நயனப்பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''நயனப்பத்து''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Johannnes89 Reverted 1 edit by 103.28.246.118 (talk): -xwiki linkspam (TwinkleGlobal) |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
* [[பாட்டியல்]] |
* [[பாட்டியல்]] |
||
* [[சிற்றிலக்கிய வகை]] |
* [[சிற்றிலக்கிய வகை]] |
||
* [https://rettanainarayanakavi.blogspot.com/2024/05/blog-post_25.html திரௌபதியம்மன் திருநயனப்பத்து] |
|||
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]] |
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]] |
||
05:04, 26 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
நயனப்பத்து என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும் ஒரு சொல். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வருணித்துப் பாடுவதே நயனப்பத்து எனப் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறுகின்றன.[1]
குறிப்புகள்
- ↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852
உசாத்துணைகள்
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம் பரணிடப்பட்டது 2010-07-16 at the வந்தவழி இயந்திரம்