ஊண்பித்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஊண்பித்தை''' என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 232 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Nan
No edit summary
 
வரிசை 1:
'''ஊண்பித்தை''' என்பவர் [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர்.<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1956|title= சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு)|url= https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 14-15 |isbn= |author-link= }}</ref> [[குறுந்தொகை]] 232 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. [[பாலைத் திணை]]ப் பாடல் அது.
 
== புலவர் பெயர் விளக்கம் ==
வரிசை 8:
 
இப்படிப்பட்ட வழியில் செல்வோர் நம்மை நினைப்பாரோ, நினைக்க மாட்டாரோ? அவரோடு பேசமுடியவில்லையே - தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியிடம் தோழி இவ்வாறு சொல்வது ஒருவகை ஆறுதல் மொழி.
=== அரிய சொல் ===
'புகா' என்னும் சொல் குழந்தைகளுக்கு ஊட்டும் கூழாஞ்சோற்றைச் குறிக்கும். 'புவா தின்னும்மா' என்று சொல்லிக்கொண்டு தமிழ்த் தாய்மார் இன்றும் தம் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவர்.
 
=== அரிய தொடர் ===
வாய்ப்புணர்வு<br />
ஒருவர் பேசுகிறார். அதனைக் கேட்டவர் சொன்னவரிடம் பேசுகிறார். இருவர் வாய்களும்(வாயில் வரும் சொற்களும்) புணர்கின்றன. இப்படி 'உரையாடலை' இந்தப் பாடல் 'வாய்ப்புணர்வு' என்று குறிப்பிடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://tamilar.wiki/w/ஊண்பித்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது