ஈஷா ரெப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{infobox person | name = ஈஷா ரெப்பா | image = EeshaMirchiMusicAwards.jpeg | caption = மிர்ச்சி இசை விருது விழாவில் ஈஷா ரெப்பா | birth_date = {{Birth date and age|df=yes|1990|04|19}}<ref name="TOI" /> | birth_place = வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 13:
 
== ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும் ==
ஈஷா ரெப்பா, [[வாரங்கல்]] நகரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். மேலும் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] வளர்ந்தார்.<ref name="om" /> [[முதுகலை வணிக மேலாண்மை]] பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே விளம்பர மாதிரிக் கலைஞராக வேலை செய்தார். அதன் பிறகு இயக்குனர்இயக்குநர் [[இந்திரகண்டி மோகன கிருஷ்ணன்|இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து]] ஒரு அழைப்பைப் பெற்றார்.<ref name="TOI">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/eesha-rebba-birthday-special-4-times-the-awe-actress-slipped-into-black-outfits-and-proved-shes-a-stunner/photostory/75219348.cms|title=Eesha Rebba Birthday Special! 4 times the 'Awe' actress slipped into black outfits and proved she's a stunner|date=2020-04-19|website=The Times of India|language=en|archive-url=https://web.archive.org/web/20200814234708/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/eesha-rebba-birthday-special-4-times-the-awe-actress-slipped-into-black-outfits-and-proved-shes-a-stunner/photostory/75219348.cms|archive-date=14 August 2020|access-date=2020-08-14}}</ref>
 
ரெப்பா, 2012இல் [[லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் (2012 திரைப்படம்)|லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்]] படத்தின் மூலம் அறிமுகமானார். ''அந்தக முந்து... ஆ தருவாத...'' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Telugu-films-find-acclaim-globally/articleshow/28012422.cms|title=Telugu films find acclaim globally|work=The Times of India|access-date=2017-03-30}}</ref>
 
2017இல் வெளியான ''அமி துமி'' என்ற காதல்-நகைச்சுவைத் திரைப்படத்தில் இவரது நடிப்பு பரந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இவருக்கு இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தது.<ref>{{Cite web|url=https://www.ap7am.com/lv-257117-eesha-rebba-exclusive-interview-ami-thumi-movie|title=Eesha Rebba Exclusive Interview- Ami Thumi Movie|website=ap7am.com|language=en|access-date=2021-06-16|archive-date=2021-06-24|archive-url=https://web.archive.org/web/20210624200742/https://www.ap7am.com/lv-257117-eesha-rebba-exclusive-interview-ami-thumi-movie|url-status=}}</ref> <ref>{{Cite news|last=Dundoo|first=Sangeetha Devi|date=2017-06-09|title=Ami Thumi: Battle of wits|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/reviews/many-laugh-aloud-moments-in-this-farcical-comedy/article18909901.ece|access-date=2021-06-16|ISSN=0971-751X}}</ref> ''அவே'' (2018) படத்தில் ஒரு [[அகனள்]] பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டினர்.<ref>{{Cite web|url=https://www.qplus.me/lesbian-relationship-portrayed-in-telugu-movie-awe/|title=The Lesbian Love tale of Krishna and Radha|last=Natarajan|first=Saradha|date=2020-06-25|website=Q Plus My Identity|language=en-US|access-date=2021-06-16}}</ref> <ref>{{Citation|title=Awe! Review {4/5}: Go watch this movie if you’re looking for something definitely out of the box and fresh, ‘Awe’ will not disappoint you|url=https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/awe/movie-review/62944963.cms|access-date=2021-06-16}}</ref> பின்னர், அதே ஆண்டு இவர் ''பிராண்ட் பாபு'', ''அரவிந்த சமேத வீர ராகவா'', ''சுப்ரமணியபுரம்'', ''சவ்யசாச்சி'' ஆகிய நான்கு படங்களில் நடித்தார். 2021 இல் ''ஒட்டு'' படத்தின் மூலம் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள திரையுலகில்]] அறிமுகமானார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/telugu-actress-eesha-rebba-to-debut-in-malayalam-through-ottu/articleshow/81546990.cms|title=Telugu actress Eesha Rebba to debut in Malayalam through Ottu - Times of India|website=The Times of India|language=en|access-date=2021-06-16}}</ref> இப்படத்துக்காக [[வில்வித்தை|வில்வித்தையையும்]], [[காலுதைச்சண்டை|காலுதைச்சண்டையையும்]] கற்றார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/tollywood/100621/eesha-rebba-picks-up-archery-and-kickboxing.html|title=Eesha Rebba picks up archery and kickboxing|last=Adivi|first=Sashidhar|date=2021-06-10|website=Deccan Chronicle|language=en|access-date=2021-06-16}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 26:
 
{{Authority control}}
 
[[பகுப்பு:தெலுங்கு நடிகைகள்]]
[[பகுப்பு:1990 பிறப்புகள்]]
வரி 31 ⟶ 32:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/ஈஷா_ரெப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது