கே. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கே. வீரமணி''' (''K. Veeramani'';1936 - 29 அக்டோபர் 1990) தமிழகத்தைச் சேர்ந்த பக்தியிசைப் பாடகர் ஆவார். == ஆரம்ப வாழ்க்கை == எம். கே. கிருஷ்ண குஞ்சரம் ஐயர் - பாகீரத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| title = {{PAGENAME}}
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =1936
| birth_place =
| death_date = 29 அக்டோபர் 1990
| death_place =
| othername =
| education =
| known_for =
| occupation =
| yearsactive =
| awards =
| spouse =
|parents =
| website =
| genre =
| notable role =
| signature =
}}

'''கே. வீரமணி''' (''K. Veeramani'';1936 - 29 அக்டோபர் 1990) தமிழகத்தைச் சேர்ந்த பக்தியிசைப் பாடகர் ஆவார்.
'''கே. வீரமணி''' (''K. Veeramani'';1936 - 29 அக்டோபர் 1990) தமிழகத்தைச் சேர்ந்த பக்தியிசைப் பாடகர் ஆவார்.



12:59, 11 மார்ச்சு 2024 இல் கடைசித் திருத்தம்

கே. வீரமணி
பிறப்பு1936
இறப்பு29 அக்டோபர் 1990
பட்டம்கே. வீரமணி

கே. வீரமணி (K. Veeramani;1936 - 29 அக்டோபர் 1990) தமிழகத்தைச் சேர்ந்த பக்தியிசைப் பாடகர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

எம். கே. கிருஷ்ண குஞ்சரம் ஐயர் - பாகீரதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1936 ஆம் ஆண்டு வீரமணி பிறந்தார். இசையறிஞர் கே. சோமு இவரின் அண்ணனாவார். பாட்டனார் கவிக் குஞ்சர பாரதிகள், தாத்தா என். கோடீஸ்வர ஐயர் என இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கே. சோமு - கே. வீரமணி சகோதரர்கள்.

இசைப் பணி

மேலப்பெருங்கரையில் துடங்கினார்

இசை வெளியீடுகள்

  • இவர் பாடிய பாடல்கள், 16 இசைத் தொகுப்புகளாக சங்கீதா மியூசிக் எனும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன[1].

விருதுகள்

  • பக்தி இசை மாமணிகள் (இவரின் சகோதரர் சோமுவுக்கும் இணைந்து தரப்பட்டது), 1974; வழங்கியது: பால திரிபுர சுந்தரி சக்தி பீடம்.
  • கலைமாமணி விருது, 1987

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கே._வீரமணி&oldid=93035" இலிருந்து மீள்விக்கப்பட்டது