கொன்றை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{Taxobox | name = கொன்றை thumb|தமிழகத்தில் சரக்கொன்றை | image = konnamaram.JPG | image_caption = பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை | regnum = தாவரம் | ordo = Fabales | familia = [[பபேசியே]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Manojk
 
வரிசை 32:
|accessdate=June 19, 2014}}</ref>
}}
'''கொன்றை''' அல்லது '''சரக்கொன்றை''', '''சரக்கொன்னை''' (''Cassia fistula'', ''golden rain tree'', அல்லது ''canafistula'') என்பது ''பேபேசியே'' (''Fabaceae'') என்னும் தாவரவியற் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்த ஒரு [[பூக்கும் தாவரம்]] ஆகும். இதன் தாயகம் இந்திய துணைக்கண்டம் மற்றும் அருகில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். [[பாக்கித்தான்|பாகித்தானின்]] தெற்குப் பகுதிகளிலிருந்து, [[இந்தியா]] ஊடாகக் கிழக்கே [[மியன்மார்]] (பர்மா) வரையும், தெற்கே [[இலங்கை]]த் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.
 
இது இந்திய மாநிலமான [[கேரளம்|கேரளாவின்கேரளத்தின்]] மாநில மலராகும். இது [[மலையாளம்|மலையாள]] மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அலங்கார அழகு தாவாரமாகவும் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது. பண்டைய தமிழ் நூலில் இத்தாவரம் கொன்றை எனவும் சங்க காலத்தில் இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது. இது தாய்லாந்தின் நாட்டின் தேசியப் பூ மற்றும் மரமாகும்.
 
== விளக்கம் ==
[[படிமம்:Cassia_fistula-flower-detail.jpg|இடது|thumb|''Cassiaகொன்றைப் fistula'' flower detailபூ]]
[[படிமம்:Kanikkonnappoo.JPG|thumb|Cassia Fistula (Golden Shower tree / Konnappoo) inside forest in eastern parts of[[இந்தியா]]வின் [[கேரளம்|Keralaகேரள மாநிலத்தின்]] stateகிழக்குப் inபகுதியில் [[இந்தியா|India]]உள்ள காட்டில் கொன்றை மரம்.]]
இத்தாவரம் நடுத்தரமான அளவு கொண்டது, 10-20 மீ (33- 66 அடி) உயரம் கொண்டது. வேகமாக வளரக்கூடியது. இதன் இலை கூட்டிலையாகும்; உதிரக்கூடியது. இலையின் நீளம் 15-60 செ.மீ (5.9 – 23.6 அங்குலம்) ஆகும். சிறகு கூட்டிலை மூன்று முதல் எட்டு ஜோடி சிற்றிலைகள் கொண்டது. ஒவ்வொரு இலையடி முதல் நுனி வரை 7 – 21 செமீ (2.8 – 8.3 அங்குலம்) நீளமும் 4-9 செ,மீ (1.6 – 3.5 அங்குலம்) அகலமும் கொண்டது.
 
வரிசை 51:
 
== மகரந்த சேர்க்கை மற்றும் விதை பரவுதல் ==
பெரும்பாலான சிற்றினங்கள் தேன்தேனீக்கள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் மூலமாக மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. கேசீயாபில்டுலா பூக்கள் தேன் ( சைலோகார்ப்பு சிற்றினம் ) இராபர்ட் கூட்ட்டூப் 1911 கேசியா பிஸ்டுலா தாவரம் எப்படி விதையை பரப்புகிறது என்பதை சோதனை மூலம் நிருபித்தார். இதன் கனியை தங்க நரி உணவாக உட்கொள்ளுவதால் விதை பரவ உதவுகிறது.   
<ref>Troup, R.S. (1911).</ref>
 
== மருத்துவ பயன் ==
[[படிமம்:Amaltas_(Cassia_fistula)_leaves_in_Hyderabad,_AP_W_289.jpg|இடது|thumb|Leaves in [[ஐதராபாத்து (இந்தியா)|Hyderabad]],வின் [[தெலுங்கானா|Telangana]] மாநிலம், [[ஐதராபாத்து (இந்தியா)|Indiaஐதராபாத்தில்]] கொன்றை இலைகள்]]
ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் "அரக்வதாஆரக்வதா" என்று அழைக்கப்படுகிறது, அதாவது "நோயாளியின் கொலையாளி". பழம்பழத்தின் கூழ் ஒருகுடல் சுத்திகரிப்புசுத்திகரிப்பிற்கு என கருதப்படுகிறதுபயன்படுகிறது, மற்றும் சுய மருத்துவ அல்லது மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எந்த பயன்பாடுபயன்பாடும் கடுமையாகஇருக்கக்கூடாது ஆயுர்வேதஎன நூல்களுக்குஆயுர்வேத எதிராகநூல்களால் அறிவுறுத்தப்படுகிறது. இது ஆயிரம் ஆண்டுகளாக மூலிகைப் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், நவீன காலங்களில் சிறிய ஆராய்ச்சி நடத்தப்படுகிறது..
 
== வளர்ப்பு ==
[[படிமம்:Cassia_fistula_MHNT(MHNT) Cassia fistula MHNT.BOTbot.2007.26.54.jpg|இடது|thumb|Fruitகனி]]
கொன்றை கேரளாவின்கேரளத்தின் மாநில மலர் ஆகும். இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இம்மரம் 20 ரூபாய் தபால்அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது. பொன் பொழி.இதன் மரப்பூ தாய்லாந்தின் தேசிய மலராகும். இது தாய்லாந்தின் அரச கம்பீரத்தை குறிக்கும் விதமாக உள்ளது. 2006 -2007 நடைபெற்ற மலர் கண்காட்சியில் இத் தாவரம் அரசரது உரிமை பெற்ற ஒரு தேசத்தின் தாவர வகை ராகஸாபுரூக்கி எனப்பட்டது. இது பூத்துக் குலுங்கும் விதம் பொதுவாக டாக்கூண் என்று அழைக்கப்படுகிறது. கே. பிஸ்டூலாஇதன் சிறப்பு அம்சமாக 2003 ஆம் ஆண்டில் கனடா மற்றும் தாய்லாந்து 48 செண்ட் தபால் தலை வடிவமைத்து வெளியிட்டது. இதன் மூலம் தேசிய சின்னம் உருவாவதற்கு முக்கியத்துவம் பெற்றது..<ref>U. S. Department of Agriculture, William Saunders; Catalogue of Economic Plants in the Collection of the U. S. Department of Agriculture; Washington D. C.; June 5, 1891</ref>
 
லாவோசிஸ் பூத்துக்குலுங்கு மலர்களை கொண்ட கேஸியா பிஸ்டூலா வட்டரா மொழியில் டாக் கவுன் என்று அழைக்கப்படுகிறது. இது [[லாவோ]] புத்தாண்டுடன் தொடர்புடையது. இப்பூக்களை கோயில் வழிபாடுகளிலும் வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாத்தின் போது தொங்க விடுகின்றனர். புத்தாண்டுகளில் இது மகிழ்ச்சி மற்றும் யோகம் கொண்டுவரும் என்று நம்புகிறார்கள்.<ref>[https://www.youtube.com/watch?v=DGnxy9QzmjQ Lao NEWS on LNTV: When the golden shower trees, known as Dok Khoun in Laos blossom.17/4/2014]</ref>
கேசியா அக்குவாட்டிக் போலியா (pudding–pipe tree) கேசியா உலர்கனி (ஒரு விதை (அ) பல விதைகள் கொண்டது) வணிகத்திற்கு பயன்படுகிறது..
லாவோசிஸ் பூத்துக்குலுங்கு மலர்களை கொண்ட கேஸியா பிஸ்டூலா வட்டரா மொழியில் டாக் கவுன் என்று அழைக்கப்படுகிறது. இது [[லாவோ]] புத்தாண்டுடன் தொடர்புடையது. இப்பூக்களை கோயில் வழிபாடுகளிலும் வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாத்தின் போது தொங்க விடுகின்றனர். புத்தாண்டுகளில் இது மகிழ்ச்சி மற்றும் யோகம் கொண்டுவரும் என்று நம்புகிறார்கள்.<ref>[https://www.youtube.com/watch?v=DGnxy9QzmjQ Lao NEWS on LNTV: When the golden shower trees, known as Dok Khoun in Laos blossom.17/4/2014]</ref>
 
== வட்டாரப் பெயர்கள் ==
[[Image:Flowers Im IMG 8359.jpg|thumb|202px|right|''Amaltās''சரகொன்றையின் [[பூந்துணர்]]sகள், [[கொல்கத்தா]], [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]]]
இம்மரம் குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இதனால் அதிக அளவிலான வட்டார பெயர்களை கொண்டது. ஆங்கிலத்தில்<ref>{{PLANTS|id=CAFI3|taxon=Cassia fistula|accessdate=11 January 2016}}</ref> '''purging cassia''',<ref name=BSBI07>{{cite web |title=BSBI List 2007 |publisher=Botanical Society of Britain and Ireland |url=http://www.bsbi.org.uk/BSBIList2007.xls |format=xls |archive-url=https://www.webcitation.org/6VqJ46atN?url=http://www.bsbi.org.uk/BSBIList2007.xls |archive-date=2015-01-25 |accessdate=2014-10-17 |url-status=dead |df= }}</ref> ''இந்திய லேபர்ணம்'' (சரக்கொன்றை) அல்லது "பொன்பொழி கேசியா" (''golden shower cassia''). எசுப்பானிய மொழி பேசும் நாடுகளில் '"கேனா பிஸ்தூலா" (''caña fistula'') என அழைக்கப்படுகிறது.
 
வரி 81 ⟶ 80:
* [[சாவகம் (மொழி)|சாவகம்]]: ''திரெங்குலி'' (ꦠꦽꦁꦒꦸꦭꦶ)
* [[கெமர் மொழி|கெமர்]]: ''ரீச்சபுரூக்'' (រាជព្រឹក្ស)
* [[கன்னடம்|கன்னடம்]]: ''கக்கே'' (ಕಕ್ಕೆ ಮರ)
* [[மலையாளம்]]: ''கனிக்கொன்னா'' (കണിക്കൊന്ന)
* [[சிங்களம்]]: ''எகெல'' (ඇහැල) (or ''ahalla''), ''ehela''
* [[தெலுங்கு]]: ''ரெயீலா'' (రేల)
* [[உருது]]: ''அமல்தாஸ்'' (املتاس)
 
 
== இந்துசமயத்தில் கொன்றை ==
வரி 107 ⟶ 105:
படிமம்:Cassia.jpg| இந்தியக் கொன்றை
படிமம்:Flower-Kondal-Tamil Nadu.JPG|சரக்கொன்றை
படிமம்:(MHNT) Cassia fistula MHNT.BOTbot.2007.26.54.jpg
</gallery>
 
வரி 120 ⟶ 118:
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்]]
"https://tamilar.wiki/w/கொன்றை" இலிருந்து மீள்விக்கப்பட்டது