சுதாங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = சுதாங்கன்<br />Sudhangan | image = | alt = | caption = | other_names = | birth_name = ரங்கராசன் | birth_date = 1958 | birth_place = திருநெல்வேலி, தாமிரபரணி, தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தொழில்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 30:
[[ம. கோ. இராமச்சந்திரன்|மூத்த நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்]] மற்றும் [[எம். ஆர். ராதா|எம்ஆர் ராதா]] இடையேயான ஆக்கப்பூர்வமான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி சித்தரிக்கப்பட்ட அவரது பிரபலமான புத்தகம் ''சுட்டாச்சு சுட்டாச்சு'' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில் அதிகம்]] விற்பனையானது . சுதாங்கன் தொடக்கத்தில் சனவரி 1967 இல் எம்ஜிஆரின் தோல்வியுற்ற படுகொலை முயற்சியின் அடிப்படையில் ''தினமணியின்'' தலையங்க வெளியீடாக இந்தப் படைப்பை வெளியிட்டார். இதுவே பின்னர் சுட்டாச்சு சுட்டாச்சு என்ற பெயரில் புத்தகமாக மாற்றப்பட்டது.<ref name=":1">{{Cite news|date=2020-09-13|title=Journalist Sudhangan passes away|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/journalist-sudhangan-passes-away/article32590712.ece|access-date=2020-09-14|ISSN=0971-751X}}</ref>
 
சுதாங்கன் தொலைக்காட்சியில் சேர்ந்து நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். [[விஜய் தொலைக்காட்சி|1996 ஆம் ஆண்டில் சிடார் விஜய்யுடன்]] ஒரு அரசியல் நிகழ்நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அரசியல் ஆய்வாளராக சேர்ந்தார். பின்னர் மறைந்த மூத்த திரைப்பட இயக்குனர்இயக்குநர் [[கைலாசம் பாலசந்தர்|கே.பாலச்சந்தரின்]] ''மின்பிம்பங்கள் நிறுவனத்தில்'' சேர்ந்தார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். [[ஜெயா தொலைக்காட்சி|2001 ஆம் ஆண்டு முதல் சுதாங்கன் ஜெயா தொலைக்காட்சியில்]] சேர்ந்தார் 2005 ஆம் ஆண்டு வரை அங்கு தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணியாற்றினார்.<ref>{{Cite web|url=https://www.dtnext.in/News/City/2020/09/12185647/1250716/Senior-journalist-Sudhangan-passes-away-at-63.vpf|title=Senior journalist Sudhangan passes away at 63|last=100010509524078|date=2020-09-12|website=dtNext.in|language=en|access-date=2020-09-14|archive-date=2020-09-22|archive-url=https://web.archive.org/web/20200922211525/https://www.dtnext.in/News/City/2020/09/12185647/1250716/Senior-journalist-Sudhangan-passes-away-at-63.vpf|url-status=dead}}</ref>
 
ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களில் பத்திரிக்கையின் நவீன சித்தரிப்பையும் சுதாங்கன் விமர்சித்தார். தமிழ்நாட்டின் நவீன பத்திரிகை சமூகத்திற்கு ஒரு துல்லியமான மற்றும் தெளிவான செய்தியை தெரிவிக்க முடியவில்லை என்றார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/In-Tamil-movies-honest-journalist-turns-unscrupulous-operative/articleshow/55085495.cms|title=In Tamil movies, honest journalist turns unscrupulous operative {{!}} Chennai News - Times of India|last=Oct 27|first=Srimathi Sridharan / TNN /|last2=2016|website=The Times of India|language=en|access-date=2020-09-14|last3=Ist|first3=09:17}}</ref> பத்திரிகைத் துறையில் சிறந்த சாதனைகளுக்காக [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] சிடேட்சுமேன் விருதை வென்றார். இன்றுவரை, இந்த விருதைப் பெற்ற ஒரே தென்னிந்திய பத்திரிகையாளர் சுதங்கன் மட்டுமே என்ற சிறப்பு இவருக்கு உண்டு.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2020/sep/12/senior-journalist-sudhangan-has-passed-away-3463899.html|title=மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்|website=Dinamani|access-date=2020-09-14}}</ref>
"https://tamilar.wiki/w/சுதாங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது