கண்டோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 52.</ref> தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிதல்|கொண்டுதலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 8: வரிசை 8:
{{Reflist}}
{{Reflist}}
==காண்க==
==காண்க==
{{அகத்திணை மாந்தர்}}
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;"
|-
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு]
! style="background: #ffec8b;" | '''[[அகத்திணை மாந்தர்]]'''

|-
| width=25% | அகத்திணைத் தலைவர்கள்
| style="text-align: center;" width=75% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]]
<hr>
|-
| width=25% | அகத்திணை வாயில்கள்
| style="text-align: center;" width=75% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]]
<hr>
|}
<noinclude>
[[Category:தமிழர் வாழ்வியல்|{{PAGENAME}}]]
</noinclude>
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]
[[பகுப்பு:தொல்காப்பியம்]]

06:57, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கண்டோர் அகத்திணை மாந்தர்களில் வாயில்களாக வருபவர். [1] தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்த்தவர்கள் இந்தக் கண்டோர். சென்றுவந்தவர்கள், எதிர் வந்தவர்கள் எனக் கண்டோர் பலர் ஆதலின் இந்த வாயில்-மாந்தர் பன்மையால் கூறப்பட்டுள்ளனர்.

  • தலைவனும் தலைவியும் செல்லும் வழியும், காலமும், நலமாக உள்ளன எனத் தாயைத் தேற்றுவர். தலைவன் ஊரை நெருங்கிவிட்டனர் என்பர். தலைவன் தலைவியருக்கு நல்லன கூறுவர். தாயின் கவலை பற்றிக் கூறித் தடுப்பதும் உண்டு. – இவை இவர்களின் பங்கு. [2]
  • நற்றாய் தன் மகளைப் பார்த்தீர்களா என இவர்களிடம் புலம்புவாள். [3]
  • தோழி கண்டோர் சொன்னதாகத் தாயைத் தேற்றுவாள். [4]

நற்றிணை 2, குறுந்தொகை 7, ஐங்குறுநூறு 188 முதலான பாடல்களைக் கண்டோர் கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்குறிப்புகள்

  1. தொல்காப்பியம் கற்பியல் 52.
  2. தொல்காப்பியம் அகத்திணையியல் 43
  3. தொல்காப்பியம் அகத்திணையில் 39
  4. தொல்காப்பியம் அகத்திணையில் 42

காண்க

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
"https://tamilar.wiki/w/index.php?title=கண்டோர்&oldid=312034" இலிருந்து மீள்விக்கப்பட்டது