அட்லீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | image = Atleeawrd.jpg | caption = 2014 விஜய் விருதுகளுடன் அட்லீ | name = அட்லீ | birth_name = அருண் குமார் | birth_date = {{birth date and age|1986|9|21}} | birth_place = மதுரை, தமிழ்நாடு, இந்தியா | residence = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>CommonsDelinker
"Atleeawrd.jpg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 4 April 2025.
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| image = Atleeawrd.jpg
| image =
| caption = 2014 விஜய் விருதுகளுடன் அட்லீ
| caption = 2014 விஜய் விருதுகளுடன் அட்லீ
| name = அட்லீ
| name = அட்லீ
வரிசை 12: வரிசை 12:
| occupation = [[இயக்குநர்]], திரைக்கதை எழுதுநர்
| occupation = [[இயக்குநர்]], திரைக்கதை எழுதுநர்
}}
}}
'''அட்லீ''' (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு [[தமிழ்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[இயக்குனர்|இயக்குநர்]] ஆவார். அட்லீ இயக்குநர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரிடம்]], [[நண்பன் (2012 திரைப்படம்)|நண்பன்]] மற்றும் [[எந்திரன்]] ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "[[ராஜா ராணி (2013 திரைப்படம்)|ராஜா ராணி]] (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் [[சிவகார்த்திகேயன்]] நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய [[தெறி]] திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, [[விஜய்]] நடித்த [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] படமானது தீபாவளிப் பண்டிகை அன்று வெளியானது மற்றும் [[பிகில்]] என்ற திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019-இல் வெளிவந்தது .<ref>{{Cite web|title = 8th Annual Vijay Awards a grand success|url = http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/8th-Annual-Vijay-Awards-a-grand-success/articleshow/37960678.cms|website = The Times of India|access-date = 2016-01-20}}</ref> ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்துள்ளார்.<ref>{{Citation |title=அட்லீ: வெறும் 5 படங்களில் உச்சம் தொட்ட இவர் யார்? |date=2023-09-12 |url=https://www.bbc.com/tamil/articles/c90j7wywy9jo |website=BBC News தமிழ் |language=ta |accessdate=2024-05-11}}</ref>
'''அட்லீ''' (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு [[தமிழ்]] [[திரைப்படம்|திரைப்பட]] [[இயக்குனர்|இயக்குநர்]] ஆவார். அட்லீ இயக்குநர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரிடம்]], [[நண்பன் (2012 திரைப்படம்)|நண்பன்]] மற்றும் [[எந்திரன்]] ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு "[[ராஜா ராணி (2013 திரைப்படம்)|ராஜா ராணி]] (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் [[சிவகார்த்திகேயன்]] நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய [[தெறி]] திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, [[விஜய்]] நடித்த [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] படமானது தீபாவளிப் பண்டிகை அன்று வெளியானது மற்றும் [[பிகில்]] என்ற திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019-இல் வெளிவந்தது .<ref>{{Cite web|title = 8th Annual Vijay Awards a grand success|url = http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/8th-Annual-Vijay-Awards-a-grand-success/articleshow/37960678.cms|website = The Times of India|access-date = 2016-01-20}}</ref> ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்துள்ளார்.<ref>{{Citation |title=அட்லீ: வெறும் 5 படங்களில் உச்சம் தொட்ட இவர் யார்? |date=2023-09-12 |url=https://www.bbc.com/tamil/articles/c90j7wywy9jo |website=BBC News தமிழ் |language=ta |accessdate=2024-05-11}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 20: வரிசை 20:
* {{IMDb name | id= 5961051| name= Atlee Kumar}}
* {{IMDb name | id= 5961051| name= Atlee Kumar}}
{{Authority control}}
{{Authority control}}

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]

06:29, 12 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

அட்லீ
பிறப்புஅருண் குமார்
செப்டம்பர் 21, 1986 (1986-09-21) (அகவை 39)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிஇயக்குநர், திரைக்கதை எழுதுநர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணா பிரியா (m. 2014)
வலைத்தளம்
அதிகாரபூர்வ பக்கம்

அட்லீ (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். அட்லீ இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளிப் பண்டிகை அன்று வெளியானது மற்றும் பிகில் என்ற திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019-இல் வெளிவந்தது .[1] ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "8th Annual Vijay Awards a grand success". The Times of India. Retrieved 2016-01-20.
  2. "அட்லீ: வெறும் 5 படங்களில் உச்சம் தொட்ட இவர் யார்?", BBC News தமிழ், 2023-09-12, retrieved 2024-05-11

புற இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=அட்லீ&oldid=240043" இலிருந்து மீள்விக்கப்பட்டது