கோவலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கோவலன்''', தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் முக்கியமான கதைமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
 
வரிசை 1:
{{Infobox character
| image = Puhar-Kannagi-Kovalan.jpg
| alt = Kovalan
| caption = மனைவி கண்ணகியுடன் கோவலன் (வலது)
| creator = [[இளங்கோவடிகள்]]
| first = [[பகுப்பு:சிலப்பதிகாரம் கதாநாயகன்]]
| gender = ஆண்
| occupation = வணிகன்
| spouses = [[கண்ணகி]]<br />[[மாதவி]] <small>(துணைவி)</small>
| children = [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] (மாதாவி மூலம்)
| home = காவிரிபூம்பட்டினம்,<br />[[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழ நாடு]]<br />(தற்கால [[காவிரிப்பூம்பட்டினம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| nationality = [[தமிழர்]]
}}
'''கோவலன்''', தமிழில் [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்க]]ளில் ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] வரும் முக்கியமான கதைமாந்தன் ஆவார்.
 
== குடும்பம் வான் ==
 
மனைவி : [[கண்ணகி]]
வரி 18 ⟶ 31:
 
புகாரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். நீண்ட நாட்கள் பயணத்திற்கு பின்பு, மதுரை மாநகரத்தைச் சென்றடைந்தனர். அவர்களிடம் ஓரிணை சிலம்புகளைத் தவிர வேறேதும் இல்லை. அங்கு அச்சிலம்பினை விற்பதற்காக கடை வீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு, அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லன் என்று அறியாமல், அந்த பொற்கொல்லனிடமே அச்சிலம்பை விற்க உதவி கோறினான். அச்சிலம்பு அரசியின் சிலம்பைப் போலவே இருந்தமையால், அப்பொற்கொல்லன்[[நெடுஞ்செழியன்]] இவனை மாட்டிவிட்டு நாம் தப்பித்து கொள்ளலாம் என்று எண்ணி மன்னன் [[நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனிடம்]] பொய்யுரைகள் கூறுகிறான்.மன்னனும் அதை கேட்டு எதையும் விசாரணையின்றி கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான்.
 
== திரைப்படத்தில் ==
{| class="wikitable"
|+
!ஆண்டு
!படம்
!மொழி
!நடிகர்
|-
|1942
|[[கண்ணகி (திரைப்படம்)|''கண்ணகி'']]
|[[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]
|[[பி. யு. சின்னப்பா]]
|-
|1964
|[[பூம்புகார் (திரைப்படம்)|''பூம்புகார்'']]
|[[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]
|[[எஸ். எஸ். ராஜேந்திரன்]]<ref name="ie">{{Cite news |date=26 September 1964 |title=Poompuhar |page=3 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |url=https://news.google.com/newspapers?id=cH9lAAAAIBAJ&sjid=v50NAAAAIBAJ&pg=1184%2C2909957}}</ref>
|-
|1968
|''[[கொடுங்கல்லூரம்மா]]''
|[[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளம்]]
|[[பிரேம் நசீர்]]<ref>{{cite web |title=Kodungallooramma |url=http://malayalasangeetham.info/m.php?3121 |url-status=dead |publisher=malayalasangeetham.info |accessdate=2014-10-14 |archiveurl=https://web.archive.org/web/20150317161953/http://malayalasangeetham.info/m.php?3121 |archivedate=17 March 2015}}</ref>
|-
|2016
|''[[பத்தினி (2016 திரைப்படம்)|பத்தினி]]''
|சிங்களம்
|உதிகா பிரேமரத்னா<ref>{{cite web |title=Pathini Sinhala Film by Sunil Ariyaratne |url=http://www.sandeshaya.org/pathini-sinhala-film-by-sunil-ariyaratne/ |publisher=Sandeshaya |accessdate=2 May 2016}}</ref>
|}
 
==துணை நூற்கள்==
வரி 28 ⟶ 70:
 
[[பகுப்பு:சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:சிலப்பதிகாரம் கதாநாயகன்]]
"https://tamilar.wiki/w/கோவலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது