உருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox film | name = உருவம் | image = | image_size = | caption = | director = ஜி. எம். குமார் | producer = டி. பி. சிங்<br />தருண் ஜலான் | writer = ஜி. எம். குமார் <br /> ஆர். பி. விஸ்வம்<sma..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி படப்பிடிப்பு: clean up, replaced: பிண்ணனி → பின்னணி using AWB
 
வரிசை 43:
* பாண்டியன்
 
<h1>== தயாரிப்பு</h1> ==
 
===திரைப்படத்தின் வளர்ச்சி ===
[[பாக்யராஜ்|பாக்யராஜின்]] முன்னாள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய [[அறுவடை நாள் (திரைப்படம்)|அறுவடை நாள்]] திரபை்படத்தை இயக்கிய ஜி. எம். குமார் இத்திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கி [[சத்யராஜ்]] மற்றும் [[ராதா (நடிகை)|ராதா]] நடித்துத் தோல்வியடைந்த ''[[பிக்பாக்கெட் (திரைப்படம்)|பிக் பாக்கெட்]]'' மற்றும் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], பல்லவி ஆகியோர் நடித்த இரும்பு பூக்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார். உருவம் திரைப்படம் அவரது முதல் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் நடிகை பல்லவியின் சகோதரர் மற்றும் அவரது பங்குதாரரால் தயாரிக்கப்பட்டது.<ref name="newspaper" /><ref>{{cite web|title=GM Kumar – Director Bala's Pick|url=http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/26750.html|date=2011-04-26|accessdate=2013-06-22}}</ref>
 
=== நடிப்பு ===
[[மோகன் (நடிகர்)|மோகன்]] தனக்கு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் வந்த கதாநாயகனுக்கான வாய்ப்பை தனக்கான புதிய அத்தியாயத்திற்கான நம்பிக்கையாகக் கருதி ஏற்றுக்கொண்டார். ஜி. எம். குமாருடன் முன்னதாக இரு திரைப்படங்களில் பணியாற்றிய நடிகை பல்லவி ஜி. எம். குமாரின் தற்போதைய படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். கதையின் மிக முக்கிய கதாபாத்திரமான ஜோல்னா சாமியாக நடித்த ஆர். பி. விஸ்வம் படத்தின் வசனங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிமுக நடிகரான அரசவர்தன் வீர பாண்டியன் பல்லவியின் கணவராகவும், ஜெய்மாலா மோகனின் மனைவியாகவும் நடித்தனர். மூன்று வேறுவேறு ஒளிப்பதிவாளர்களான கே. ராஜ்ப்ரீத், இளவரசன் மற்றும் தயாள் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். கே. ஏ. பாலன் படத்தின் கலை இயக்குநர் பணியை மேற்கொண்டார். படத்தொகுப்பினை ஏ. பி. மணிவண்ணன் மேற்கொண்டார்.<ref name="newspaper" />
 
=== படப்பிடிப்பு ===
இத்திரைப்படம் ஒரு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜி. எம். குமார் மூன்று வெவ்வேறு குழுக்களை வைத்து படமாக்கியுள்ளார். ஒவ்வொரு குழுவிலும் ஒரு உதவி இயக்குநரும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். எஸ். கோவிந்தராஜ் உடன் கே. ராஜ்ப்ரீத், எஸ். செல்வக்குமார் உடன் இளவரசன், டி. நாராயணமூர்த்தி உடன் தயாள் என மூன்று குழுக்கள் தனித்தனியாகப் பணிபுரிந்தனர். இத்திரைப்படத்தை முடிக்க 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. இத்திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை. இசையமைப்பாளர் [[இளையராஜா]] இத்திரைப்படத்தில் பிண்ணனிபின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் அளித்திருந்தார். அத்தோடு ஒரு பாடலையும் உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் காமமும், அதிக திகில் காட்சிகளும் கொண்டிருந்ததால் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால்]] நிறைய வெட்டுகளுக்குப் பிறகு "வயது வந்தோருக்கு மட்டும்" என்ற சான்றிதழுடன் வெளிவந்தது<ref name="newspaper" />
 
== வரவேற்பு ==
"https://tamilar.wiki/w/உருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது