ஜெய்-சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} {{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | Name = ஜெய்-சி | English = Jay-Z | Img = Jay-z.jpg | Img_capt = | Img_size = | Landscape = | color = | Background = solo_singer | Birth_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| Name = ஜெய்-சி
வரி 25 ⟶ 24:
}}
 
'''ஜெய்-சி''' (Jay-Z), என்றழைக்கப்படும் '''ஷான் கோரி கார்டர்''' (Shawn Corey Carter), [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் புகழ்பெற்ற [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், [[ராக்-அ-ஃபெல்லா]], நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், [[ரீசனபில் டவுட்]], படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை [[கிராமி விருது|கிராமி விருதை]] வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், [[நியூ ஜெர்சி நெட்ஸ்]] கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற [[ஆர் & பி]] பாடகர் [[பியான்சே நோல்ஸ்]] ஆவார்.<ref>{{Cite web |url=https://www.discogs.com/artist/2702599-The-Carter-Administration |title=The Carter Administration {{!}} Discography {{!}} Discogs<!-- Bot generated title --> |website=[[Discogs]] |access-date=February 19, 2020 |archive-url=https://web.archive.org/web/20190526191859/https://www.discogs.com/artist/2702599-The-Carter-Administration |archive-date=May 26, 2019 |url-status=live }}</ref><ref>{{cite web|url=https://www.rockhall.com/story-jay-z|title=Jay-Z|publisher=[[Rock and Roll Hall of Fame]]|access-date=November 15, 2021|archive-date=May 13, 2021|archive-url=https://web.archive.org/web/20210513101443/https://www.rockhall.com/story-jay-z|url-status=live}}</ref><ref>{{cite web|author=Bandini|url=https://ambrosiaforheads.com/2015/06/most-heads-dont-know-that-jay-zs-first-record-was-in-1986-audio/|title=Jay Z's First Record Ever Was in 1986…And It Was Not Hawaiian Sophie. Take a Listen (Audio)|publisher=Ambrosia For Heads|date=June 18, 2015|access-date=November 15, 2021|archive-date=November 15, 2021|archive-url=https://web.archive.org/web/20211115235524/https://ambrosiaforheads.com/2015/06/most-heads-dont-know-that-jay-zs-first-record-was-in-1986-audio/|url-status=live}}</ref>
 
== ஆல்பம்கள் ==
வரி 42 ⟶ 41:
* 2006: [[கிங்டம் கம்]]
* 2007: [[அமெரிக்கன் கேங்ஸ்டர் (ஆல்பம்)|அமெரிக்கன் கேங்ஸ்டர்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
[[பகுப்பு:1969 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெய்-சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது