பா. விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{Infobox Writer | name =பா. விஜய் | pseudonym = வித்தகக் கவிஞர் | birthname = பாலகிருஷ்ணன் விஜய் | birthdate = {{birth date and age|1974|10|20}} | birthplace = ஜெயங்கொண்டம், தமிழ்நாடு, இந்தியா | death..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 21:
| spouse= லேனா
| parents = தந்தை : பாலகிருஷ்ணன்<br>தாயார் : சரஸ்வதி
| children =வி.விஸ்வா, <br>வி.விஸ்னா
| relatives =
| influences =
வரிசை 30:
| portaldisp =
|image=Pa. Vijay at the Strawberry Press Show.jpg}}
'''பா.விஜய்''', [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ''ஒவ்வொரு பூக்களுமே'' (திரைப்படம்:[[ஆட்டோகிராப்]]) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://nettv4u.com/celebrity/tamil/director/pa-vijay|title = Kollywood Director Pa Vijay Biography, News, Photos, Videos}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/features/Interviews/Interview4/pa-vijay/tamil-cinema-movie-interview-lyricist-pa-vijay.html|title=Tamil Movie Interview : Lyricist Pa Vijay|access-date=26 July 2016}}</ref><ref>{{cite web|url=http://www.kollywoodtoday.net/news/kalainyar-karunanidhi%E2%80%99s-%E2%80%98thai-kaaviyam%E2%80%99-becomes-%E2%80%98ilaignyan%E2%80%99/|title=Kalainyar Karunanidhi's 'Thai Kaaviyam' becomes 'Ilaignyan'|date=28 April 2010|access-date=26 July 2016}}</ref>
 
==வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு==
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் [[கோயம்புத்தூர்|கோயமுத்தூரில்]] பிறந்தார். இவர் தந்தை வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் சரஸ்வதி மிகவும் கண்டிப்பான ஆசிரியர் (கோவைகோவையில் மாநகராட்சிஅரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்). இவரின் சொந்த ஊர் [[ஜெயங்கொண்டம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை ஊராட்சி|உட்கோட்டை]] ஆகும்.
 
இவர் [[1978]] முதல் [[1980]] வரை பாலர் பள்ளியிலும் [[1980]] முதல் [[1985]] வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், [[1986]] முதல் [[1990]] வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் [[1992]] இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் [[1996]] வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். [[2003]] முதல் [[2005]] வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
 
இயக்குனர்இயக்குநர் [[பாக்யராஜ்|கே. பாக்யராஜின்]] [[ஞானப்பழம் (திரைப்படம்)|ஞானப்பழம்]] படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
 
ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக [[2004]] ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]] வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். [[வாலி (கவிஞர்)|கவிஞர் வாலி]] தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
 
== பா. விஜய் நடித்த படங்கள்==
வரிசை 49:
| 2010 || ''ஞாபகங்கள்'' ||
|-
| 2011 || ''[[இளைஞன் (திரைப்படம்)|இளைஞன்]] '' ||
|-
|2016
வரிசை 168:
|}
 
==பா. விஜய்-ன்விஜயின் படைப்புகள்==
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%; text-align:left;font-weight:normal;"
|- bgcolor="#CCCCCC" align="left" align="left" align="left"
வரிசை 389:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilthiraiulagam.com/lyricists/pavijay.html - தமிழ்திரையுலகத்தில் பா. விஜய் பற்றி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070823015253/http://www.tamilthiraiulagam.com/lyricists/pavijay.html |date=2007-08-23 }}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/பா._விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது