இந்திரஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = இந்திரஜா | image =Indraja.jpg | alt = | caption = | birth_name = இராஜாத்தி<ref>{{cite web |title=Indraja |url=https://www.sify.com/movies/telugu/profile.php?id=16006634&cid=2411 |publisher=சிஃபி |accessdate=19 December 2019 |archive-date=23 ஜூன் 2013 |archive-url=https://web.archive...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
 
வரிசை 21:
ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் இந்திரஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு இவர் நடித்த முதல் திரைப்படமான ஜந்தர் மந்தர், படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான 'இந்திரஜா' என்பதையே தன் திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பின்னர், எஸ். வி. கிருஷ்ண ரெட்டியின் ''யமலீலா'' இவரை உடனடி நட்சத்திரமாக ''மாற்றியது''. இப்படம் ஓராண்டு கடந்தும் ஓடியது.<ref name="auto"/> இவர் ''[[தடயம்]]'' மற்றும் ''[[ராஜாவின் பார்வையிலே]]'' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமையாததால் தமிழ்த் திரைப்படங்களில் மேலும் முன்னேற முடியவில்லை.
 
இவர் பல வெற்றிகரமான [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளப்]] படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவற்றில் 1999 ஆண்டில் [[மோகன்லால்|மோகன்லாலடன்]] இண்ந்து நடித்த அதிரடி நாடகப் படமான உஸ்த்த், 2002 ஆண்டில் [[சுரேஷ் கோபி]]யுடன் இணைந்து திகில் குற்றவியல் திரைப்படமான ''எப்.ஐ.ஆர்'', 2002 ஆண்டில் [[மம்மூட்டி]]யுடன் இணைந்து நகைச்சுவை-நாடகப்படமான குரோனிக் பேச்சிலர், 2004 ஆண்டில் [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராமுக்கு]] ஜோடியாக நகைச்சுவை நாடகப்படமான மயிலாட்டம், 2005 ஆண்டில் [[கலாபவன் மணி]]யுடன் இணைந்து நடித்த ''பென் ஜான்சன்'' போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திருமணத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, பல தெலுங்குதெலுங்குத் திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று இவர் திரையுலகத்துக்குத் திரும்பியுள்ளார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
இந்திரஜா 7 செப்டம்பர் 2005 அன்று நடிகர் முகமது அப்சரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.<ref>[http://www.aptoday.com/movienews/my-marriage-isnt-a-secret-senior-heroine/2993/ My Marriage isn't a Secret: Senior Heroine] {{Webarchive|url=https://web.archive.org/web/20181005013052/http://www.aptoday.com/movienews/my-marriage-isnt-a-secret-senior-heroine/2993 |date=2018-10-05 }}. ''AP Today'' (7 September 2014)</ref>
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== படங்கள் ===
{| class="wikitable sortable"
!ஆண்டு
வரிசை 496:
|}
 
=== தொலைக்காட்சி ===
{| class="wikitable sortable"
!நிகழ்ச்சி
வரிசை 531:
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குதெலுங்குத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியஇந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/இந்திரஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது