பால் பேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|வலது '''பால் பேட்டி''' (Paul Beatty பிறப்பு 1962) என்பவர் புக்கர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். தி செல் அவுட் என்ற ஆங்கில புதினத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 18: வரிசை 18:
[[பகுப்பு:புக்கர் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:புக்கர் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]

06:07, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பால் பேட்டி (Paul Beatty பிறப்பு 1962) என்பவர் புக்கர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். தி செல் அவுட் என்ற ஆங்கில புதினத்திற்காக 2016 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] அமெரிக்க நாட்டில் நிலவும் இன வேறுபாடுகள், தொழிலாளர்கள் இடையில் உள்ள அடிமைத்தனம் ஆகியன தொடர்பான போராட்டங்களை கிண்டல் கேலியுடன் விவரிக்கிறது இந்தப் புதினம்.

லாசு ஏஞ்சல்சில் பிறந்து, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் பால் பேட்டி மேலும் 3 புதினங்களை எழுதியுள்ளார். இரண்டு கவிதை நூல்களையும், ஆப்பிரிக்க அமெரிக்க நகைச்சுவைகளின் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பிற புதினங்கள்

  • சிலம்பர்லாந்த்
  • டர்ப்
  • தி ஒயிட் பாய் சப்புள்

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=பால்_பேட்டி&oldid=432783" இலிருந்து மீள்விக்கப்பட்டது