அல்ஹிலால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|right|அல்ஹிலால் முதலாம் இதழில் தோற்றம் 1980 '''அல்ஹிலால்''', இலங்கையில், கண்டி மாவட்டத்தில் கட்டுகாஸ்தோட்டை எனுமிடத்திலிருந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1:
{{Unreferenced}}
[[படிமம்:Al - Hilaal.jpg|thumb|right|அல்ஹிலால் முதலாம் இதழில் தோற்றம் 1980]]
'''அல்ஹிலால்''', [[இலங்கை]]யில், [[கண்டி]] மாவட்டத்தில் கட்டுகாஸ்தோட்டை எனுமிடத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவந்த சிற்றிதழாகும். அல்ஹிலால் எனும் அரபுப் பதம் இளம்பிறை எனும் கருத்தைத்தரும்.
==வெளியீடு==
அகில இலங்கை இஸ்லாமிய காங்கிரஸ், கட்டுகாஸ்தோட்டை, கலகெதரை வீதியை இச்சஞ்சிகை முகவரியாகக் கொண்டிருந்தது.
====ஆசிரியர்====
* புன்னியாமீன்
====பணிக்கூற்று====
* ஈழத்து முஸ்லிம்களின் உரிமைக்குரல்.
====முதல் இதழ்====
[[நவம்பர் 15]] [[1980]]. இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1401ல் வெளிவந்துள்ளது.
==நோக்கம்==
"https://tamilar.wiki/w/அல்ஹிலால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது