ஈழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 4:
தற்காலத்தில் [[இலங்கை]] என அழைக்கப்படும் [[தீவு]] பழங்காலத்தில் '''ஈழம்''' என அறியப்பட்டது. பழந்தமிழ் [[தமிழ் இலக்கியம்|இலக்கியங்க]]ளில் காணப்பட்ட 'ஈழத்துணவு', '[[பூதந்தேவனார்|ஈழத்துப் பூதந்தேவனார்]]' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட [[சாசனம்|சாசனங்க]]ளும் '''ஈழம்''' அல்லது '''ஈழ மண்டலம்''' என்ற பெயரைப் பயன்படுத்தின.
ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம்<ref>
*கிழக்கிடும் பொருளோடு ஐந்தும் ஆகும். (கிழக்கு = தாழ்வு) – தொல்காப்பியம் உவமவியல் 5
வரிசை 17:
இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது [[தொல்காப்பியம்]].<ref>புள்ளிமயங்கியல் 100</ref> கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். [[தமிழ்நாடு]] பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் [[இலங்கை]] தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. [[நீரிழிவு நோய்|நீரிழிவு]] என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது [[தமிழர்]] வழங்கிய தமிழ்சொல்.
'''ஈழம்''' என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் [[தீவு|தீவை]]<nowiki/>க் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் [[சா. கிருஷ்ணசுவாமி ஐயங்கார்|கிருஷ்ணசாமி ஐயங்கார்]] போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
| |||