தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{இந்து புனிதநூல்கள்}} File:நால்வர் சிலைகள், நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்.jpg|thumb|கரூர் மாவட்டம் நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயிலில் உள்ள நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3:
[[File:நால்வர் சிலைகள், நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயில்.jpg|thumb|கரூர் மாவட்டம் நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோயிலில் உள்ள நால்வர் சிலைகள். இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.]]
'''தேவாரம்''' (''Tevaram'') என்பது [[சைவ சமயம்|சைவ சமய]] கடவுளான [[சிவன்|சிவபெருமான்]] மீது பாடப்பெற்ற [[பன்னிரு திருமுறை]]களில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], [[திருநாவுக்கரசு நாயனார்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்]] ஆகிய [[நாயன்மார்]]கள் தமிழில் பாடியுள்ளார்கள்.
== பாடலாசிரியர்கள் ==
முதல் இருவரும் [[பொது ஊழி|பொ.ஊ.]] [[7-ஆம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]லும், மூன்றாமவர் பொ.ஊ. [[8-ஆம் நூற்றாண்டு|8ஆம் நூற்றாண்டி]]லும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. [[பதிகம்]] என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. முதன் முதலில் பதிகம் பாடியவர் [[காரைக்கால் அம்மையார்]] ஆவார். எனவே அவரது பாடல்களை மூத்தத் திருப்பதிகம் என்று சைவர்கள் மரியாதையொடு அழைப்பர். அவருக்குப் பின்னாளில் வந்த சும்பந்தரும், அப்பரும் அவரைப் பின்பற்றி பதிகம் பாடினர்.
பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே [[பல்லவர்]] ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த [[பௌத்த சமயம்|பௌத்தம்]], [[சமண சமயம்|சமணம்]] ஆகிய சமயங்களுக்கெதிராகச் [[சைவ சமயம்]] மீண்டும் மலர்ச்சி அடையத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊரூராகச் சென்று சமயப் பிரச்சாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த [[கோயில்]]கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில்
சம்பந்தர் பாடிய பதிகங்களுக்குத் "திருக்கடைக்காப்பு" என்றுப் பெயர். அதாவது ஒவ்வொரு பதிகத்திற்கும் இறுதியில் பதினோராவது பாடலாக அந்தப் பாடலைப் பாடுவதன் பயன் என்ன என்றுப் பாடியிருப்பார் சம்பந்தர். எனவே கடையில் (இறுதியில்) காப்பு எனும் செய்யுள் உள்ளதால் சம்பந்தர் பாடல்களைத் திருக்கடைக் காப்பு என்றுக் கூறுவர். முதல் மூன்று திருமுறைகளுக்கும் "திருக்கடைக்காப்பு" என்பதே பெயராகும். <ref>{{Cite web|url=https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/2421-2013-02-12-02-05-19|title=திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடைக்காப்பு|website=www.geotamil.com|access-date=2025-09-04}}</ref>
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் ''வாரம்'' என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
[[திருவதிகை வீரட்டானம்]] என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று
"பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகமாகும். இறைவனால் ஆட்கொள்ளப்படும் முன்னர் முதியவனாக இறைவனை பித்தா என்று சுந்தரர் திட்டினார் ஆயினும் அதையே முதல் சொல்லாக வைத்துப் பாடு என்று இறைவன் சொல்ல அதையே முதல் சொல்லாக வைத்துப் பாடினார் சுந்தரர். இவர் பாடிய பதிகத்தைத் "திருப்பாட்டு" என்று அழைப்பர். இது 7வது திருமுறையாகும்.
பொ.ஊ. [[10ம் நூற்றாண்டு|10ம் நூற்றாண்டில்]] [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனி]]ன் ஆட்சியின்போது, [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, [[நம்பியாண்டார் நம்பி]] என்பவர் பன்னிரண்டு [[சைவத் திருமுறைகள்|திருமுறைக]]ளாகத் தொகுத்தார்.▼
▲பொ.ஊ. [[10ம் நூற்றாண்டு|10ம் நூற்றாண்டில்]] [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனி]]ன் ஆட்சியின்போது, [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, [[நம்பியாண்டார் நம்பி]] என்பவர்
=== சுந்தரர் தேவாரம் ===▼
பிற்காலத்தில் திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு எனும் பெயர்கள் மறந்து தேவாரம் எனும் சொல்லே மூவர் பாடிய பதிகங்களுக்கும் இன்றளவும் வைக்கப்படும் பெயராக மாறிப்போனது.
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்.<ref name=tam/> இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
வரி 24 ⟶ 30:
== தேவாரப் பதிகங்கள் தொகுக்கப்பட்ட முறை ==
இப்பெருமக்கள் மூவரூள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்தத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி ஒவ்வொரு பண்ணுக்கும் உரிய திருப்பதிகங்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்தெழுதியது பழைய முறையாகும்.▼
▲இப்பெருமக்கள் மூவரூள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்தத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி
தலமுறையென்பது, கோயில், திருவேட்களம் முதலாகத் திருப்பதிகக் கோவையிற் குறித்த முறையையொட்டித் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களையெல்லாம் தில்லைப் பெருங்கோயில் முதலாக வரிசைப்படுத்தி அத்தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்களை முற்குறித்த ஏழு திருமுறைப் பாகுபாட்டிற்கு ஏற்ப முறைபடச் சேர்த்து அமைத்த முறையாகும்.
தலமுறை, பண்முறை வகைகளில் பண்முறையமைப்பே பழைய ஏட்டுச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளது.
வரி 50 ⟶ 54:
== தேவாரப் பாடல்கள் எண்ணிக்கை ==
<table width="100%">
<tr>
வரி 131 ⟶ 134:
{{multicol-end}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
| |||