குல்சார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = குல்சார் | image = Gulzar 2008 - still 38227.jpg | caption = தனது தொகுப்பு ''சாந்த் பரோசா ஹை'' வெளியீடின்போது குல்சார் (2008) | birthname = சம்பூரண் சிங் கால்ரா | birth_date = {{birth date and a..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
வரிசை 6:
| birth_date = {{birth date and age|1934|8|18}}
| birth_place = தினா (பாக்கித்தான்), ஜீலம் மாவட்டம்,[[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[பிரித்தானிய இந்தியா]]
| occupation = [[திரைப்பட
| yearsactive = 1961–செயற்பாட்டில்
| spouse = [[ராக்கி]]
வரிசை 13:
}}
'''சம்பூரண் சிங் கால்ரா ''' (''Sampooran Singh Kalra'', {{lang-pa|ਸਮਪੂਰਨ ਸਿੰਘ ਕਾਲਰਾ}}, {{lang-hi|संपूरण सिंह कालरा}}, {{lang-ur|سمپورن سنگھ کالرا}}) (பிறப்பு: ஆகத்து 18, 1934), பரவலாக அவரது [[புனைப்பெயர்|புனைப்பெயரான]] '''குல்சார்''' (''Gulsar'', {{lang-pa|ਗੁਲਜ਼ਾਰ}}, {{lang-hi|गुलज़ार}}, {{lang-ur|گُلزار }}), ஓர் [[இந்தியா|இந்திய]] [[கவிஞர்]], [[பாடலாசிரியர்]] மற்றும் [[திரைப்பட
குல்சாருக்கு [[2002]]இல் [[சாகித்திய அகாதமி விருது]]ம் [[2004]]இல் [[பத்ம பூசண்]] விருதும் வழங்கப்பட்டுள்ளது. பல [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளும்]] [[பிலிம்பேர் விருது]]களும் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு ''[[சிலம்டாக் மில்லியனயர்]]'' (2008) திரைப்படத்தில் ""ஜெய் ஹோ"" என்ற இவரது பாடலுக்கு [[அகாதமி விருது|சிறந்த முதன்மைப் பாடலுக்கான அகாதமி விருது]] பெற்றார். அதே பாடலுக்காக [[சனவரி 31]], [[2010]]இல் [[கிராமி விருது]]ம் பெற்றுள்ளார். இவருக்கு திரைப்படத்துறையினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான [[தாதாசாஹெப் பால்கே விருது]] 2013ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/2014/04/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0/article2165198.ece | title=பிரபல ஹிந்தி திரைப்பட கவிஞர் குல்ஜாருக்கு பால்கே விருது | publisher=[[தினமணி]] | date=13 ஏப்ரல் 2014 | accessdate=13 ஏப்ரல் 2014}}</ref>
வரிசை 20:
இசையமைப்பாளர்கள் [[ராகுல் தேவ் பர்மன்]], [[ஏ. ஆர். ரகுமான்]] மற்றும் [[விஷால் பரத்வாஜ்]] ஆகியோருடன் பாடலாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். பிற [[பாலிவுட்]] இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். திரைப்பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சின்னத்திரையில் ''மிர்சா காலிப்'', ''தஹரீர் முன்ஷி பிரேம் சந்த் கி'' ஆகிய நெடுந்தொடர்களைத் தயாரித்துள்ளார்.
== ஞானபீட விருது ==
2023 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/india/1201795-sanskrit-scholar-ramabhadracharya-urdu-poet-gulzar-awarded-jnanpith-1.html|title=சம்ஸ்கிருத அறிஞர் ராமபத்ராச்சார்யா, உருது கவிஞர் குல்சாருக்கு ஞானபீட விருது|date=2024-02-19|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2025-05-20}}</ref>
==வாழ்க்கை வரலாற்று நூல்கள்==
வரி 37 ⟶ 40:
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:இந்தியக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
வரி 45 ⟶ 48:
[[பகுப்பு:கிராமி விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர்]]
| |||