கி. தனவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் |name = கி. தனவேல்<br>K. Dhanavel |image = Dhanavel.jpg |image_size = 220px |caption = |birth_name =கி. தனவேல் |birth_date = மார்ச் 14, 1956 |birth_place = புதுகூரைப்பேட்டை <br> கடலூர் மாவட்டம் <br> [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{BLP sources|date=மே 2023}}
{{தகவற்சட்டம் நபர்
|name = கி. தனவேல்<br>K. Dhanavel
வரி 42 ⟶ 43:
 
==அரசுப்பணி==
இவர், தொடக்கத்தில் இந்தியன் வங்கியில் ஆறு ஆண்டு காலம் (1979-85) பணியாற்றியுள்ளார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (குரூப் -I) துணை ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்டு 1985 ஆகஸ்ட் மாதம், (பயிற்சி) துணை ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது அரசுப் பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் கீழ்க்காணும் பதவிகளையும் வகித்து வந்துள்ளார்.
 
#[[வருவாய்க் கோட்ட அலுவலர்]], [[நாமக்கல் மாவட்டம்]]
வரி 70 ⟶ 71:
# ஊமைச் சங்கு
 
==விருதுகள்==
 
 
==அரசு விருதுகள்==
வரி 81 ⟶ 82:
 
4) இவர் (குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்) அரசுச் செயலாளராக (2013-14) சிறப்பாகப் பணியாற்றியதன் விளைவாக  தமிழ்நாடு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் நிலை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, நடுவண் அரசின் சிறப்பு விருதைப் பெற்றது.  அதற்காக அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களது பாராட்டினையும் இவர் பெற்றுள்ளார்.
 
 
==அமைப்புகளின் விருதுகள்==
வரிசை 90:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அதிகாரிகள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:1956 பிறப்புகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
"https://tamilar.wiki/w/கி._தனவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது