யோக் ஜேபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{தகவற்சட்டம் நபர்|name=யோக் ஜாபி |image=|imagesize=|caption=|birth_name=|birth_date=|birth_place=|death_date=|death_place=|othername= |yearsactive=2003 – தற்போது |spouse=|website= |occupation=திரைப்பட நடிகர் }} '''யோக் ஜாபி''' என்பவர் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 9:
 
== தொழில் ==
யோக் ஜேபி 2003 இல் இயக்குனர்இயக்குநர் [[கௌதம் மேனன்|கௌதம் மேனனின்]] [[காக்க காக்க]] திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்பு [[அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)|அறிந்தும் அறியாமலும்]], [[வேட்டையாடு விளையாடு (திரைப்படம்)|வேட்டையாடு விளையாடு]], [[பில்லா (2007 திரைப்படம்)|பில்லா]] போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
 
2013 ஆம் ஆண்டு [[நலன் குமாரசாமி]] இயக்கத்தில் [[சூது கவ்வும்]] என்ற திரைப்படத்தில் பிரம்மா என்ற காவலராக நடித்தார். எதிர்நாயகனான அந்த வேடத்தில் சிறப்பாக நடித்ததால் புகழ்பெற்றார். 2013 ஆம் ஆண்டு சிறந்த எதிர்நாயகனுக்கான விஜய் தொலைக்காட்சி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
வரிசை 169:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/யோக்_ஜேபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது