ஒருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{சான்றில்லை}} மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று '''ஒருமை''' ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். ''கண்'' என்னும் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sridhar G மேற்கோள் சேர்ப்பு |
||
வரிசை 1:
மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும்<ref>{{Citation|title=Dictionary of Linguistic Terms|publisher=SIL|contribution=What is Number?|url=http://www.sil.org/linguistics/GlossaryOfLinguisticTerms/WhatIsNumber.htm}}.</ref> இலக்கண வகைகளில் ஒன்று '''ஒருமை''' ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். ''கண்'' என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இஃது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. [[தமிழ்]] மொழியில், [[பெயர்ச்சொல்]], [[வினைச்சொல்]] இரண்டுமே [[எண் (இலக்கணம்)|எண்]] குறிப்பனவாக உள்ளன. பல [[மொழி]]களில் ஒருமையுடன் [[பன்மை]] என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் [[இருமை]] என்னும் எண்வகையும் உள்ளது.▼
▲மொழி இலக்கணத்தில், எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கண வகைகளில் ஒன்று '''ஒருமை''' ஆகும். ஒருமை, ஒன்றைக் குறிக்கும். ''கண்'' என்னும் சொல் ஒரு கண்ணைக் குறிப்பதால் இஃது ஒருமைச் சொல் எனப்படுகின்றது. [[தமிழ்]] மொழியில், [[பெயர்ச்சொல்]], [[வினைச்சொல்]] இரண்டுமே [[எண் (இலக்கணம்)|எண்]] குறிப்பனவாக உள்ளன. பல [[மொழி]]களில் ஒருமையுடன் [[பன்மை]] என்னும் பலவற்றைக் குறிக்கும் இன்னொரு எண் வகை காணப்பட, வேறு சில மொழிகளில் இரண்டைக் குறிக்கும் [[இருமை]] என்னும் எண்வகையும் உள்ளது.
==ஒருமைப் பெயர்ச்சொற்கள்==
வரி 38 ⟶ 37:
|}
== மேற்கோள்கள் ==
<references />
[[பகுப்பு:இலக்கண எண் வகைகள்]]
| |||