டி.ஐ.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} {{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians --> |Name = T.I.<br />டி.ஐ. |Img = T.I. by Carla.jpg |Img_capt = பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் 2006இல் டி.ஐ. |Img_size = |Landscape = |Background = solo_singer |Birth_name = க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
|Name = T.I.<br />டி.ஐ.
|Name = T.I.<br />டி.ஐ.
வரிசை 20: வரிசை 19:
}}
}}


'''டி.ஐ.''' (T.I.), பிறப்பு '''க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர்''' (Clifford Joseph Harris, Jr., [[செப்டம்பர் 25]], [[1980]]) ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார்.
'''டி.ஐ.''' (T.I.), பிறப்பு '''க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர்''' (Clifford Joseph Harris, Jr., [[செப்டம்பர் 25]], [[1980]]) ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார்.<ref name="Allmusic">{{cite web|url=https://www.allmusic.com/artist/ti-mn0000001418|title=T.I.|website=[[AllMusic]]|access-date=April 19, 2017}}</ref><ref>{{Cite news|title=Jason Geter Interview: On Managing T.I. & Career Journey – DJBooth|url=https://djbooth.net/features/2020-02-13-jason-geter-interview-ti-manager-heavy-sound-labs|access-date=2020-10-19|newspaper=Djbooth|date=February 13, 2020 }}</ref><ref>{{cite news|url=https://www.theguardian.com/music/2015/aug/13/trap-kings-how-hip-hop-sub-genre-dominated-decade|title=Trap kings: how the hip-hop sub-genre dominated the decade|first=Christina|last=Lee|newspaper=The Guardian |date=August 13, 2015|via=www.theguardian.com}}</ref>


[[அட்லான்டா]]வின் பேங்க்ஹெட் பகுதியில் பிறந்து வளந்த டி.ஐ. [[2001]]இல் முதலாம் இசைத்தொகுப்பு "ஐம் சீரியஸ்" (I'm Serious) வெளியிட்டுள்ளார். இந்த இசைத்தொகுப்பு சரியாக விற்பனை செய்யப்படாமல் அப்பொழுது இருந்த இசை தயாரிப்பு நிறுவனம் [[அரிஸ்டா ரெக்கர்ட்ஸ்|அரிஸ்டா ரெக்கர்ட்ஸை]] விட்டு [[கிராண்ட் ஹசில் ரெக்கர்ஸ்]] நிறுவனத்தை உருவாக்கினார். இன்று வரை இந்நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார்.
[[அட்லான்டா]]வின் பேங்க்ஹெட் பகுதியில் பிறந்து வளந்த டி.ஐ. [[2001]]இல் முதலாம் இசைத்தொகுப்பு "ஐம் சீரியஸ்" (I'm Serious) வெளியிட்டுள்ளார். இந்த இசைத்தொகுப்பு சரியாக விற்பனை செய்யப்படாமல் அப்பொழுது இருந்த இசை தயாரிப்பு நிறுவனம் [[அரிஸ்டா ரெக்கர்ட்ஸ்|அரிஸ்டா ரெக்கர்ட்ஸை]] விட்டு [[கிராண்ட் ஹசில் ரெக்கர்ஸ்]] நிறுவனத்தை உருவாக்கினார். இன்று வரை இந்நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார்.
வரிசை 37: வரிசை 36:
* ''[[T.I. vs. T.I.P.]]'' (T.I. vs. T.I.P.) (2007)
* ''[[T.I. vs. T.I.P.]]'' (T.I. vs. T.I.P.) (2007)
* ''[[பேப்பர் டிரெய்ல்]]'' (Paper Trail) (2008)
* ''[[பேப்பர் டிரெய்ல்]]'' (Paper Trail) (2008)

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
வரிசை 43: வரிசை 45:
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]

17:53, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

T.I.
டி.ஐ.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர்
பிற பெயர்கள்டி.ஐ.பி.
பிறப்புசெப்டம்பர் 25, 1980 (1980-09-25) (அகவை 45)
பிறப்பிடம்அட்லான்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
தொழில்(கள்)ராப்பர், இசையமைப்பாளர், நடிகர், தொழிலதிபர்
இசைத்துறையில்2001–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்கிராண்ட் ஹசில் ரெக்கர்ட்ஸ்/அட்லான்டிக்
இணையதளம்TrapMuzik.com

டி.ஐ. (T.I.), பிறப்பு க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர் (Clifford Joseph Harris, Jr., செப்டம்பர் 25, 1980) ஓர் அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார்.[1][2][3]

அட்லான்டாவின் பேங்க்ஹெட் பகுதியில் பிறந்து வளந்த டி.ஐ. 2001இல் முதலாம் இசைத்தொகுப்பு "ஐம் சீரியஸ்" (I'm Serious) வெளியிட்டுள்ளார். இந்த இசைத்தொகுப்பு சரியாக விற்பனை செய்யப்படாமல் அப்பொழுது இருந்த இசை தயாரிப்பு நிறுவனம் அரிஸ்டா ரெக்கர்ட்ஸை விட்டு கிராண்ட் ஹசில் ரெக்கர்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். இன்று வரை இந்நிறுவனத்தின் அதிபராக இருக்கிறார்.

2003இல் இவரின் இரண்டாம் இசைத்தொகுப்பு ட்ராப் மியூசிக் "Trap Muzik" வெளிவந்து ராப் உலகில் புகழுக்கு வந்தார். இதற்கு பிறகு இன்னும் நான்கு இசைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ராப் இசை தவிர திரைப்பட உலகிலும் 2006இல் நுழைந்தார். ஏடிஎல், அமெரிக்கன் கேங்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் இன்று வரை நடித்துள்ளார். 2008இல் கிராண்ட் ஹசில் ஃபில்ம்ஸ் என்ற தனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.

டி.ஐ. 7 முறையாக பெருங் குற்ற வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளார். 2007இல் சட்டவிறோதமாக துப்பாக்கிகளை வாங்கியது காரணமாக ஒரு ஆண்டுக்கு சிறையில் இருக்கனும் என்று தீர்ப்பு செய்யப்பட்டார்.

இசைதொகுப்புகள்

மேற்கோள்கள்

  1. "T.I." AllMusic. Retrieved April 19, 2017.
  2. "Jason Geter Interview: On Managing T.I. & Career Journey – DJBooth". Djbooth. February 13, 2020. https://djbooth.net/features/2020-02-13-jason-geter-interview-ti-manager-heavy-sound-labs. 
  3. Lee, Christina (August 13, 2015). "Trap kings: how the hip-hop sub-genre dominated the decade". The Guardian. https://www.theguardian.com/music/2015/aug/13/trap-kings-how-hip-hop-sub-genre-dominated-decade. 
"https://tamilar.wiki/w/index.php?title=டி.ஐ.&oldid=384060" இலிருந்து மீள்விக்கப்பட்டது