இறையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''இறையனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது [[குறுந்தொகை]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh மேற்கோள்கள் |
||
வரிசை 1:
'''இறையனார்''' [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது [[குறுந்தொகை]] பாடல் எண் 2.<ref>{{Cite web |url=https://www.tamilsurangam.in/literatures/ettuthogai/kurunthokai/kurunthokai_2.html |title=குறுந்தொகை - 2. குறிஞ்சி - தலைவன் கூற்று - இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உளவோ, தும்பி, அறியும், கூந்தலைப், உடையது, உடைய, கூந்தல், எட்டுத்தொகை, சங்க, தலைவியின், இயற்கை, மணம் |last=K.Shakthivel |website=www.tamilsurangam.in |access-date=2025-01-22}}</ref> [[குறிஞ்சித் திணை]]ப் பாடல் இது. ஒப்புநோக்குவோம் [[உறையனார்]].
== பாடல் - மூலம் ==
வரிசை 8:
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.</blockquote>
=== நிகழிடம் என்பது....===
யார், எங்கு, எப்போது பேசுகிறார்
==== நிகழிடம் - நூல் பதிப்பில் உள்ளபடி ====
இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தவழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், நாணின் நீங்குதற் பொருட்டு, மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திப் பாடுமாற்றாற், கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
==== நிகழிடம் - விளக்கம் ====
தலைவன் தலைவி முதல் மெய்யுறு புணர்ச்சி தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இஃது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான்.
([[திருக்குறள்|திருக்குறளில்]] நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் உள்ள பாடல்களைப் போன்றது இது.)
=== செய்தி ===
தலைவி சூடியுள்ள பூவில் மொய்க்கும் தும்பி என்னும் வண்டைப் பார்த்து நீ அறிந்த பூக்களில் என் தலைவியின் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூவை அறிந்ததுண்டா? என்று வினவிக்கொண்டே அவளது உச்சியை முகர்கிறான். (அவள் நாணம் நீங்குகிறது. உறவு மலர்கிறது.)
வரிசை 25:
முறிமேனி முத்தம் முறுவல் வேறிநாற்றம் வேல்உண்கண் வேய்தோள் அவட்கு - என்று பாராட்டும் திருக்குறள் போன்றது இது.
== கதை ==
இறையனார் என்னும் புலவர் கடவுள்-சிவபெருமானே ஆவார், அவர், அரசன் அவையில் பரிசு
==மேற்கோள்கள்==
{{சான்று}}
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
| |||