விஜய் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''விஜய் பாபு''' என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''விஜய் பாபு''' என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், |
'''விஜய் பாபு''' என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். [[ஆந்திரப் பிரதேசம்]], [[திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்|காளத்தியில்]] பிறந்த இவர் 80 களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.<ref>https://www.nettv4u.com/celebrity/tamil/movie-actor/vijay-babu</ref> இவரின் மகன் [[ரமணா (நடிகர்)|ரமணாவும்]] தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகர் ஆவார்.<ref>https://www.youtube.com/watch?v=zu3xlFeaRsA</ref> |
||
இவர் நடித்த பிரபலமான படங்களில் ''[[ஒரு வீடு ஒரு உலகம்]]'', ''[[ஒரு விடுகதை ஒரு தொடர்கதை]],'' ''[[படிக்காதவன் (1985 திரைப்படம்)|படிக்காதவன்]]'' ஆகியவை அடங்கும்.<ref>https://spicyonion.com/movie/eswari/</ref> 1991 ஆம் ஆண்டில், ஸ்ரீசக்தி பிலிம்ஸ் காம்பைன்ஸ் என்ற பதாகையில் [[ஈஸ்வரி (திரைப்படம்)|ஈஸ்வரி]] என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் [[ஆனந்த் பாபு]], [[கௌதமி]] ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். |
இவர் நடித்த பிரபலமான படங்களில் ''[[ஒரு வீடு ஒரு உலகம்]]'', ''[[ஒரு விடுகதை ஒரு தொடர்கதை]],'' ''[[படிக்காதவன் (1985 திரைப்படம்)|படிக்காதவன்]]'' ஆகியவை அடங்கும்.<ref>https://spicyonion.com/movie/eswari/</ref> 1991 ஆம் ஆண்டில், ஸ்ரீசக்தி பிலிம்ஸ் காம்பைன்ஸ் என்ற பதாகையில் [[ஈஸ்வரி (திரைப்படம்)|ஈஸ்வரி]] என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் [[ஆனந்த் பாபு]], [[கௌதமி]] ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். |
||
== திரைப்படவியல் == |
== திரைப்படவியல் == |
||
* ''இது முழுமையற்ற பட்டியலாகும், நீங்கள் இந்த பட்டியலை விரிவாக்கலாம்'' |
* ''இது முழுமையற்ற பட்டியலாகும், நீங்கள் இந்த பட்டியலை விரிவாக்கலாம்'' |
||
== தமிழ் == |
=== தமிழ் === |
||
* ''[[ஒரு வீடு ஒரு உலகம்]]'' - 1978 (அறிமுகம்) |
* ''[[ஒரு வீடு ஒரு உலகம்]]'' - 1978 (அறிமுகம்) |
||
* ''[[ஒரு விடுகதை ஒரு தொடர்கதை]]'' - 1979 |
* ''[[ஒரு விடுகதை ஒரு தொடர்கதை]]'' - 1979 |
||
| வரிசை 36: | வரிசை 34: | ||
* ''[[சக்ரா]]'' - 2021 |
* ''[[சக்ரா]]'' - 2021 |
||
== மலையாளம் == |
=== மலையாளம் === |
||
* ''அனுபல்லவி'' - 1979 |
* ''அனுபல்லவி'' - 1979 |
||
== தொலைக்காட்சி == |
== தொலைக்காட்சி == |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
== மேற்கோள்கள் == |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
== குறிப்புகள் == |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
00:17, 25 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80 களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.[1] இவரின் மகன் ரமணாவும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகர் ஆவார்.[2]
இவர் நடித்த பிரபலமான படங்களில் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, படிக்காதவன் ஆகியவை அடங்கும்.[3] 1991 ஆம் ஆண்டில், ஸ்ரீசக்தி பிலிம்ஸ் காம்பைன்ஸ் என்ற பதாகையில் ஈஸ்வரி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் ஆனந்த் பாபு, கௌதமி ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர்.
திரைப்படவியல்
- இது முழுமையற்ற பட்டியலாகும், நீங்கள் இந்த பட்டியலை விரிவாக்கலாம்
தமிழ்
- ஒரு வீடு ஒரு உலகம் - 1978 (அறிமுகம்)
- ஒரு விடுகதை ஒரு தொடர்கதை - 1979
- ஒரு கோயில் இரு தீபங்கள் - 1979
- ஸ்ரீ தேவி - 1980
- குமரி பெண்ணின் உள்ளத்திலே - 1980
- மாதவி வந்தாள் - 1980
- பருவத்தின் வாசலிலே - 1980
- மீனாட்சி - 1980
- முயலுக்கு மூணு கால் - 1980
- ருசி கண்ட பூனை - 1980
- பௌர்ணமி நிலவில் - 1980
- எங்கள் வாத்தியார் - 1980 ரகுநாத்
- வேலி தாண்டிய வெள்ளாடு - 1980
- கடவுளின் தீர்ப்பு - 1981
- மீண்டும் சந்திப்போம் - 1981
- எங்கம்மா மகாராணி - 1981
- தரையில் வாழும் மீன்கள் - 1981
- காலம் ஒரு நாள் மாறும் - 1981
- துணைவி - 1982
- கசப்பும் இனிப்பும் - 1983
- படிக்காதவன் - 1985
- அக்னி தீர்த்தம் - 1990
- ஆரத்தி எடுங்கடி - 1990
- திருத்தம் - 2007
- உத்தமபுத்திரன் - 2010
- சக்ரா - 2021
மலையாளம்
- அனுபல்லவி - 1979
தொலைக்காட்சி
- 2002-2003 வரம் (சன் தொலைக்காட்சி)
- 2005-2006 ஆனந்தம் ( சன் தொலைக்காட்சி)
- 2012-2013 ஆஹா (விஜய் தொலைக்காட்சி)