ஏக்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{துப்புரவு}} {{Infobox person | name = Egnathraj (தமிழில், ஏக்நாத்) | birth_name = செ.ஏக்நாத் ராஜ் | father name = செல்லையா தாஸ் | birth_date = {{birth date|df=yes|1969|4|10}} | birth_place = கீழாம்பூர், தென்காசி, த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:

{{துப்புரவு}}
{{துப்புரவு}}
{{Infobox person
{{Infobox person
வரிசை 13: வரிசை 12:

'''ஏக்நாத்''' தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற ஏக்நாத், பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைப் பயின்றார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார். ’மெட்டி ஒலி’ டி.வி. தொடரில் இடம்பெறும், ‘மனசே மனசே துடிக்குது மனசே’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியர் ஆனார்.

பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் ’லீ’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர் இயக்கிய ’மைனா’ படத்தில் ’நீயும் நானும் வானும் மண்ணும்’ என்ற பாடலை எழுதினார். தொடர்ந்து, தனுஷின் 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு’, 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில், 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?', வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார்.
பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் ’லீ’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர் இயக்கிய ’மைனா’ படத்தில் ’நீயும் நானும் வானும் மண்ணும்’ என்ற பாடலை எழுதினார். தொடர்ந்து, தனுஷின் 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு’, 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில், 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?', வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார்.

==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==
வரிசை 29: வரிசை 28:
* வேசடை
* வேசடை
* அவயம்
* அவயம்
* சாத்தா
* சாத்தா

===கட்டுரைகள்===
===கட்டுரைகள்===
வரிசை 41: வரிசை 40:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
* [http://aadumaadu.blogpsot.com/about"ஏக்நாத்தின் வலைப்பூ"]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://aadumaadu.blogpsot.com/about"ஏக்நாத்தின் வலைப்பூ"]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://www.sramakrishnan.com/?p=4045"கெடை காடு பற்றி எஸ்.ராமகிஷ்ணன்"]

* [http://www.sramakrishnan.com/?p=4045"கெடை காடு பற்றி எஸ்.ராமகிஷ்ணன்"]

* [http://nanjilnadan.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/"ஆங்காரம் நாவல் பற்றி நாஞ்சில் நாடன்"]
* [http://nanjilnadan.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/"ஆங்காரம் நாவல் பற்றி நாஞ்சில் நாடன்"]

* [http://www.jeyamohan.in/80576#.WH4R_j0h7cs"ஆங்காரம் நாவல் பற்றி ஜெயமோகன்"]
* [http://www.jeyamohan.in/80576#.WH4R_j0h7cs"ஆங்காரம் நாவல் பற்றி ஜெயமோகன்"]
* [http://www.youtube.com/watch?v=3qnVnrDOyg8"ஆங்காரம் வாசிப்பனுபவம்"]

* [http://www.youtube.com/watch?v=3qnVnrDOyg8"ஆங்காரம் வாசிப்பனுபவம்"]

* [http://www.youtube.com/watch?v=L1yT6C74I6s "ஆங்காரம் வாசிப்பனுபவம்"]
* [http://www.youtube.com/watch?v=L1yT6C74I6s "ஆங்காரம் வாசிப்பனுபவம்"]

* [http://www.youtube.com/watch?v=zKG3ZbhKYas “அவயம் அறிமுக விழா"]
* [http://www.youtube.com/watch?v=zKG3ZbhKYas “அவயம் அறிமுக விழா"]

* [https://www.youtube.com/watch?v=NUE5nj8wk5g “அவயம் நாவல் பற்றி ஹேமா”]
* [https://www.youtube.com/watch?v=NUE5nj8wk5g “அவயம் நாவல் பற்றி ஹேமா”]

13:31, 11 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

Egnathraj (தமிழில், ஏக்நாத்)
பிறப்புசெ.ஏக்நாத் ராஜ்
(1969-04-10)10 ஏப்ரல் 1969
கீழாம்பூர், தென்காசி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபாடலாசிரியர்,பத்திரிகையாளர், எழுத்தாளர்.
வாழ்க்கைத்
துணை
அழகம்மாள்

ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற ஏக்நாத், பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைப் பயின்றார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார். ’மெட்டி ஒலி’ டி.வி. தொடரில் இடம்பெறும், ‘மனசே மனசே துடிக்குது மனசே’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியர் ஆனார். பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் ’லீ’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர் இயக்கிய ’மைனா’ படத்தில் ’நீயும் நானும் வானும் மண்ணும்’ என்ற பாடலை எழுதினார். தொடர்ந்து, தனுஷின் 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு’, 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில், 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?', வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார்.

எழுதிய நூல்கள்

கவிதைத் தொகுப்பு

  • கெடாத்தொங்கு

சிறுகதை தொகுப்புகள்

  • பூடம்
  • குள்ராட்டி
  • மேப்படியான் புழங்கும் சாலை

நாவல்கள்

  • கெடை காடு
  • ஆங்காரம்
  • வேசடை
  • அவயம்
  • சாத்தா

கட்டுரைகள்

  • ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
  • ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்
  • குச்சூட்டான்

’கெடாத் தொடங்கு’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் கவனிப்பைப் பெற்ற இவர், அடுத்து கவிதைத் தொகுப்புகளை வெளியிடவில்லை.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏக்நாத்&oldid=302687" இலிருந்து மீள்விக்கப்பட்டது