அங்கீதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = அங்கீதா ஜாவேரி | nickname = ரஸ்னா பேபி | image = | image_size = 220 | caption = | birth_name = அங்கீதா ஜாவேரி<ref>{{Cite web |url=http://www.indiaglitz.com/channels/hindi/article/10853.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
| occupation = நடிகை ; தயாரிப்பாளர் |
| occupation = நடிகை ; தயாரிப்பாளர் |
||
}} |
}} |
||
'''அங்கீதா''' (''Ankitha'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] நடிகை ஆவார். இவர் முதன்மையாக [[தெலுங்குத் திரைப்படத்துறை| |
'''அங்கீதா''' (''Ankitha'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] நடிகை ஆவார். இவர் முதன்மையாக [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படங்களில்]] சில [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] படங்களில் பணியாற்றியுள்ளார். |
||
== தனிப்பட்ட வாழ்க்கை == |
== தனிப்பட்ட வாழ்க்கை == |
||
2016 மார்ச்சில், அங்கிதா மும்பையைச் சேர்ந்தவரும், தற்போது நியூ ஜெர்சியில் உள்ளவரும், சிட்டி வங்கியைச் சேர்ந்த விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். |
2016 மார்ச்சில், அங்கிதா மும்பையைச் சேர்ந்தவரும், தற்போது நியூ ஜெர்சியில் உள்ளவரும், சிட்டி வங்கியைச் சேர்ந்த விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/151108/entertainment-tollywood/article/rasna-girl-ankita-tie-knot|title=Rasna girl Ankita to tie the knot|last=kavirayani|first=suresh|date=2015-11-08|website=Deccan Chronicle|language=en|access-date=2020-10-15}}</ref> |
||
== தொழில் == |
== தொழில் == |
||
1980 களில் இந்தியாவில் தேசிய தொலைக்காட்சியில் ''ரஸ்னா'' இனிப்பு பான விளம்பரப் படத்தில் குழந்தை நடிகராக அங்கீதா அறிமுகமானார். மேலும் குழந்தை நட்சத்திரமாக "ரஸ்னா பேபி" என்று அழைக்கப்பட்டார். |
1980 களில் இந்தியாவில் தேசிய தொலைக்காட்சியில் ''ரஸ்னா'' இனிப்பு பான விளம்பரப் படத்தில் குழந்தை நடிகராக அங்கீதா அறிமுகமானார். மேலும் குழந்தை நட்சத்திரமாக "ரஸ்னா பேபி" என்று அழைக்கப்பட்டார்.<ref>http://www.indiaglitz.com/channels/telugu/article/46590.html</ref><ref>{{Cite web|url=https://theprint.in/features/the-rasna-girl-who-stole-hearts-one-80s-ad-at-a-time/431411/|title=The Rasna girl who stole hearts one '80s ad at a time|last=Krishnankutty|first=Pia|date=2020-05-30|website=ThePrint|language=en-US|access-date=2020-10-15}}</ref> [[ஜூனியர் என்டிஆர்]] நடித்த ''[[சிம்மாஹாத்ரி (2003 திரைப்படம்)|சிம்மாஹாத்ரி]]'' படத்தில் நடித்தபிறகு இவரது நடிப்பு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Actress-Ankithaengaged/articleshow/49701280.cms|title=Actress Ankitha engaged - Times of India|website=The Times of India|language=en|access-date=2020-10-15}}</ref> 2005 ஆம் ஆண்டில் இவர் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றினார். [[சுந்தர் சி.]], இயக்கி [[பிரசாந்த்]] நடித்த ''[[லண்டன் (திரைப்படம்)|லண்டன்]]'', அதன்பிறகு புதுமுகம் யுவகிருஷ்ணாவுடன் ''[[தகதிமிதா]]'' போன்ற படங்களில் நடித்தார். |
||
== திரைப்படவியல் == |
== திரைப்படவியல் == |
||
| வரிசை 72: | வரிசை 72: | ||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:1982 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1982 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
| வரிசை 77: | வரிசை 78: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
07:06, 23 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| அங்கீதா ஜாவேரி | |
|---|---|
| பிறப்பு | அங்கீதா ஜாவேரி[1] 27 May 1982 [2] பிரீச் கேண்டி, மும்பை, இந்தியா |
| பணி | நடிகை ; தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2003–2012 |
| வாழ்க்கைத் துணை | விஷால் ஜக்தாப் (தி. 2016) |
அங்கீதா (Ankitha) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் சில தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
2016 மார்ச்சில், அங்கிதா மும்பையைச் சேர்ந்தவரும், தற்போது நியூ ஜெர்சியில் உள்ளவரும், சிட்டி வங்கியைச் சேர்ந்த விஷால் ஜக்தாப் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[3]
தொழில்
1980 களில் இந்தியாவில் தேசிய தொலைக்காட்சியில் ரஸ்னா இனிப்பு பான விளம்பரப் படத்தில் குழந்தை நடிகராக அங்கீதா அறிமுகமானார். மேலும் குழந்தை நட்சத்திரமாக "ரஸ்னா பேபி" என்று அழைக்கப்பட்டார்.[4][5] ஜூனியர் என்டிஆர் நடித்த சிம்மாஹாத்ரி படத்தில் நடித்தபிறகு இவரது நடிப்பு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது.[6] 2005 ஆம் ஆண்டில் இவர் தமிழ்த் திரைப்படங்களில் தோன்றினார். சுந்தர் சி., இயக்கி பிரசாந்த் நடித்த லண்டன், அதன்பிறகு புதுமுகம் யுவகிருஷ்ணாவுடன் தகதிமிதா போன்ற படங்களில் நடித்தார்.
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2002 | லஹிரி லஹிரி லஹிரிலோ | பிரியா | தெலுங்கு | |
| தனலட்சுமி ஐ லவ் யூ | தனலட்சுமி | |||
| பிரேமலோ பவானி கல்யாண் | பார்வதி | |||
| 2003 | சிறீராம் | கன்னடம் | ||
| சிம்மாஹாத்ரி | கஸ்தூரி | தெலுங்கு | ||
| 2004 | அந்தரு தொங்கலே தொரிகிதே | உசா | ||
| விஜயவாடா வர்மா | வெங்கடலட்சுமி | |||
| 2005 | மனசு மாட்ட வினாடு | அனு | ||
| லண்டன் | அஞ்சலி | தமிழ் | ||
| தகதிமிதா | காயத்திரி | |||
| 2006 | ராராஜு | தெலுங்கு | ||
| கடர்னாக் | சிறப்புத் தோற்றம் | |||
| சீதாராமுடு | அஞ்சலி | |||
| 2007 | திரு ரங்கா | சிறீ | தமிழ் | |
| ஜுலாய் | சுருதி | தெலுங்கு | ||
| நவ வசந்தம் | பிரியா | |||
| அனுசுயா | ||||
| 2008 | ராஜா ராஜா | சர்வானி | ||
| 2009 | சுனாமி 7x | |||
| போலிஸ் அதிகாரி |
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-14. Retrieved 2021-03-23.
- ↑ "Birthday 2007 - Ankita". Retrieved 29 May 2012.
- ↑ kavirayani, suresh (2015-11-08). "Rasna girl Ankita to tie the knot". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-10-15.
- ↑ http://www.indiaglitz.com/channels/telugu/article/46590.html
- ↑ Krishnankutty, Pia (2020-05-30). "The Rasna girl who stole hearts one '80s ad at a time". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-10-15.
- ↑ "Actress Ankitha engaged - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-10-15.