அறிதிறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
 
imported>Rasnaboy
சாய்வெழுத்து
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
[[படிமம்:RobertFuddBewusstsein17Jh.png|thumb|உணர்வு நிலையின் பிரதிநிதித்துவம், ஆங்கிலேய பாராசெல்சிய மருத்துவர் இராபர்ட் ஃப்லூட்டின் 17ம் நூற்றாண்டு ஒவியம்]]
'''அறிதிறன்''' (''cognition'') என்னும் சொல், மனிதர்களைப் போல, [[தகவல்]]களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் [[முன்னுரிமை]]களை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ [[செயற்கை]]யாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான [[மனம்]], [[தர்க்க அறிவு]](ஏரணம்), நோக்கு (perception), [[நுண்ணறிவு]] (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், [[செயற்கை நுண்ணறிவு]]க்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் [[பண்பியல்]] (abstract) இயல்பாகும். இதனால் இது [[மூளை]]யின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்க==
வரிசை 13:
* {{Cite book |title=What Intelligence Tests Miss: The Psychology of Rational Thought |url=https://archive.org/details/whatintelligence00stan |last=Stanovich |first=Keith |authorlink= |year=2009 |publisher=Yale University Press |location=New Haven (CT) |isbn=978-0-300-12385-2 |laysummary=http://web.mac.com/kstanovich/iWeb/Site/YUP_Reviews_files/TICS_review.pdf |laydate=21 November 2010 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
{{wikiversity}}
{{wikibooks|Cognitive psychology}}
"https://tamilar.wiki/w/அறிதிறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது