[Swarajya (magazine)|Swarajya]] | date=24 January 2017 | accessdate=30 January 2017 | author=Saideepak }}</ref>
|-
!scope="row" | ''[[பார்த்தால் பசி தீரும்]]''
வரி 167 ⟶ 179:
| style="text-align: center;" |
|-
!scope="row" | ''[[சினிமாசினிமாப் பைத்தியம்]]''
|1975
| நடராஜன் || தமிழ் || [[முக்தா சீனிவாசன்]] ||
வரி 269 ⟶ 281:
!scope="row" | ''அருத்து''
|1976
| || [[மலையாளம்]] || ரவிஇரவி ||
| style="text-align: center;" |
|-
வரி 294 ⟶ 306:
!scope="row" | ''[[குமார விஜயம்]]''
|1976
| குமார் || தமிழ் || [[ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்)|ஏ. ஜெகந்நாதன்]] ||
| style="text-align: center;" |
|-
வரி 600 ⟶ 612:
!scope="row" | ''[[உல்லாசப்பறவைகள்]]''
| 1980
| ரவிஇரவி (எ) ரஜினிகாந்த்|| தமிழ் || [[சி. வி. இராசேந்திரன்]] ||
| style="text-align: center;" |
|-
வரி 874 ⟶ 886:
| style="text-align: center;" |
|-
!scope="row" | ''[[விக்ரம் (1986 தமிழ்தமிழ்த் திரைப்படம்)|விக்ரம்]]''
| 1986
| விக்ரம் || தமிழ் || ராஜசேகர் ||
வரி 954 ⟶ 966:
!scope="row" | ''[[சத்யா (1988 திரைப்படம்)|சத்யா]]''
|1988
| சத்தியமூர்த்தி || தமிழ் || [[சுரேஸ்சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணா]] ||
| style="text-align: center;" |
|-
வரி 977 ⟶ 989:
!scope="row" | ''[[இந்திரன் சந்திரன்]]'' (இந்திருடு சந்துருடு)
|1989
| ஜி. கே. ராயுடு, சந்துரு || தெலுங்கு || [[சுரேஸ்சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணா]] ||தமிழில் இந்திரன் சந்திரன் எனும் பெயரில் வெளியிடப்பட்டது
| style="text-align: center;" |
|-
வரி 1,082 ⟶ 1,094:
!scope="row" | ''[[ஆளவந்தான்]]''
| 2001
| விஜய், நந்து || தமிழ் || [[சுரேஸ்சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணா]] || rowspan="2" |தமிழ் இந்தி என இரு மொழியிலும் எடுக்கப்பட்டது
| style="text-align: center;" |
|-
வரி 1,089 ⟶ 1,101:
|விஜய், அபெய்
|[[இந்தி]]
|[[சுரேஸ்சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஷ் கிருஷ்ணா]]
| style="text-align: center;" |
|-
வரி 1,250 ⟶ 1,262:
|}
 
=== வெளிவராத படம் ===
{| class="wikitable sortable"
![[சபாஷ் நாயுடு]]
வரி 1,283 ⟶ 1,295:
|-
!scope="row" | 1986
| ''[[விக்ரம் (1986 தமிழ்தமிழ்த் திரைப்படம்)|விக்ரம்]]''
| இராஜசேகர்
| தமிழ்
வரி 1,299 ⟶ 1,311:
!scope="row" | 1988
| ''[[சத்யா (1988 திரைப்படம்)|சத்யா]]''
| [[சுரேஸ்சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஸ் கிருஷ்ணா]]
| தமிழ்
| தெலுங்கில் இதே பெயரில் வெளியிடப்பட்டது.
வரி 1,434 ⟶ 1,446:
* 1980 – ''[[குரு (1980 திரைப்படம்)|குரு]]''
* 1981 – ''[[ராஜ பார்வை (திரைப்படம்)|ராஜ பார்வை]]'' (திரைக்கதை)
* 1986 – ''[[விக்ரம் (1986 தமிழ்தமிழ்த் திரைப்படம்)|விக்ரம்]]'' (திரைக்கதை)
* 1989 – ''இந்திரன் சந்திரன்'' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]])
* 1989 – ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]]''
வரி 1,555 ⟶ 1,567:
|-
| 1986
| ''கபார்தர்'' || [[இந்தி]] || டி. ராமராவ் ||<ref name=Unreleasedfilms>{{cite web|title=No day, no show-30 Bollywood movies that never were released|url=http://indiatoday.intoday.in/story/30-bollywood-movies-that-never-were-released/1/181061.html|publisher=''India Today''|date=3 சூலை 2006-07-03|accessdate=2015-11-26 November 2015}}</ref>
|-
| 1996
| ''கண்டேன் சீதையை'' || [[தமிழ்]] || பாலச்சந்திர மேனன் ||<ref>{{cite journal|title=Commentry - Bhagyathinte Marukara|journal=''[[Vellinakshatram (magazine)|Vellinakshatram]]''|date=7 January 1996 |pages= 28–32}}</ref>
|-
| 1997
வரி 1,564 ⟶ 1,576:
|-
| 1997
| ''[[மருதநாயகம் (திரைப்படம்)|மருதநாயகம்]]'' || [[தமிழ்]] || கமல்ஹாசன் ||<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Marudhanayagam-song-released/articleshow/51265317.cms|title=Marudhanayagam song released |publisher=''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''|date=2016-03-05|accessdate=2016-07-18}}</ref>
|}
 
