கவிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''கவிதை''' (''Poiesis'') என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>AntonBot
சி வரலாறு: clean up, replaced: பைபிள் → விவிலியம்
 
வரிசை 14:
பழைமையான எஞ்சிய காவிய கவிதை மரபானது, கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியர் மெசபடோமியாவில் (இன்றைய ஈராக்) க்யூனிபார்ம் என்கிற சுமேரிய எழுத்துக்களால் களிமண் கட்டிகளில் எழுதிய [[கில்கமேஷ் காப்பியத்திலிருந்து]] தொடங்குகிறது. பின்னர், [[பாப்பிரஸ்]] என்னும் காய்ந்த மூங்கில்களில் எழுதிவைத்தனர். கி.மு.2000-த்தில் எழுதிவைக்கப்பட்ட எழுத்துக்கள் அரச குடும்பத்தில் ஓர் ஆண்டில் நிகழ்ந்த திருமணம் சார்ந்த சடங்குகளை விவரிப்பதாகக் காணப்படுகிறது. மேலும், [[இனான்னா]] (Inanna) என்கிற தேவதையுடனான இனவிருத்தி மற்றும் செழிப்புக்கான கவிதை உலகின் பழமையான காதல் கவிதையாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு: எகிப்திய ஸிநுஹே (The story of Sinuhe) காப்பியம் கவிதை (கி.மு.1800).
[[இலியட்]] (Iliad) மற்றும் [[ஒடிஸி]] (Odyssey) போன்ற கிரேக்க காவியங்கள், [[கேத்திக் அவஸ்டா]] (Gathic Avesta) மற்றும் [[யாஸ்னா]] (Yasna) என்னும் அவெஸ்தான் நூல்கள், வெர்ஜிலின் [[எனேயிட்]] (Aeneid) உள்ளிட்ட ரோமன்நாட்டுக் காவியங்கள் மற்றும் [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]] ஆகிய இந்திய காவியங்கள் ஆகியவை பழங்காலத்தில் தோன்றிய காப்பியங்களாவன. வரலாற்றுக்கு முந்தைய பண்டைய சமூகங்களில் எளிதாக நினைவில் நிறுத்திக்கொள்ளவும், வாய்மொழியாகப் பரவச் செய்யவும் உதவிடும் கருவியாகக் காப்பியம் திகழ்ந்ததை ஒடிஸி, கத்தாஸ் மற்றும் இந்திய வேதங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
[[File:Kǒngzǐ Shīlùn Manuscript from Shanghai Museum 1.jpg|thumb|left|150px|upright|பண்டைய சீனக் கவிதைகள்]]
 
நாட்டுப்புற பாடல்கள் வடிவங்களிலும் கவிதை வளர தொடங்கியது. ஷீஜிங் (Shijing) the ''Kǒngzǐ Shīlùn'' (孔子詩論), வாய்மொழிப் பாடல்கள்'' [[Shijing]]'' (''செவ்வியல் கவிதைகள்'')]] என்கிற பண்டைக்கால சீனக் கவிதைத் தொகுப்புகளின் தொடக்க வரிகளில் இவற்றைக் காணமுடியும்.
வரிசை 29:
[[File:John Keats by William Hilton.jpg|right|150px|thumb|John Keats by William Hilton]]
 
கி.பி.1837-1901 வரை [[விக்டோரியா காலமாகக்]] குறிப்பிடப்படுகிறது. [[ஆக்ஸ்போர்டு இயக்கம்]] மற்றும் [[குடியாட்சி இயக்கம்]] தோன்றிப் பரவிய காலமிது. பிரிட்டன் பேரரசாக ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் விரிந்து பரவியதும் டார்வினுடைய [[கூர்தலறக் கோட்பாடு]], பைபிள்விவிலியம் கதைகளை, கற்பனைகளைத் தகர்த்துக் கொண்டிருந்ததும் இக்காலத்தில்தான்.அரசியல், பொருளாதார, அறிவியல், மத இயல் மாற்றங்கள் ஆகியவை மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இதன் காரணமாக கவிதையின் நோக்கும் போக்கும் மாறத் தொடங்கின. கவிதையைப் பற்றிய மதிப்பீடுகள் மாற்றம் பெற்றன. மத நம்பிக்கைகள் தளர்வுற்றன. நுகர்வு கலாச்சாரம் பெருகியது. [[லார்டு டென்னிஸன்]]௲ (1809-1892), [[இராபர்ட் ப்ரௌனிங்]] (1812-1889), [[மாத்யூ அர்னால்டு]](1882-1888), அமெரிக்க கவிஞர் [[லாங்பெலோ]] (1807-1882), பெண் கவிஞர்களான [[எலிசபெத் பேரட் பிரவுனிங்]] (1806-1861), [[கிறிஸ்தியானா]], [[ஜார்ஜினா ரோஸட்டி]](1830-1894)<ref>{{cite book | title=கவிதை கிழக்கும் மேற்கும் | publisher=தமிழ்க்கோட்டம், சென்னை-29. | author=க.ப.அறவாணன் | year=2009 | pages=பக்.15-16}}</ref> முதலானோர் கவிதையை இக்கால கட்டத்தில் முன்னெடுத்துச் சென்றனர்.
[[File:Subramanya Bharathi.jpg|left|150px|thumb|மகாகவி சுப்பிரமணிய பாரதி]]
[[File:Bharathidasan (cropped).jpg|right|150px|thumb|பாரதிதாசன்]]
"https://tamilar.wiki/w/கவிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது