டி. ஏ. மதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name =டி.ஏ. மதுரம் | image = | caption = '''டி.ஏ.மதுரம்''' | birth_date = 1918 | birth_place = ஸ்ரீரங்கம், தமிழ்நாடு,இந்தியா | death_date = மே, 23 1974 | death_place = இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: பாடல்களை பாடியுள்ளார் → பாடல்களைப் பாடியுள்ளார் using AWB
 
வரிசை 17:
[[File:Paithiakaran 1947 film.jpg|[[என். எஸ். கிருஷ்ணன்]] & <br />'''டி.ஏ. மதுரம்''' (பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]
 
[[திருச்சி]]யில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/183365-.html டி.ஏ.மதுரம் : எல்லாம் உன் தயவால்தான்]</ref> அவரது கணவர் [[என். எஸ். கிருஷ்ணன்]] திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார்.<ref>[https://www.thehindu.com/features/friday-review/Lighter-vein-column-NSK-part-3/article56847441.ece When NSK met Mathuram]</ref> அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).<ref name="PP">{{cite journal | journal=பேசும் படம் | year=1949 | month=யூன் | pages=பக். 64}}</ref> திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் [[புனே]]வில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களைபாடல்களைப் பாடியுள்ளார்.
 
மதுரம், மே 23, 1974இல் காலமானார்.
 
== நடித்த திரைப்படங்கள்==
# [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] (1935)
வரி 61 ⟶ 58:
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/டி._ஏ._மதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது