மு. க. முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''மு.க.முத்து''' தி. மு. க பிறப்பு: சனவரி 14 1948 முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
2409:40F4:211B:6D1B:70E9:C5FF:FE30:5422 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4331991 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''மு.க.முத்து''' [[தி. மு. க]] பிறப்பு: சனவரி 14 1948 முன்னாள் தலைவர் [[மு.கருணாநிதி]]யின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான<ref>குடிஅரசு, 17-4-1948 பக்.10</ref> பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்பு பணியாக இதைக் கருதிய [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்.]] [[திமுக]]விலிருந்து பிரிந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]]மெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு<ref>[http://sangam.org/taraki/articles/2006/06-10_Karunanadhi.php?uid=1789 "In early 1970s, while being the Chief Minister, Karunanidhi aimed to promote his son M.K.Muthu against MGR in the movie arena to check MGR’s influence among the party cadres. That step cost him a lot." Quo Vadis Karunanidhi? by Sachi Sri Kantha]</ref>
|name = மு. க. முத்து
|image =
|image_size =
|caption =
|birth_name =
| birth_date = {{birth date|df=yes|1948|01|14}}
| birth_place = [[திருக்குவளை]], [[மதராசு மாகாணம்]], [[இந்திய மேலாட்சி|இந்தியா]]
| death_date = {{Death date and age|df=yes|2025|07|19|1948|01|14}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
|death_cause =
|residence =
|nationality =
|other_names =
|known_for = [[நடிகர்]], [[அரசியல்வாதி]], [[கருணாநிதி குடும்பம்]]
|education =
|alma_mater =
|employer =
|occupation =
|title =
|religion =
| spouse = சிவகாமசுந்தரி<ref>{{Cite web|url=https://english.sakshi.com/national/2018/08/07/karunanidhis-eldest-son-muthu-a-problem-child|title = Karunanidhi's Eldest Son Muthu a Problem Child?|date = 7 August 2018}}</ref>
|children = மு. க. மு. அறிவுநிதி
| parents = [[மு. கருணாநிதி]],<br />பத்மாவதி
| relatives = [[கருணாநிதி குடும்பம்]]
| signature =
| website =
|}}
'''மு. க. முத்து''' (''M. K. Muthu'', 14 சனவரி 1948 – 19 சூலை 2025) தமிழ்த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன்]]'', ''[[அணையா விளக்கு]]'' என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.
மு. க. முத்து முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டு முதலமைச்சர்]] மற்றும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] (திமுக) தலைவர் [[மு.கருணாநிதி]]யின் மூத்த மகன் ஆவார். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் [[சிதம்பரம் ஜெயராமன்|சிதம்பரம் ஜெயராமனின்]] சகோதரியுமான<ref>குடிஅரசு, 17-4-1948 பக்.10</ref> பத்மாவதி, இவரின் தாயார் ஆவார். மு. கருணாநிதியின் சுயசரிதையான [[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி]] முதல் தொகுதியின் அகச்சான்றுகளின்படி, முத்துவின் பிறப்பு 1948 சனவரி 14 அன்று நடந்திருக்கலாம், முத்துவின் தாயார் பத்மாவதி, முத்துவைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, [[காசநோய்]] காய்ச்சலால் 20 வயதில் இறந்துவிட்டார்.
 
இவர் ''[[பூக்காரி]]'' படத்தில் தொடங்கி ''[[பிள்ளையோ பிள்ளை]]'', ''[[சமையல்காரன் (திரைப்படம்)|சமையல்காரன்]]'', ''[[அணையா விளக்கு]]'' என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முமேலும் சில படங்களில் பாடியும் உள்ளார்.<ref>{{Cite web |last=Sri Kantha |first=Sachi |date=14 May 2024 |title=MGR Remembered – Part 76 {{!}} On M.முத்துK. நடிப்புMuthu; மட்டும்from இல்லாமல்a படங்களில்Fan பாடியும்to உள்ளார்promoted Cinema Rival and Fall |url=https://sangam.org/mgr-remembered-part-76/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20240621032634/https://sangam.org/mgr-remembered-part-76/ |archive-date=21 June 2024 |access-date=3 January 2025 |website=[[வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை]]}}</ref> இவரின் ''நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா'', ''சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..'' பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. நடிகை [[வெண்ணிற ஆடை நிர்மலா]]வுடன் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றவை.
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். [[பவித்ரன்]] இயக்கத்தில் வெளியான ''மாட்டு தாவணி'' என்ற திரைப்படத்துக்காக [[தேவா]] இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.
 
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். [[பவித்ரன்]] இயக்கத்தில் வெளியான ''மாட்டு[[மாட்டுத்தாவணி (திரைப்படம்)|மாட்டுத் தாவணி]]'' என்ற திரைப்படத்துக்காக [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.<ref>[https://web.archive.org/web/20080328055908/http://www.indiaglitz.com/channels/tamil/article/37448.html M.K. Muthu croons after 20 years], IndiaGlitz.com. Published 25 March 2008. Retrieved 16 August 2008.</ref>
==இதனையும் காண்க==
 
== தொழில் ==
1970களின் முற்பகுதியில் முத்துவை தனது அரசியல் வாரிசாக கருணாநிதி விரும்பினார். ஆனால் பின்னர் [[அதிமுக]]வின் நிறுவனர் [[எம். ஜி. ராமச்சந்திரன்|எம். ஜி. ராமச்சந்திரனுக்கு]] எதிராக இவரை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார். ஆனால் முத்துவின் திரைப்பட வாழ்க்கை இதனால் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.<ref name="ht">{{Cite web |date=8 August 2018 |title=An indulgent father, Karunanidhi a glue that kept family together |url=https://www.hindustantimes.com/india-news/an-indulgent-father-karunanidhi-a-glue-that-kept-family-together/story-fLWmwu2RsRvBumzho9ojzO.html |website=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]}}</ref> தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புப் பணியாக இதைக் கருதிய [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆர்.]], [[திமுக]]விலிருந்து பிரிந்து [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]]மெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு.<ref>[http://sangam.org/taraki/articles/2006/06-10_Karunanadhi.php?uid=1789 "In early 1970s, while being the Chief Minister, Karunanidhi aimed to promote his son M.K.Muthu against MGR in the movie arena to check MGR’s influence among the party cadres. That step cost him a lot." Quo Vadis Karunanidhi? by Sachi Sri Kantha]</ref>
 
முத்துவுக்கும், கருணாநிதிக்கும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இவர் தனது தந்தையின் போட்டிக் கட்சியான [[அதிமுக]]வில் இணைந்தார். ஆனால், முத்து உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, 2009 ஆம் ஆண்டு தந்தையும் மகனும் சமாதானம் ஆயினர்.<ref name = ht/><ref>{{cite web |date=3 February 2022 |title=Father, Sons And The DMK |url=https://www.outlookindia.com/website/story/father-sons-and-the-dmk/220281 |website=Outlook}}</ref>
 
== திரைப்படவியல் ==
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு
! படம்
! பாத்திரம்
! குறிப்பு
|-
| 1972 || ''[[பிள்ளையோ பிள்ளை]]'' || குமார் / கண்ணன் || அறிமுகம்
|-
| 1973 || ''[[பூக்காரி]]'' || கந்தன் ||
|-
| 1974 || ''[[சமையல்காரன் (திரைப்படம்)|சமையல்காரன்]]'' || ||
|-
| 1975 || ''[[அணையா விளக்கு]]'' || ||
|-
| 1975 || ''[[நம்பிக்கை நட்சத்திரம்]]'' || ||
|-
| 1975 || ''[[இங்கேயும் மனிதர்கள்]]'' || ||
|-
| 1977 || ''[[எல்லாம் அவளே]]'' || ||
|-
|}
 
== இறப்பு ==
மு. க. முத்து வயது மூப்பு காரணமாக, 19 சூலை 2025 சனிக்கிழமை அன்று, காலை 08:00 மணியளவில் காலமானார்.<ref>[https://www.dailythanthi.com/news/breaking-news/karunanidhis-eldest-son-mk-muthu-passes-away-due-to-ill-health-1169336 கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார்], [[தினத்தந்தி]], 19 சூலை 2025</ref>
 
== இதனையும் காண்க ==
* [[கருணாநிதி குடும்பம்]]
 
==குறிப்பு==
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|nm6172237}}
{{Authority control}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:கருணாநிதி குடும்பம்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்2025 நபர்கள்இறப்புகள்]]
[[பகுப்பு:1947தமிழக பிறப்புகள்அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
"https://tamilar.wiki/w/மு._க._முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது