கௌதமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = கௌதமி | image = Gauthami.jpg | imagesize = | caption = | birth_name = கௌதமி செல்லம் | birth_date = {{Birth date and age|1965|7|02|df=y}} | birth_place =ஸ்ரீகாகுளம்,சிறீகாகுளம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 2:
| name = கௌதமி
| image = Gauthami.jpg
| image_size = 250px
| caption =
| birth_name = கௌதமி செல்லம்
வரிசை 22:
}}
'''கௌதமி''' (பிறப்பு
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[சிறீகாகுளம் மாவட்டம்|ஸ்ரீகாகுளம்]] மாவட்டத்தில் சேஷகிரி ராவ் - வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965ஆம் நாள் பிறந்தார்.<ref>https://gautamitadimalla.com/biography Gautami official</ref>
===பாஜக (1997 - 2023)===
1997 முதல் பாஜக உறுப்பினராக இருக்கும் கௌதமி அக்கட்சியின் இளைஞர் அணியின் துணைத் தலைவராகவும் இருந்தார்.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jul/03/major-reshuffle-of-office-bearers-in-tamil-nadu-bjp-vp-duraisamy-becomes-state-vice-president-2164832.html|title = Major reshuffle of office bearers in Tamil Nadu BJP; VP Duraisamy becomes state vice president}}</ref> 1997ஆம் ஆண்டு [[லால் கிருஷ்ண அத்வானி|அத்வானி]] முன்னிலையில் பாஜகவில் இணைந்த கௌதமி [[அடல் பிகாரி வாஜ்பாய்]] அவர்களுக்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பிரச்சாரம் செய்தார். தனது மகள் பிறந்ததற்கு பின் சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த கௌதமி, 2017 ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவுக்கு திரும்பினார். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்தார்.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/gautami-warns-protest-bjp-if-road-works-not-completed.html|title=Gautami warns protest BJP if road works not completed|date=30 December 2020}}</ref><ref>{{Cite web|url=https://www.vikatan.com/government-and-politics/politics/actress-and-bjp-member-gautami-speaks-about-various-issues|title = '24 வருடங்களாக நான் பா.ஜ.க-வில் இருந்துவருகிறேன்' - நடிகை கௌதமியின் புது விளக்கம்!| date=21 January 2021 }}</ref> On 23 அக்டோபர் 2023 அன்று, தனது சொத்துக்களை பறித்த நபருக்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் உதவுவதாக குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகினார் கௌதமி.<ref>{{Cite news|url=https://www.hindustantimes.com/india-news/actor-gautami-tadimalla-quits-bjp-after-25-years-citing-lack-of-support-in-personal-crisis-101698030370489-amp.html|title=Actor Gautami Tadimalla quits BJP after 25 years citing lack of support in face of crisis|date=23 October 2023}}</ref>
===அஇஅதிமுக (2024 முதல்)===
14 பிப்ரவரி 2024, பொதுச்செயலாளர் [[எடப்பாடி பழனிசாமி]] முன்னிலையில் [[அதிமுக]]வில் இணைந்தார்.<ref>{{Cite web |title=அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி|url=https://www.maalaimalar.com
==நடித்த தமிழ்த் திரைப்படங்கள்==
வரிசை 56:
* அபிராமி ([[கலைஞர் தொலைக்காட்சி]]) - அபிராமி/சரண்யா/நந்தா
== மேற்கோள்கள் ==
{{
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=0310221}}
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
[[பகுப்பு:
[[பகுப்பு:1965 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
| |||