சினேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>SelvasivagurunathanmBOT |
||
வரிசை 19:
|employer =
| occupation = கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
| title =
| religion=
| spouse = கன்னிகா ரவி
வரி 28 ⟶ 29:
|website=
|}}
'''சினேகன்''' (''Snehan'') தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகருமாவார்.<ref>{{cite Web|url =https://tamil.filmibeat.com/celebs/snehan/biography.html|title=சினேகன் பாடலாசரியர்}}</ref><ref>{{cite Web |url =http://www.behindwoods.com/features/Interviews/Interview4/snehan/tamil-cinema-interview-snehan.html|title =Lyricist Snehan}}</ref>.2018 ஆம் ஆண்டு [[மக்கள் நீதி மய்யம்]] கட்சியில் இணைந்து [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலில்]] போட்டியிட்டார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில் [[மக்கள் நீதி மய்யம்]] வேட்பாளராக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார்.<ref>{{Cite web |url=https://www.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/snehan-continuing-setback-in-virugambakkam/tamil-nadu20210502144246933 |title='சினேகன் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்' - ஆயினும் பின்னடைவு |website=ETV Bharat News |access-date=2022-02-23}}</ref>
சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்?
|work=[[ஆனந்த விகடன்]] }}</ref> விவசாயக் குடும்பத்தில் எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு அண்ணனும், அக்கா ஒருவரும் உள்ளனர். இடைநிலை ஆசிரியரான இவர் 2000-ஆம் ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார். இவர் கவிஞர் [[வைரமுத்து]]விடம் உதவியாளராகப் பணியாற்றிய பின்னர் [[புத்தம் புது பூவே]] திரைப்படத்தில் பாடலாசிரியரானார். 2009 ஆம் ஆண்டில் [[யோகி]] என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.
== திரைப்படப் பட்டியல் ==
வரி 88 ⟶ 91:
|-
| 2001
| [[பாண்டவர் பூமி (திரைப்படம்)|பாண்டவர் பூமி]]
| [[பரத்வாஜ்]]
| அவரவர் வாழ்க்கையில்
வரி 98 ⟶ 101:
|-
|2002
|[[ஏப்ரல் மாதத்தில்]]
|யுவன் சங்கர் ராஜா
|பொய் சொல்ல
வரி 113 ⟶ 116:
|-
|2004
|[[போஸ் (திரைப்படம்)|போஸ்]]
|
|பொம்மலாட்டம்
|-
|2004
|[[ஆட்டோகிராப் (திரைப்படம்)|ஆட்டோகிராப்]]
|பரத்வாஜ்
|ஞாபகம் வருதே, கிழக்கே பார்த்தேன், மனசுக்குள்ளே தாகம், மனமே நலமா
|-
|2004
|[[பேரழகன் (திரைப்படம்)|பேரழகன்]]
|யுவன் சங்கர் ராஜா
|ஒரே ஒரு பிறவி
|-
|2004
|[[மன்மதன் (2004 திரைப்படம்)|மன்மதன்]]
|யுவன் சங்கர் ராஜா
|மன்மதனே நீ கலைஞனா
|-
|2005
|[[தவமாய் தவமிருந்து]]
|சபேஷ் முரளி
|ஒரே ஒரு ஊருக்குள்ளே
|-
|2005
|[[ராம் (திரைப்படம்)|ராம்]]
|யுவன் சங்கர் ராஜா
|பூம் பூம், ஆராரிராரோ நான், நிழலினை நிஜமும், விடிகின்ற பொழுது
|-
|2007
|[[போக்கிரி (திரைப்படம்)|போக்கிரி]]
|
|மாம்பழமாம் மாம்பழம்
|-
|2007
|[[பள்ளிக்கூடம் (திரைப்படம்)|பள்ளிக்கூடம்]]
|
|மீண்டும்
|-
|2007
|[[பருத்திவீரன்]]
|யுவன் சங்கர் ராஜா
|அனைத்து பாடல்களும்
|-
|2008
|[[ஏகன் (திரைப்படம்)|ஏகன்]]
|யுவன் சங்கர் ராஜா
|ஓடும் வரையில், ஹே சாலா
|-
|2009
|[[வில்லு (திரைப்படம்)|வில்லு]]
|தேவி ஸ்ரீபிரசாத்
|தீம்தனக்கு தில்லானா
வரி 173 ⟶ 176:
|-
|2009
|[[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]]
|
|அப்பா அம்மா விளையாட்ட
|-
|2011
|[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]
|ஜி வி பிரகாஷ்குமார்
|அய்யய்யோ நெஞ்சு, யாத்தி யாத்தி
|-
|2011
|[[மாப்பிள்ளை (2011 திரைப்படம்)|மாப்பிள்ளை]]
|
|ரெடி ரெடியா ரெடியா
வரி 225 ⟶ 228:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{authority control}}
[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
வரி 233 ⟶ 237:
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]
| |||