யுகபாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox person
| name = யுகபாரதி
|image= யுகபாரதிYugabharathi.jpg
| birth_name = பிரேம் குமார்
| birth_date = {{birth date and age|df=yes|1976|12|2}}
வரிசை 20:
'''யுகபாரதி''' (''Yugabharathi'') ஒரு [[தமிழ்|தமிழ்க்]] [[கவிஞர்|கவிஞரும்]] திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவரின் இயற்பெயர் பிரேம்குமாராகும்.<ref name="thenral" /> இவர் 1990 களின் முற்பகுதியில் பத்திரிகைகளில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோது, ​​சிறந்த தமிழ்க் கவிஞரான [[சுப்பிரமணிய பாரதி]]யின் நினைவாக "யுகபாரதி" என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். [[கணையாழி (இதழ்)|கணையாழி]] இதழில் பொறுப்பாசிரியராகவும், ராஜரிஷி இதழில் உதவியாசிரியராகவும் இருந்துள்ளார்.
 
ஆனந்தம்  திரைப்படத்தில் "பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்" என்ற பாடலை எழுதியதில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவர் ஏறத்தாழ இரண்டாயிரம் திரைப் பாடல்களை எழுதியுள்ளார்.<ref>{{cite news |title=நான் என்னென்ன வாங்கினேன்? - யுகபாரதி, திரைப்படப் பாடலாசிரியர் |url=https://www.hindutamil.in/news/opinion/columns/27966-.html |accessdate=7 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
== கல்வி ==
வரிசை 26:
== குறிப்பிடத்தக்க பாடல்கள் ==
[[ஆனந்தம் (திரைப்படம்)|ஆனந்தம்]] திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகியத்ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
 
 
== பாடல்கள் ==
 
==2002-2009==
{|class="wikitable sortable"
!ஆண்டு !! திரைப்படம் !! பாடல்கள்
!Year !! Film !! Songs
|-
|-
வரிசை 208:
==2010-2015==
{|class="wikitable sortable"
!ஆண்டு !! திரைப்படம் !! பாடல்கள்
!Year !! Film !! Songs
|-
|-
வரிசை 355:
==2016 - 2021==
{|class="wikitable sortable"
! ஆண்டு !! திரைப்படம் !! பாடல்கள்
! Year !! Film !! Songs
|-
|-
வரிசை 422:
| [[நம்ம வீட்டு பிள்ளை]] || மைலாஞ்சி மைலாஞ்சி, எனக்காகவே பொறந்தவளே
|-
| [[அசுரன்]] || Polladhaபொல்லாத Boomiபூமி, எள்ளுவய பூக்கலையே, கண்ணழகு ரத்தினமே
|-
| rowspan="4" |2020 || [[நாடோடிகள் 2]] || "Adhuva Adhuva", "Raila Raila", "Aana Varudha Paarungadi", "Paga Paga", "Adhuva Adhuva (Rain Version)"
வரிசை 451:
|}
 
==2022 - presentஇப்போதுவரை ==
{|class="wikitable sortable"
! ஆண்டு !! திரைப்படம் !! பாடல்கள்
! Year !! Film !! Songs
|-
|-
வரிசை 462:
| [[மை டியர் பூதம்]] || அனைத்துப் பாடல்கள்
|-
| [[நானே வருவேன் (2022 திரைப்படம்)|நானே வருவேன்]] || பிஞ்சு பிஞ்சு மழை
|-
| ரெஜினா || rowspan="1" | சூறாவளி, ''கோடி கோடி''
வரிசை 476:
|}
 
<h1>== எழுதிய நூல்கள் </h1>==
 
== கவிதைத் தொகுப்புகள் ==
<h1> எழுதிய நூல்கள் </h1>
* மனப்பத்தாயம்<ref>{{Cite web |url=https://www.goodreads.com/author/list/20350403.Yugabharathi |title=Books by Yugabharathi (Author of இசை அல்லது இளையராஜா [isai allathu illayaraja]) |website=www.goodreads.com |access-date=2025-10-07}}</ref>
==கவிதைத் தொகுப்புகள் ==
* மனப்பத்தாயம்
* பஞ்சாரம்
* தெப்பக்கட்டை
வரி 514 ⟶ 513:
 
==விருதுகள்==
இரண்டு முறை கவிதைக்காக தமிழக அரசின் பரிசை வென்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.<ref>{{cite news |title=தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு |url=https://newsj.tv/announcing-the-kalaimamani-awards-13344/ |accessdate=16 September 2023 |agency=நியூஸ்ஜெ}}</ref> இவருடைய படைப்புகளைப் பாராட்டி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் `ஐந்தமிழ் விருதை’ வழங்கியுள்ளது. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, பிலிம்பேர் விருது, ஸ்டேட்பேங்க் விருது, காசியூர் ரங்கம்மாள் விருது, பெரியார் விருது ஆகியனவும் பெற்றுள்ளார்.<ref>{{cite news |title=2016ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள் |url=https://cms.viduthalai.in/2017/01/01/2016-74/ |accessdate=16 September 2023 |agency=விடுதலை}}</ref> ஐந்துமுறை ஆனந்தவிகடன் விருதும், எட்டுமுறை மிர்ச்சி விருதும் பெற்றுள்ளார். நியூசு 18 தொலைக்காட்சி 2024 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான மகுடம் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கிச் சிறப்பித்தது.<ref>{{Cite web |url=https://tamil.news18.com/tamil-nadu/magudam-awards-2024-most-favourite-lyricist-of-the-year-award-is-given-to-yuga-bharathi-1558187.html |title=மகுடம் விருதுகள் 2024 : கவிஞர் யுகபாரதிக்கு 'மனகவர் பாடலாசிரியர்' விருது |date=2024-08-16 |website=tamil.news18.com |language=ta |access-date=2025-10-07}}</ref>
2025ஆம் ஆண்டுக்கான [[பாவேந்தர் பாரதிதாசன் விருது|பாவேந்தர் பாரதிதாசன் விருதை]]ப் பெற்றார் <ref>{{cite news|url=https://www.dinamani.com/tamilnadu/2026/Jan/16/thiruvalluvar-day-awards-chief-minister-stalin-presented-them|title=திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!|date=16 January 2026|publisher=தினமணி|accessdate=18 January 2026}}</ref>
 
 
== மேற்கோள்கள் ==
வரி 524 ⟶ 523:
*http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1026451.ece
*http://entertainment.oneindia.in/celebs/yugabharathi.html {{Webarchive|url=https://web.archive.org/web/20140413204859/http://entertainment.oneindia.in/celebs/yugabharathi.html |date=2014-04-13 }}
{{Authority control}}
 
[[பகுப்பு:1976 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட மக்கள்]]
"https://tamilar.wiki/w/யுகபாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது