ஆதிமந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஆதிமந்தி''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 1:
'''ஆதிமந்தி''' என்பவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர்.<ref>{{cite இவள்book |last= கா. |first= கோவிந்தன்|date= 1956|title= சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு)|url= https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 9-13 |isbn= |author-link= }}</ref> இவர் சோழன் கரிகாலனின் ([[கரிகாலன்|கரிகால் பெருவளத்தான்]]) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இது [[குறுந்தொகை]] பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது. இவர் குறித்து [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்கள் ஊந்தில் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] மதுரைக் காண்டத்தில் இவரைப் போற்றி குறித்துள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/1318729-sanga-kala-love-story.html |title=பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 14: ஒரு சங்கக் காதல் கதை |date=2024-09-29 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2024-10-01}}</ref>
 
==பாடல் தரும் செய்தி==
வரிசை 5:
ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் [[காதல்]] கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் [[பெண்]] கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.
 
அவனை (தன் காதலனை) [[மள்ளர்]] விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் [[மகளிர்]] துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில் ([[தலைவன்]]). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.
* மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
* துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.
வரிசை 25:
ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.[[மருதி]] என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.<ref>சி. முத்துப் பிள்ளை. (2003). ''தமிழ்ப் பெண் கவிகள்''. சென்னை: பழனி நிலையம்.</ref> ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).
 
== பரவலர் பண்பாட்டில் ==
== மேற்கோள்கள் ==
ஆட்டனத்தி-ஆதிமந்தி ஆகியோரின் கதையைத் தழுவி [[ம. கோ. இராமச்சந்திரன்]] நடித்த [[மன்னாதி மன்னன்]] திரைப்படம் 1960 இல் வெளியானது.
<references />
 
== இவற்றையும் காண்க ==
[[ஆட்டனத்தி]]
[[ஆடிப்பெருக்கு]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள் ==
"https://tamilar.wiki/w/ஆதிமந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது