தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Plantman
தமிழ்ப் பற்று: 'இஃது' போல நிரம்பப் பழைய​ ரூபங்களைப் பயன்படுத்த வேண்டாம், 'இது' என்பதே எழுதலாம். (using AjaxEdit)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
{{Infobox language
|name = தமிழ்
|image=Word Tamil.svg.png
|nativename =
|pronunciation =[[File:{{Audio|Ta-தமிழ்.oga|தமிழ்]]}}
|states = [[இந்தியா]], [[இலங்கை]], [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[கனடா]], [[நார்வே]], [[ஆத்திரேலியா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[தென்னாப்பிரிக்கா]], [[இரீயூனியன்]], [[மொரிசியசு]], [[மியான்மர்]] (குறைவு)<ref>{{cite web|url=http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/feb/21/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2653013.html|title=மொழியின்றி மனிதரில்லை}}</ref><ref>{{cite news|title=Myanmar's Tamils seek to protect their identity|url=http://www.bbc.com/news/world-asia-25438275|accessdate=11 April 2014|newspaper=BBC}}</ref><ref>{{cite web|url=http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/30-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-15%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D|title= உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடம்}}</ref><ref>{{cite web|url=httphttps://tamilwww.thehinduhindutamil.comin/news/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D18809-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6535893.ece/amphtml/|title= தமிழ் உலக மொழி ஆகுமா}}</ref>|ethnicity = [[தமிழர்]]
|speakers = {{sigfig|70.0|2}}-80 மில்லியன்
|date = 2007
வரிசை 38:
|notice=IPA
}}
 
[[படிமம்:Zhakaram.svg.png|right|thumb|100px|மெய்யெழுத்துகளில் ஒன்றான ''ழகரம்'' தரும் ஒலி தமிழிலும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது]]{{இந்தியாவில் அதிகாரப்பூர்வ நிலை கொண்ட மொழிகள்}}
'''தமிழ்''' (''Tamil language'') [[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்தது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref>
 
'''தமிழ்''' (''Tamil language''), [[தமிழர்]]களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் [[செம்மொழி]]யும் ஆகும். [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரீசியஸ்|மொரிசியசு]], [[பிஜி|பிசி]], [[இரீயூனியன்]], [[டிரினிடாட்|திரினிடாடு]] போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 [[மில்லியன்]]) மக்களால் பேசப்படும் தமிழ்,<ref>எத்னோலாக்கின் 1997 ம் ஆண்டு அறிக்கை http://www.ethnologue.com/show_language.asp?code=tam</ref> ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.<ref>{{cite web|url=http://www.ethnologue.com/ethno_docs/distribution.asp?by=size|title=Summary by language size|publisher=}}</ref> இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளில்]] தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற [[கூகுள்]] கணக்கெடுப்பில் தெரிய வந்ததுவந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.vikatan.com/news/india/88214-tamil-is-the-most-used-indian-language-says-google.html|title=இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'..! - கூகுள் சர்வே முடிவு|first=Varavanai|last=senthil|date=2 May 2017|publisher=}}</ref>
 
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த [[இலக்கியம்|இலக்கிய]] மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில [[செம்மொழி]]களில் இதுவும் ஒன்றாகும்.<ref>[[தொல்காப்பியம்]] கிறித்துவுக்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதிலிருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.</ref><ref>[[கமில் சுவெலபில்]], languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[http://www.britannica.com/ebc/article-74968]</ref> மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ''[[ஆத்திசூடி]]'' 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. [[திருக்குறள்]] ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
வரி 47 ⟶ 49:
{{Tamils}}
 
தமிழ், [[இந்தியா]] உட்பட [[இலங்கை]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] பேசப்படும் மொழிகளில் ஒன்று. மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 400-ஆம் ஆண்டைச் சேர்ந்த [[பிராமி எழுத்து]]களில் எழுதப்பெற்றவைகளாகும்.<ref>[[ஐராவதம் மகாதேவன்]]. (2003). ''Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.</ref> இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 (நூறாயிரம்) கல்வெட்டுகளில் தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000 (அறுபதாயிரம்)-இற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன; மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.<ref name="தொல்லியல் ">{{cite news | url=http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | title=Students get glimpse of heritage | work=The Archaeological Survey of India | date=22 நவம்பர் 2005 | accessdate=29 மே 2012 | archivedate=2014-06-18 | archiveurl=https://web.archive.org/web/20140618165752/http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm | deadurl=dead }}</ref> பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) வாய்மொழி மூலம் வழி வழியாகப் பாதுகாக்கப்பட்டுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழையமிகப்பழைய ஆக்கங்கள் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4-ஆம் நூற்றாண்டுக்கும் [[பொது ஊழி|பொ.ஊ.]] 3-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் [[தொல்காப்பியம்]] ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் பொ.ஊ.மு. 400-ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-இல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் பொ.ஊ.மு. 600-ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.<ref>அகழ்வாராய்ச்சி பற்றி ''இந்து'' நாளிதழின் பெப்ரவரி 02, 2005 செய்திக்குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20050217042725/http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm|date=2005-02-17}}</ref> பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க [[காப்பியம்]], பொ. ஊ. மு. 200 முதல் பொ.ஊ. 200 காலப்பகுதியைச் சேர்ந்த [[சிலப்பதிகாரம்]] ஆகும்.
 
