ம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>A.Muthamizhrajan
 
வரிசை 1:
{{தமிழ் எழுத்துகள்}}
'''ம்''' [[File:({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]]}}) [[தமிழ்|தமிழ் மொழியின்]] [[எழுத்து]]களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] இருபத்துமூன்றாவது எழுத்து. இது [[மொழி]]யின் ஓர் [[ஒலி|ஒலியையும்]], அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "மகர மெய்" அல்லது "மகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இம்மன்னா" என வழங்குவர்.
 
=="ம்" இன் வகைப்பாடு==
[[Image:Writing Tamil 23.gif|thumb|''ம்'' எழுதும் முறை]]
தமிழ் எழுத்துகளின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''ம்''' மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துகள் அரை [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
"https://tamilar.wiki/w/ம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது