கீதா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox actor | name = கீதா | image = | imagesize = 250px | caption = நடிகை கீதா | birthname = | birthdate ={{Birth date and age| 1962| 4| 13| mf=y}} | location = {{flagicon| India}} பெங்களூர், கர்நாடகா, இந்தியா | film industry = தமிழ், மலையாளம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} |
}} |
||
'''கீதா''' |
'''கீதா''' தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார். பின்னர், பல்வேறு [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite web |url=http://www.indiaglitz.com/channels/tamil/article/14752.html |title=Geetha is to play Vijay's mother |date=18 May 2005 |work=IndiaGlitz |access-date=5 May 2010 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20080606072414/http://www.indiaglitz.com/channels/tamil/article/14752.html |archive-date=6 June 2008}}</ref><ref>{{cite news |last1=M. |first1=Athira |title=Playing women of substance |url=https://www.thehindu.com/features/friday-review/actress-geetha-on-her-foray-into-television/article7915988.ece |access-date=21 July 2019 |work=[[தி இந்து]] |date=26 November 2015}}</ref><ref name="thehindu.com">{{cite news |url=http://www.thehindu.com/features/friday-review/art/evergreen-acts/article5196136.ece |title=Evergreen Acts |first=P. K. Ajith |last=Kumar |newspaper=The Hindu |date=3 October 2013 |access-date=9 May 2018 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140521203404/http://www.thehindu.com/features/friday-review/art/evergreen-acts/article5196136.ece |archive-date=21 May 2014}}</ref> |
||
== வாழ்க்கைக் குறிப்பு == |
== வாழ்க்கைக் குறிப்பு == |
||
பள்ளிக் கல்வியை [[பெங்களூரு]] பின்னீட் கல்லூரியில் கற்றார். [[சென்னை| சென்னையிலும்]] சில காலம் கல்வி கற்றார். 1997 |
பள்ளிக் கல்வியை [[பெங்களூரு]] பின்னீட் கல்லூரியில் கற்றார். [[சென்னை| சென்னையிலும்]] சில காலம் கல்வி கற்றார். 1997-இல் ஒரு சார்ட்டெர்ட் அக்கௌண்டன்டான வாசனை திருமணம் செய்துகொண்டார். தற்போது [[நியூயோர்க்|நியூயோர்க்கில்]] வசிக்கிறார். |
||
==திரை வாழ்க்கை== |
==திரை வாழ்க்கை== |
||
1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். பின்னர், ''' நினைத்தாலே இனிக்கும்''' |
1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். பின்னர், ''' நினைத்தாலே இனிக்கும்''' படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பிரபலமான '''நம்ம ஊரு சிங்காரி''' <ref>https://www.youtube.com/watch?v=_NxNOOxmyH0</ref> என்ற பாடலிலும் நடித்துள்ளார். |
||
நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 |
நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 இல் கீதா திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், [[சந்தோஷ் சுப்ரமணியம்]] என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். |
||
==திரைப்படங்கள்== |
|||
== மலையாளத் திரைப்படங்கள்== |
=== மலையாளத் திரைப்படங்கள்=== |
||
* [[பஞ்சாக்னி]] |
* [[பஞ்சாக்னி]] |
||
* [[வாத்சல்யம்]] |
* [[வாத்சல்யம்]] |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
* [[ஆதாரம்]] |
* [[ஆதாரம்]] |
||
* [[ஆவனாழி]] |
* [[ஆவனாழி]] |
||
== இணைப்புகள் == |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{reflist}} |
{{reflist}} |
||
== வெளியிணைப்புகள் == |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1962 பிறப்புகள்]] |
||
| வரிசை 44: | வரிசை 44: | ||
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]] |
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
18:29, 5 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| கீதா | |
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 13, 1962 |
கீதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கீதா, தமிழ்த் திரைப்படமான பைரவியில் நடித்தார். பின்னர், பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
பள்ளிக் கல்வியை பெங்களூரு பின்னீட் கல்லூரியில் கற்றார். சென்னையிலும் சில காலம் கல்வி கற்றார். 1997-இல் ஒரு சார்ட்டெர்ட் அக்கௌண்டன்டான வாசனை திருமணம் செய்துகொண்டார். தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார்.
திரை வாழ்க்கை
1978 ஆம் ஆண்டில் கீதா திரைத்துறையில் நுழைந்தார். பைரவி என்னும் முதல் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் ரஜினியின் சகோதரியாக நடித்தார். பின்னர், நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பிரபலமான நம்ம ஊரு சிங்காரி [4] என்ற பாடலிலும் நடித்துள்ளார்.
நிறைய மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாக்னி என்னும் திரைப்படம் தொடங்கி 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997 இல் கீதா திருமணத்தின் காரணமாக, பல காலம் நடிக்கவில்லை. பின்னர், சந்தோஷ் சுப்ரமணியம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.
திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Geetha is to play Vijay's mother". IndiaGlitz. 18 May 2005. Archived from the original on 6 June 2008. Retrieved 5 May 2010.
- ↑ M., Athira (26 November 2015). "Playing women of substance". தி இந்து. https://www.thehindu.com/features/friday-review/actress-geetha-on-her-foray-into-television/article7915988.ece.
- ↑ Kumar, P. K. Ajith (3 October 2013). "Evergreen Acts". The Hindu இம் மூலத்தில் இருந்து 21 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140521203404/http://www.thehindu.com/features/friday-review/art/evergreen-acts/article5196136.ece.
- ↑ https://www.youtube.com/watch?v=_NxNOOxmyH0
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கீதா
- கீதாவின் வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்