கலாப்ரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | title = {{PAGENAME}} | imagesize = | caption = | birth_name = | birth_date = சூலை 30, 1950 | birth_place = | death_date = | death_place = | othername = | education = | known_for = | occupa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 1:
{{Infobox writer
| name =
| image =
|
| birth_name = சோமசுந்தரம்
| birth_date = {{birth date and age|df=yes|1950|7|30}}
|
| occupation = கவிஞர், இலக்கிய இதழாசிரியர், வங்கி ஊழியர் (ஓய்வு)
| language = * [[தமிழ்]]
* [[ஆங்கிலம்]]
| period = 1973–தற்போது வரை
| genre = கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம்
| notableworks = * ''வெள்ளம்''
* ''மற்றாங்கே''
* ''உலகெல்லாம் சூரியன்''
* ''வேனல்''
* ''மாக்காளை''
* ''பேரருவி''
| awards = * [[கலைமாமணி விருது]]
* விகடன் விருது
* ஜெயகாந்தன் விருது
* புதுமைப்பித்தன் நினைவு விருது
* பாலகுமாரன் இலக்கிய விருது
| citizenship = இந்தியர்
| honorific_prefix = [[கலைமாமணி]]
}}
'''சோமசுந்தரம்''' (பிறப்பு: 30 சூலை 1950) எனும் இயற்பெயர் கொண்ட '''கலாப்ரியா''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்|எழுத்தாளர்]], இலக்கிய இதழாளர் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர் ஆவார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். இவர் 30 சூலை 1950 அன்று பிறந்தார். இளம் பருவத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) மற்றும் [[ம. கோ. இராமச்சந்திரன்]] பற்றாளராக இருந்தார். திமுக பொதுச்செயலாளரும் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டு முதலமைச்சரும்]] ஆன [[கா. ந. அண்ணாதுரை|'பேரறிஞர்' கா. ந. அண்ணாதுரை]] 1969-இல் மறைந்ததையொட்டி நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் முதன்முதலில் ஒரு இரங்கற்பா எழுதி அரங்கேற்றினார்.
1970களில் [[வண்ணநிலவன்|வண்ணநிலவனின்]] கையெழுத்து இதழான ''பொருநை''யில் கவிதை எழுதும் போது 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.<ref>{{cite news |title=தமிழறிஞர்கள் அறிவோம்:கலாப்பிரியா |url=https://www.dinamani.com/specials/kalvimani/2014/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-859420.html |accessdate=6 December 2022 |agency=தினமணி}}</ref> [[கசடதபற (சிற்றிதழ்)|''கசடதபற'']] சிற்றிதழில் கவிதைகள் வெளிவரும்போது கவனம் பெற்றார். ''[[கணையாழி (இதழ்)|கணையாழி]],'' ''[[வானம்பாடி (இதழ்)|வானம்பாடி]]'', ''[[தீபம் (இதழ்)|தீபம்]]'' ஆகிய இதழ்களில் எழுதினார். 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.
கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு.
[[திருநெல்வேலி மாவட்டம்]] [[கடையநல்லூர்|கடையநல்லூரில்]] வங்கிப் பணி நிறைவு பெற்றவர்.
== படைப்புகள் ==
{| class="wikitable sortable"
|+
|'''வெளியான ஆண்டு'''||'''நூலின் பெயர்'''||'''வகை'''||'''பதிப்பகம்''' ||'''குறிப்புகள்'''||
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|2000
|கலாப்ரியா கவிதைகள்
வரி 62 ⟶ 63:
|2000 வரையிலான அனைத்துக் கவிதைகளும்
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|-
|2017
|பேனாவுக்குள் அலையாடும் கடல்
வரிசை 107:
|
|-
|2017
|வேனல்
வரி 114 ⟶ 113:
|முதல் நாவல்<br />
|-
|2018
|வானில் விழுந்த கோடுகள்
வரி 121 ⟶ 119:
|
|-
|2018
|சொல் உளி
வரி 128 ⟶ 125:
|
|-
|2018
|பாடலென்றும் புதியது
வரி 135 ⟶ 131:
|
|-
|2018
|அன்பெனும் தனி ஊசல்
வரி 142 ⟶ 137:
|கோவை
|-
|2019
|பெயரிடப்படாத படம்
வரி 149 ⟶ 143:
|
|-
|2019
|மௌனத்தின் வயது
வரி 156 ⟶ 149:
|
|-
|2020
|கலாப்ரியா கவிதைகள் இரண்டாம் தொகுதி
வரி 163 ⟶ 155:
|பெருந்தொகுப்பு
|-
|2020
|பேரருவி
வரி 170 ⟶ 161:
|
|-
|2021
|மாக்காளை<ref>{{cite news |title=கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா |url=https://www.vikatan.com/arts/literature/tamil-writer-kalapriya-sharings-about-his-new-book-release |accessdate=6 December 2022 |agency=ஆனந்த விகடன்}}</ref>
வரி 177 ⟶ 167:
|
|-
|2021
|கல்லில் வடித்த சொல் போலே
வரி 184 ⟶ 173:
|
|-
|2021
|சங்க காலத்து வெயில்
|கவிதைகள்
|சந்தியா பதிப்பகம்
|
|-
|2022
|அமைதி என்பது பழகிய ஓசை
|கவிதைகள்
|சந்தியா பதிப்பகம்
|
|-
|2023
|தொந்தரவின் சுடர்
|கவிதைகள்
|சந்தியா பதிப்பகம்
|
|-
|
|
|
|
|
|
|-
|2023
|FACES
|ENGLISH TRANSLATION OF POEMS
|SANDHYA PATHIPPAGAM
|
|
|-
|2023
|என்னுடைய மேட்டு நிலம்
|தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
|கவிநயா பதிப்பகம்
|
|
|-
|2024
|ஞாபக ஊற்று
|கட்டுரைகள்
|சந்தியா பதிப்பகம்
|
|
|-
|2025
|சிற்றகல்
|கவிதைகள்
|சந்தியா பதிப்பகம்
|
|
|}
==விருதுகள்==
* தமிழக அரசின் [[கலைமாமணி விருது]]
* கவிஞர் சிற்பி
* ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, [[மனோன்மணியம் சுந்தரனார்
* சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
* கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
வரி 210 ⟶ 245:
*பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020
*தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022
*படைப்பு குழுமம் சென்னை வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2024\
*கோவை கொடிஷியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது 2025
== மேற்கோள்கள் ==
| |||