சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = சுரதா சுப்புரத்தினதாசன் | birth_name = ராசகோபாலன் | caption = | image = Suratha.jpg | birth_date = {{birth date|df=yes|1921|11|23}} | birth_place = பழையனூர், சங்கமங்கலம் ஊராட்சி, தஞ்சாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி removed Category:தஞ்சாவூர் மாவட்ட மக்கள்; added Category:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள் using HotCat |
||
வரிசை 10:
| occupation = [[கவிஞர்]]
}}
'''''சுரதா''''' (''Suratha''; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) (இயற்பெயர்: இராசகோபாலன்) என்பவர் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்னதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 72 ⟶ 73:
# பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ), 1991
# வினாக்களும் சுரதாவின் விடைகளும்
# தொடாத வாலிபம்▼
# நெய்தல் நீர் ▼
# உதட்டில் உதடு▼
# எச்சில் இரவு
▲# உதட்டில் உதடு
# எப்போதும் இருப்பவர்கள்▼
# கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்▼
# [[சாவின் முத்தம் ( நூல்)|சாவின் முத்தம்]]
# பாவேந்தரின் காளமேகம்▼
# சிறந்த சொற்பொழிவுகள்
▲# கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
# சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
# சொன்னார்கள்▼
# தமிழ்ச் சொல்லாக்கம்
▲# தொடாத வாலிபம்
# நெஞ்சில் நிறுத்துங்கள்
▲# எப்போதும் இருப்பவர்கள்
▲# சொன்னார்கள்
# புகழ் மாலை
# பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
▲# பாவேந்தரின் காளமேகம்
# மங்கையர்க்கரசி
# முன்னும் பின்னும்▼
# [[வார்த்தை வாசல் (நூல்)|வார்த்தை வாசல்]]▼
# வெட்ட வெளிச்சம்
▲# [[வார்த்தை வாசல் (நூல்)|வார்த்தை வாசல்]]
▲# முன்னும் பின்னும்
# முன்னுரை ஊர்வலம்; மணிவாசகர் பதிப்பகம்
வரி 97 ⟶ 98:
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா}}
{{Wikiquote|சுரதா}}
*
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
| |||