வரி 1,600 ⟶ 1,612:
* மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - ''மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்'')
* சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - ''களத்தூர் கண்ணம்மா'')
* சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஒருஓர் இந்திய தேசிய விருது.
* 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்.
* மூன்று முறை, ஆந்திரா அரசின் நடிப்புக்கான நந்தி விருதுகள். (திரைப்படங்கள் - ''சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்திருடு சந்திருடு'')
வரி 1,610 ⟶ 1,622:
* [[தென்னிந்தியா|தென் இந்திய]] [[நடிகர்]]களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்ட்]] பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article8092060.ece?homepage=true|ஹார்வர்டு பல்கலை.யில் உரை: கமலுக்கு கிடைத்த கவுரவம்] 11 ஜனவரி 2016</ref>
 
==குறிப்புகள்==
== மேற்கோள்கள் ==
{{Reflistnotelist}}
 
== மேற்கோள்கள் ==
== வெளி இணைப்புகள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Sister project links|d=Q381477|c=Category:Kamal Haasan|q=Kamal Haasan|b=no|wikt=no|s=no|v=no|voy=no|m=no|mw=no|species=no|n=no}}
*{{IMDb name|0352032}}
*{{Discogs artist}}
* [https://www.bbc.com/tamil/arts-and-culture-46122011 கமல்ஹாசன் 64]
* [http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/71546-kamalhaasan-birthday-special.html சொல்லித் தீராத சுவாரஸ்யங்கள்! கமல் ஸ்பெஷல்!] -[[விகடன் குழுமம்|விகடன்]]
* [http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=15&end=1&&pgno=1 கமல்ஹாசன் புகைப்படங்கள்] தினமலர்
* [http://universalherokamal.com/ கமல்ஹாசன் ரசிகர்கள் இணையத்தளம்]
* [http://www.thehindu.com/features/friday-review/kamal-haasan-talks-about-arts-music-and-dance/article6317133.ece ''His classical odyssey'']
* [http://www.thehindu.com/features/cinema/you-can-feel-the-fear-in-the-song-kamal-haasan/article6338555.ece ''‘You can feel the fear in the song’'']
* [http://www.thehindu.com/features/cinema/kamal-haasan-recalls-his-association-with-ilaiyaraja/article6360293.ece ''‘He taught me to sing with abandon’'']
* [http://www.thehindu.com/features/friday-review/and-more-on-the-ilaiyaraaja-connection/article6379569.ece ''And more on the Ilaiyaraaja connection'']
* [http://www.thehindu.com/features/friday-review/kamal-and-the-art-of-screenplay-writing/article6401133.ece ''Kamal and the art of screenplay writing'']
* [http://www.thehindu.com/features/friday-review/dance/kamal-discovers-kuchipudi/article6422724.ece ''Kamal discovers Kuchipudi'']
* [http://www.thehindu.com/features/friday-review/three-teachers-one-student/article6445690.ece ''Three teachers, one student!'']
* [http://www.thehindu.com/features/friday-review/cinema-kamals-fulcrum/article6485535.ece?homepage=true&theme=true Cinema, Kamal’s fulcrum]
 
{{Authority control}}
{{Template group
|title={{PAGENAME}} பெற்ற விருதுகள்
வரி 1,643 ⟶ 1,653:
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:செவாலியே விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
வரி 1,653 ⟶ 1,663:
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
வரி 1,660 ⟶ 1,669:
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்]]
[[பகுப்பு:பிக் பாஸ் தமிழ்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய இசை அமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழர்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகஇந்திய நடிகர்-அரசியல்வாதிகள்]]
"https://tamilar.wiki/w/கமல்ஹாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது