வெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''வெண்பா''' மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர் (ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை த |
||
வரிசை 1:
'''வெண்பா''' மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். [[தமிழ்|தமிழில்]] மரபுப் பாக்கள், [[ஒலிப்பியல்]] அடிப்படையில் [[அடி (யாப்பிலக்கணம்)|அடி]], [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் [[ஆசிரியப்பா]], [[வெண்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]] என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர்.
== இலக்கணம் ==
வெண்பாவின் பொது இலக்கணம்:
*ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்
*இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
*இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா.
*ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றுகொண்டு முடியும்.
*[[செப்பலோசை]] பெற்று வரும்
*இரண்டடி முதல் 12 அடி வரை வரும்
== குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள் ==
தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.
வரி 19 ⟶ 18:
*[[நள வெண்பா]]<ref name="நள-வெண்பா">{{Cite web |url=http://www.tamil.net/projectmadurai/pub/pm0015/pm0015.pdf |title=நள வெண்பா |access-date=2004-12-01 |archive-date=2005-02-08 |archive-url=https://web.archive.org/web/20050208074347/http://www.tamil.net/projectmadurai/pub/pm0015/pm0015.pdf |url-status=dead }}</ref> மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
*[[நீதி வெண்பா]]<ref name="நீதி-வெண்பா">{{Cite web |url=http://www.tamil.net/projectmadurai//pub/pm0137/neethi2.html |title=நீதி வெண்பா (TSCII encoding) |access-date=2004-12-01 |archive-date=2004-12-11 |archive-url=https://web.archive.org/web/20041211102739/http://www.tamil.net/projectmadurai/pub/pm0137/neethi2.html |url-status=dead }}</ref> மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
*[[திருப்பாவை]], [[திருவெம்பாவை]] ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த [[பஃறொடை வெண்பா]] யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
*[[மூதுரை]] என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.<ref>http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012231.htm</ref>
*[[நல்வழி]] என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.<ref>http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012232.htm</ref>
வரி 26 ⟶ 25:
== வகைகள் ==
* [[குறள் வெண்பா]] (திருக்குறள்)
* [[சிந்தியல் வெண்பா]]
* [[நேரிசை வெண்பா]]
* [[இன்னிசை வெண்பா]]
* [[பஃறொடை வெண்பா]]
* [[கலிவெண்பா]] (சிவபுராணம், தமிழ்விடு தூது)
== வேறு வகைப் பிரிவு ==
வரி 47 ⟶ 46:
[[வெண்பா (தழுவல்)]]
== தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள் ==
[[உயிர் எழுத்து|உயிர் எழுத்துகளும்]], [[உயிர் மெய்யெழுத்து|உயிர்மெய்யெழுத்துகளும்]] தத்தம் [[ஒலி]] அளவுகளைப் பொருத்துக் [[குறில்]] அல்லது [[நெடில்]] என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துகளின் அடுக்குகளை [[அசை (யாப்பிலக்கணம்)|அசைகளாக]] வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.
''நேரசை'' மற்றும் ''நிரையசை'' என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக ''நேர்'', ''என்'', ''நீ'', ''தேன்'' முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ''நிரை'', ''படம்'', ''புறா'' முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.
வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது
:{| class="wikitable"
வரி 96 ⟶ 94:
அசைகளின் தொடர் ''[[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]]'' எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் ''[[தளை (யாப்பிலக்கணம்)|தளைகள்]]'' உண்டாகும்.
==வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்==
[[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஓர் [[இடம் சாரா இலக்கணம்|இடம் சாரா இலக்கண]] முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது.<ref name="தமிழ்-இணைய-ஆய்வுக்-கட்டுரை">{{cite conference
| author = இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்குமார் ரவீந்திரநாத்
வரி 240 ⟶ 234:
தளைகளுக்கான இலக்கண நெறிகள்:
▲ <small>இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)</small>
<வெண்பா> → <X> | <Y>
<X> → <தேமா> <Y>
வரி 258 ⟶ 250:
</code>
== எடுத்துக்காட்டு ==
ஒரு திருக்குறள்
[[ஜி.யூ.போப்]]
<small>"As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
வரி 275 ⟶ 267:
{{clear}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
| |||