கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
[[படிமம்:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ [[நடராசர்]]]]
'''கலை''' [[File:({{audio|Ta-கலை.ogg|ஒலிப்பு]]}}, ''Art'') எனப்படுவது "நுட்பமான தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது".<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88</ref> மனித [[நடத்தை]]<nowiki/>யினாலும்நடத்தையினாலும் தம் [[கற்பனை]] வளத்தினாலும், கலை நுட்பத் [[திறமை]]<nowiki/>யுடன்திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து [[காட்சிக் கலை|காட்சி]]<nowiki/>ப்படுத்தல்காட்சிப்படுத்தல் (அ) [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] (அ) [[கைவினைக் கலைகள்|கைவினை]] கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் [[பண்பாடு]], [[வரலாறு]], [[அழகியல்]], போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.<ref name="OD">{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/art|title=Art: definition|publisher=Oxford Dictionaries|access-date=2017-07-14|archive-date=2016-09-01|archive-url=https://web.archive.org/web/20160901233826/http://www.oxforddictionaries.com/definition/english/art|url-status=}}</ref><ref name="MW">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/art|title=art|publisher=Merriam-Websters Dictionary}}</ref> பிற [[உயிரினம்|உயிரினங்க]]<nowiki/>ளிலிருந்து மனிதனைத் தனித்துக் காட்டுவது கலை நுட்பமாகும். [[உடல்]] மற்றும் [[உள்ளம்|உள்ளத்தின்]] திறன்களை ஒருங்கிணைத்து [[கற்பனை]] வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.
 
மிகப்பழமையான கலைகள் யாவும் [[படம்|காட்சிப்படங்களையோ]] ([[ஓவியம்|ஓவியங்கள்]], [[ஒளிப்படம்|புகைப்படங்கள்]], [[கட்புலக் கலை|கட்புல ஊடகங்கள்]]), காட்சிப் பொருட்களையோ ([[சிற்பம்|சிற்பங்கள்]], [[அச்சுக்கலை|அச்சு]]<nowiki/>கள், வார்ப்புகள்) சார்ந்த [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களாக உள்ளன. எனவே தான் அதன் [[வரலாறு]] மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. [[கட்டிடக்கலை]]<nowiki/>யும் [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி [[விளம்பரம்|விளம்பரமும்]]<ref name="advertising">[http://www.independent.co.uk/arts-entertainment/is-advertising-art-1593252.html Is advertising art?]</ref>, [[அலங்காரம்|அலங்கார]] வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். [[இசை]], [[அரங்கு]], [[திரைப்படம்]], [[நடனம்]], [[நாடகம்]], உள்ளிட்ட ஏனைய [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] கலைகள், [[இலக்கியம்]], [[ஊடகவியல்|ஊடகங்கள்]], போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.<ref name=OD /><ref>"Art, n. 1". OED Online. December 2011. Oxford University Press. http://www.oed.com. (Accessed 26 February 2012.)</ref>
வரிசை 192:
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Art|கலை}}
* [http://www.travelmasti.com/domestic/tamilnadu/dances.htm தமிழ்நாட்டின் நாட்டுப்புறக்கலைகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20061114112101/http://www.travelmasti.com/domestic/tamilnadu/dances.htm |date=2006-11-14 }}
* [http://ezilnila.com/saivam/nunkalaiyum.htm நுன்கலையும் சமுதாயமும்] {{Webarchive|url=https://web.archive.org/web/20061115184940/http://ezilnila.com/saivam/nunkalaiyum.htm |date=2006-11-15 }}
வரிசை 198:
* [http://www.chennaiiq.com/general_knowledge/tamil/aaya_kalaigal_64_art.asp தமிழ் ஆயகலைகள்]
{{இலக்கிய வடிவங்கள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:கலைகள்| ]]
[[பகுப்பு:அழகியல்]]
[[பகுப்பு:காட்சிக் கலைகள்]]
"https://tamilar.wiki/w/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது