சுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "இந்திய இசையில் '''சுரம்''' அல்லது '''சுவரம்''' (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags சி தேவையற்ற பகுதி நீக்கம் |
||
வரிசை 1:
இந்திய இசையில் '''சுரம்''' அல்லது '''சுவரம்''' ([[சமற்கிருதம்]]: ஸ்வரம்)<ref>{{cite web |title=Svara, Shvara, Svarā, Śvara: 41 definitions |url=https://www.wisdomlib.org/definition/svara#natyashastra |website=www.wisdomlib.org |language=en |date=15 October 2015}}</ref> என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய [[ஒலி]]யாகும். இது ''கோவை'' அல்லது ''தாது'' என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. [[சுருதி]] என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன.
தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து [[இராகம்|இராகங்கள்]] பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது [[பண்]]ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும்.
வரிசை 135:
==ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள்==
▲2. '''ரிஷபம்''': இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
▲3. '''காந்தாரம்''': காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.
▲4. '''மத்திமம்''': ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.
▲5. '''பஞ்சமம்''': ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)
▲6. '''தைவதம்''': தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.
▲7. '''நிஷாதம்''': ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:இராகங்கள்]]
[[பகுப்பு:இசை]]
| |||