தமிழறிஞர்களும் [[மொழியியல்|மொழியியலாளர்களும்]] [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தினதும்]] தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
வரி 60 ⟶ 62:
 
== மொழிக்குடும்பம் ==
தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக்குடும்பத்தில், [[இருளா மொழி|இருளா]], [[கைக்காடி மொழி|கைக்காடி]], [[பெட்டக் குறும்பா மொழி|பெட்டக் குறும்பா]], [[சோலகா மொழி|சோலகா]] மற்றும் [[யெருகுலா மொழி|யெருகுலா]] என்னும் மொழிகள்மொழிகளும் அடங்கும்.
தமிழ் மொழிக் குடும்பம்:
* '''தமிழ்-மலையாளம் மொழிகள்''': தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
வரி 66 ⟶ 68:
* தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ் – கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
* [[திராவிட மொழிக் குடும்பம்]]: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான [[தென் திராவிட மொழிகள்|தென் திராவிட மொழிக் குடும்ப]]த்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் [[மலையாளம்]], சொற்கள், வசனஉரையாடல் அமைப்பு ஆகிய அம்சங்களில்ஆகியக்கூறுகளில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டுவரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம்மொழியினைத் தமிழ் எனவே வழங்கி வந்துள்ளனர். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும் மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece|title=தமிழ் மொழிக் குடும்பம்}}</ref>
 
== தமிழ் என்னும் சொல் ==
{{see also|தமிழ் (சொல்)|தமிழ் (சொல்லாட்சி)}}
=== சொற்பிறப்பு ===
 
வரி 86 ⟶ 89:
 
=== ஆட்சி மொழி அங்கீகாரம் ===
தமிழ் [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் ஒன்றான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] ஆட்சி மொழியாகும். அத்துடன் [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]], [[இந்திய அரசியலமைப்பிலுள்ள எட்டாவது பட்டியல்|எட்டாவது பட்டியலில்]] குறிப்பிடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. [[இலங்கை]]யில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலும் [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியிலும்]] தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நான்கு ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. [[தென்னாப்பிரிக்கா]]விலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 [http://www.tamilpalli.6te.net/ தமிழ்த் தொடக்கப்பள்ளிகள்] அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
 
=== இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம் ===
வரி 178 ⟶ 181:
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.
 
[[குறில்|குறிலெழுத்துகள்]] ஒவ்வொன்றையும் ஒரு [[மாத்திரை (தமிழ் இலக்கணம்)|மாத்திரை]] நேரத்திலும் நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
 
{| class="wikitable" style="text-align:center;"
வரி 242 ⟶ 245:
 
=== சிறப்பு எழுத்து – [[ஆய்த எழுத்து]] ===
[[படிமம்:AayuthaEzhuthu.svg.png|thumb|right|83px|ஆய்த எழுத்து]]
 
ஃ – மூன்று புள்ளிகளாக எழுத்தப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறில் எழுத்தையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே உச்சரிக்கப்படும்.
வரி 251 ⟶ 254:
* அஃது உரிமையுடையது – அடுத்த சொல்லின் முதலெழுத்து "உ" உயிரெழுத்து
 
பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்தாகும். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்படி]] சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது.
 
=== ஒலிப்பியல் ===
வரி 262 ⟶ 265:
 
==== குறுக்கம் ====
[[குறுக்கம் (இலக்கணம்)|குறுக்கம்]] என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
 
# [[குற்றியலுகரம்]] – உயிர் ''உ''
வரி 296 ⟶ 299:
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, [[அஃறிணை]] என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும் பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை – ஆண்பால், பெண்பால், பலர்பாலென மூன்று பால்களாகவும், அஃறிணை – ஒன்றன்பால், பலவின் பாலென இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
 
தமிழில் [[வேற்றுமைத்தொகை|வேற்றுமைகள்]] எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமையெனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப்பகுப்பு சமசுகிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
 
== தமிழியல் ==
வரி 332 ⟶ 335:
 
== தமிழ்ப் பற்று ==
தமிழ்ப் பற்று என்பது ஒருவருக்கு [[தமிழ் மொழி]], [[தமிழ் இலக்கியம்|இலக்கியம்]], [[தமிழர் பண்பாடு|பண்பாடு]], [[தமிழ் நாகரிகம்|நாகரிகம்]] போன்றவற்றோடு இருக்கும் ஒரு பற்று ஆகும். [[நாட்டுப்பற்று|நாட்டுப் பற்று]], சமயப் பற்றுப் போன்று இஃதுஇது ஓர் உணர்வு, அரசியல், கொள்கை கலந்த ஒரு நிலைப்பாடு ஆகும். தமிழ்ப் பற்று தமிழ் அடையாளத்தினது, தமிழர் அரசியலின் ஒரு முக்கிய அடையாளமாகவும் உள்ளது.
 
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" போன்ற முழக்கங்கள் ஊடாகவும் கவிதைகள் ஊடாகவும் செயற்பாடுகள் ஊடாகவும் இயக்கங்கள் ஊடாகவும் தமிழ்ப் பற்று வெளிப்படுப்படுத்தப்படுகிறது.
வரி 340 ⟶ 343:
* [[தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்]]
* [[தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்]]
* [[தமிழ்மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக]]
* [[தமிழ்மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக]]
* [[தமிழர்]]
* [[பிற மொழிகளில் உள்ள தமிழ் கடன்சொற்கள்]]
வரி 379 ⟶ 380:
 
=== இணையவழித் தமிழ் கற்றல் ===
* [https://mydictionary.in/ தமிழின் மாபெரும் ஒருங்கிணைந்த அகராதி]
{{இணையவழித் தமிழ் கற்றல் இணைப்புகள்}}
{{தமிழ் மொழி}}
"https://tamilar.wiki/w/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது