நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர் '''நெல்''' அல்லது '''அரிசி''' ({{audio|Ta-அரிசி.ogg|ஒலிப்பு}}) (''rice'') என்பது பொதுவாக ''ஒரைசா சட்டைவா'' (ஆசிய அரிசி)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
வரிசை 1:
[[படிமம்:US long grain rice.jpg|thumb|நன்கு வளர்ந்த நெற் பயிர்]]
'''நெல்''' அல்லது '''அரிசி''' ({{audio|[[File:Ta-அரிசி.ogg|ஒலிப்பு}})]] (''rice'') என்பது பொதுவாக ''[[ஒரைசா சட்டைவா]]'' (ஆசிய அரிசி) அல்லது சிலவேளைகளில் ''ஒரைசா கிளாபெரிமா'' (''Oryza glaberrima'', ஆப்பிரிக்க அரிசி) என்ற [[பொவேசி|புல்]] [[இனம் (உயிரியல்)|இன]] வகைகளின் [[வித்து|விதை]] ஆகும். இது [[தென்கிழக்காசியா]]வில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து [[மாதம்|மாதங்கள்]] வரை வளரக் கூடிய ஓர் [[ஆண்டுத் தாவரம்|ஆண்டுத் தாவரமாகும்]]. இப்பயிரின் [[வித்து|விதையின்]] உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் [[உணவு|உணவாகப்]] பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை '''அரிசி''' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு [[முளைத்தல்|முளைக்கும்]] திறன் கிடையாது. நெல், [[சோளம்]], [[கோதுமை]]க்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் [[தானியம்]] ஆகும்.
 
== வரலாறு ==
"https://tamilar.wiki/w/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது