மயில்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = மயில்சாமி | image = | othername = | birth_name = ஆர். மயில்சாமி | birth_date = 2 அக்டோபர் 1965 | birth_place = சத்தியமங்கலம், பிரிக்கப்படாத கோயம்புத்தூர் மாவட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 10:
| occupation = [[நடிகர்]], நகைச்சுவையாளர், [[தொலைக்காட்சி தொகுப்பாளர்]]
| yearsactive = 1985–2023
| spouse = கீதா
|relatives=[[கு. பிச்சாண்டி]] (சம்பந்தி)<br/>ஐஸ்வர்யா (மருமகள்)|children=அன்பு (எ) அருமைநாயகம் (மகன்)}}
|children=அன்பு (எ) அருமைநாயகம் (மகன்)<br/>யுவன்(மகன்)
'''மயில்சாமி''' (''Mayilsamy'', 2 அக்டோபர் 1965 – 19 பிப்ரவரி 2023) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், [[சன் தொலைக்காட்சி]]யில் [[அசத்தப் போவது யாரு?]] போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.filmibeat.com/celebs/mayilsami.html|title = All you want to know about #Mayilsami}}</ref> [[நான் அவனில்லை]], [[நான் அவனில்லை 2]], ''[[தூள் (திரைப்படம்)]]'', ''[[கில்லி (திரைப்படம்)|கில்லி]]'', ''[[கண்களால் கைது செய்]]'', ''[[தேவதையை கண்டேன்]]'', ''[[ரெண்டு]]'' மற்றும் ''[[திருவிளையாடல் ஆரம்பம்]]'' போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
}}
'''இரா. மயில்சாமி''' (''Mayilsamy'', 2 அக்டோபர் 1965 – 19 பிப்ரவரி 2023) அல்லது '''இராமசாமி மயில்சாமி''' என்பவர் தமிழ்தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், [[சன் தொலைக்காட்சி]]யில் [[அசத்தப் போவது யாரு?]] போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.<ref>{{Cite web|url=https://www.filmibeat.com/celebs/mayilsami.html|title = All you want to know about #Mayilsami}}</ref> [[நான் அவனில்லை]], [[நான் அவனில்லை 2]], ''[[தூள் (திரைப்படம்)]]'', ''[[கில்லி (திரைப்படம்)|கில்லி]]'', ''[[கண்களால் கைது செய்]]'', ''[[தேவதையை கண்டேன்]]'', ''[[ரெண்டு]]'' மற்றும் ''[[திருவிளையாடல் ஆரம்பம்]]'' போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.
 
== துவக்க வாழ்க்கை ==
மயில்சாமி 1965 ஆம் ஆண்டு [[காந்தி ஜெயந்தி]] அன்று [[சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்|சத்தியமங்கலத்தில்]] பிறந்தார். நடகராகும்நடிகராகும் ஆசையுடன் 1977இல் சென்னைக்கு வந்தார். ஒரு உணவகத்தில் பகுதி நேர வேலையில் சேர்ந்து, திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். [[தாவணிக் கனவுகள்]] படத்தின் படப்பிடிப்பில் [[பாக்யராஜ்|பாக்யராஜை]] சந்தித்து வாய்ப்பு கேட்டார். அவரிடம் தன் பலகுரல் திறமையைக் காட்டினார். [[ம. கோ. இராமச்சந்திரன்|ம. கோ. இரா]]வின் குரலில் பேசிக்காட்டி அவரைக் கவர்ந்தார். அன்றைய நாளை அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/950512-identity-of-comedian.html |title=அஞ்சலி: மயில்சாமி | ஒரு நகைச்சுவை நடிகரின் அடையாளம்! |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2023-02-25}}</ref> இரண்டாவதாக [[கன்னிராசி (1985 திரைப்படம்)|கன்னிராசி]] திரைப்படத்தில் [[கவுண்டமணி]]யிடன் பேசி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கத் துவங்கினார்.
 
== தொழில் ==
இந்நிலையில் 1987இல் மயில்சாமியும், ''இலட்சுமண் சுருதி'' இலட்சுமணனும் இணைந்து வெளியிட்ட ''"சிரிப்போ சிரிப்பு"'' பலகுரல் நகைச்சுவை ஒலிப்பேழை பெரிய வெற்றியை ஈட்டியது. இதன்பிறகு அடுத்து வந்த பத்தாண்டுகள் உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்.
புத்தாயிரத்துக்குப் பிறகு [[விவேக் (நடிகர்)|விவேக்குடன்]] நடிகத் துவங்கியது இவரது திரைப்பட வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவரின் திறமை திரைப்படங்களில் பலவகையில் வெளிப்பட்டது. பின்னர் இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக வலம் வந்தார். மயில்சாமி தமிழ் தொலைக்காட்சியான [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[அசத்தப் போவது யாரு?]] என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடுவராகவும் அறிமுகமானார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
2009 அக்டோபரில், மயில்சாமி தன் மகன் அருமைநாயகம் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்து, அவருக்கு அன்பு என்ற திரைப் பெயரை வழங்கினார்.<ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/mayilsamys-son-nandu-ready-for-his-show/|title=Mayilsamy's son Nandu ready for his show|date=29 October 2009|access-date=19 பிப்ரவரி 2023|archive-date=25 ஆகஸ்ட் 2019|archive-url=https://web.archive.org/web/20190825235124/http://www.kollywoodtoday.net/news/mayilsamys-son-nandu-ready-for-his-show/|url-status=}}</ref> 2011 ஆம் ஆண்டு [[ராசு மதுரவன்|ராசு மதுரவனின்]] பார்த்தோம் பழகினோம் திரைப்படத்தில் அன்பு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோஷ்னா பெர்னாண்டோ நடித்தார் ஆனால் படம் வெளியான உடனேயே கிடப்பில் போடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/mayilsamys-son-to-debut-in-kwood-tamil-news-67604|title=Mayilsamy's son to debut in K'wood - Tamil News|date=11 June 2011|website=IndiaGlitz.com}}</ref> அன்பு பின்னர் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜசேகரின் அந்த 60 நாட்கள் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார், இது சந்திரிகாவுடன் இணைந்து நடித்த ஒரு கற்பனை நகைச்சுவை படம். ஆனால் அந்த படம் இறுதியில் வெளியாகவில்லை.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/240216/mayilsamy-s-son-anbu-debuts-in-kollywood.html|title=Mayilsamy's son Anbu debuts in Kollywood|date=24 February 2016|website=Deccan Chronicle}}</ref> அதேபோல், 2015 இல் கைவிடபட்ட மற்றொரு திரைப்படம் ''கொக்கு'' ஆகும், இதில் பாப்ரி கோஷ் உடன் அன்பு நடிக்கவிருந்தார்.<ref>{{Cite web|url=https://translate.google.com/translate?hl=en&sl=ta&u=https://cinema.dinamalar.com/tamil-news/27404/cinema/Kollywood/Mayilsamys-son-debuts-kollywood-in-Kokku.htm&prev=search|title=Google Translate|website=translate.google.com|date=15 February 2015}}</ref> 2017 ஆம் ஆண்டில், பிருந்தா மற்றும் நிஹாரிகாவுடன் இணைந்து ''வேதமணியின் திரிபுரம்'' மற்றும் சுரபி திவாரி மற்றும் கோஷாவுடன் இணைந்து நடித்த ஒரு ''பொம்மலாட்டம் நடக்குது'' ஆகியவற்றின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இரண்டு படங்களிலும் முன்னேற்றமில்லை.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/jul/06/mayilsamys-son-anbu-to-debut-in-kollywood-1624739.html|title=Mayilsamy's son Anbu to debut in Kollywood|website=The New Indian Express}}</ref><ref>{{Cite web|url=https://www.desimartini.com/news/tamil/i-want-to-get-out-of-my-stereotype-image-sanjay-saravanan-article48843.htm|title=I Want To Get Out Of My Stereotype Image: Sanjay Saravanan|date=6 April 2017|website=Desimartini}}</ref> 2018 ஆம் ஆண்டில், எம். எப். உசைன் இயக்கிய அல்டி படத்தில் மனிஷா ஜித்துடன் நடித்தும், ''சிதம்பரம் ரயில்வே கேட்'' படத்தில் நீரஜாவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/241018/massive-set-for-chidambaram-railway-gate.html|title=Massive set for Chidambaram Railway Gate|first=Anupama|last=Subramanian|date=24 October 2018|website=Deccan Chronicle}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/mayilsamys-son-anbu-mayilsamy-to-debut-with-alti/articleshow/66752507.cms|title=Mayilsamy's son Anbu Mayilsamy to debut with 'Alti' - Times of India|website=The Times of India}}</ref>
 
== மறைவு ==
[[மயில்சாமி]] 19 பிப்ரவரி 2023 அன்று [[சென்னை|சென்னையில்]] அதிகாலை [[மாரடைப்பு|மாரடைப்பால்]] ஏற்பட்ட [[இதய நிறுத்தம்]] காரணமாக தனது 57 வயதில் இறந்தார்.
 
பிப்ரவரி 18 அன்று மாலை, [[சென்னை]] [[கேளம்பாக்கம்|கேளம்பாக்கத்தில்]] உள்ள [[மேகநாத ஈசுவரர் கோவிலில்|திரு மேகநாத ஈசுவரர் கோவிலில்]] நடந்த [[மகா சிவராத்திரி]] பூஜையில் மயில்சாமி கலந்து கொண்டார்.பின்னர் இரவு 11 மணியளவில் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்த [[சிவமணி|டிரம்ஸ் சிவமணியை]] அழைத்தார்.அதிகாலையில் கோவிலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவருக்கு [[மாரடைப்பு]]<nowiki/>ஏற்பட்டது.அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே [[இதய நிறுத்தம்]] காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வரி 32 ⟶ 34:
அவரது இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 20 அன்று [[வடபழநி|வடபழநியில்]] உள்ள [[ஏவிஎம் மயானம்|ஏவிஎம் மயானத்தில்]] அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
 
<h1>== திரையியல் </h1>==
=== நடித்த திரைப்படங்கள் ===
 
{| class="wikitable"
வரி 46 ⟶ 48:
| ''[[தாவணிக் கனவுகள்]]'' || கூட்டத்தில் ||
|-
| 1985 || ''[[கன்னிராசி (1985 திரைப்படம்)|கன்னிராசி]]'' || சில்லறை விற்பனையாளரின் பணியாளர் ||
|-
| 1988 || ''[[என் தங்கச்சி படிச்சவ]]'' || ||
வரி 156 ⟶ 158:
| ''[[பார்த்தாலே பரவசம்]]'' || ||
|-
| ''[[விண்ணுக்கும் மண்ணுக்கும்]]'' || இணை இயக்குனர்இயக்குநர் ||
|-
| ''[[ஆண்டான் அடிமை (திரைப்படம்)|ஆண்டான் அடிமை]]'' || ||
வரி 164 ⟶ 166:
| ''[[உன்னை நினைத்து]]'' || ||
|-
| ''[[விண்ணுக்கும் மண்ணுக்கும்]]'' || இணை இயக்குனர்இயக்குநர் ||
|-
| ''[[ஏப்ரல் மாதத்தில் (திரைப்படம்)|ஏப்ரல் மாதத்தில்]]'' || ||
வரி 557 ⟶ 559:
|}
 
===தொலைக்காட்சி===
{| class="wikitable"
|-
வரி 584 ⟶ 586:
|}
 
=== குரல் கலைஞர் ===
*1992 - ''கஸ்தூரி மஞ்சள்'' வடிவேலுக்காக
* 1996 - ''[[செல்வா (திரைப்படம்)|செல்வா]]'' [[மணிவண்ணன்|மணிவண்ணனுக்காக]]
வரி 590 ⟶ 592:
* 2004 - ''[[நியூ (திரைப்படம்)|நியூ]]'' [[பிரம்மானந்தம்]], [[அலி (நடிகர்)|அலி]] ஆகியோருக்காக
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{reflistReflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=1416319|name=மேilsamy}}
{{Authority control}}
 
 
[[பகுப்பு:2023 இறப்புகள்]]
வரி 603 ⟶ 605:
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/மயில்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது