காங்கேயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''காங்கேயர்''', 14-ம் நூற்றாண்டில் வாழந்த சைவ சமயத்தைச் சேர்ந்த புலவராவார்.<ref>http://books.google.co.in/books?id=jX0OAAAAYAAJ&q=GANGEYAR.&dq=GANGEYAR.&hl=en&sa=X&ei=lRCDT-2zOcfVrQfU_oiFBg&ved=0CFAQ6AEwBg</ref> இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tirukodimadachengunrur வெளி இணைப்பு |
||
வரிசை 1:
'''காங்கேயர்''', 14-ம் நூற்றாண்டில் வாழந்த [[சைவ சமயம்|சைவ சமயத்தைச்]] சேர்ந்த புலவராவார்.<ref>http://books.google.co.in/books?id=jX0OAAAAYAAJ&q=GANGEYAR.&dq=GANGEYAR.&hl=en&sa=X&ei=lRCDT-2zOcfVrQfU_oiFBg&ved=0CFAQ6AEwBg</ref> இவர் [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலச்]] [[செங்குந்தர்]] மரபினில் பிறந்தவர். இவர் எழுதிய 'உரிச்சொல் நிகண்டு', மிகவும் பிரபலமான [[அகராதி]](lexicon) ஆகும். இது ஆண்டிப்புலவர் எழுதிய 'ஆசிரிய நிகண்டுவில்' குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>http://books.google.co.in/books?id=YaY-AAAAcAAJ&pg=PR85&dq=&hl=en&sa=X&ei=W8-CT6jqJNDKrAf7obXnBQ&ved=0CEEQ6AEwAQ#v=onepage&q=%20&f=false</ref> இது 1840-ம் ஆண்டு 220 பாடல்களுடன் மட்டும் [[பாண்டிச்சேரி]]யில் பதிப்பிக்கப்பட்டது, பின்னர் 1858-ம் ஆண்டு [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வெளியிடப்பட்ட பதிப்பில் 330 பாடல்கள் உள்ளது. [[வெண்பா]] அளவீடுகளைக் கொண்டு எளிதில் புரிந்துகொள்ளமாறு எழுதப்பட்டுள்ள இந்நூல்<ref>http://books.google.co.in/books?id=pATgAAAAMAAJ&q=urichol&dq=urichol&hl=en&sa=X&ei=7w-DT7rXLcfYrQeqhO36BQ&ved=0CE0Q6AEwBQ</ref> பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://books.google.co.in/books?ei=rg-DT66XI8-HrAebqNz6BQ&id=-sJFAQAAIAAJ&dq=urichol+nigandu&q=urichol#search_anchor</ref>
==வெளி இணைப்புகள்==
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpelJx0#book1/ காங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு]
== மூலம் ==
| |||