தனூராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = தனூராய் | image = http://www.google.fr/imgres?safe=active&sa=X&espvd=210&es_sm=91&biw=1207&bih=715&tbm=isch&tbnid=_VQOIVR2gukk6M%3A&imgrefurl=http%3A%2F%2Fwww.cinemahour.com%2Fgallery%2Ftanu-roy%2Ftanu-roy-gallery-3%2F89432.html&docid=ABp-eYzPp0NU7M&imgurl=http%3A%2F%2Fwww.cinemahour.com%2Fga..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''தனூ ராய்''' என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள]], [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காள]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட படங்களிலும்]] பல [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு படங்களிலும்]] நடித்துள்ளார். ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'' , ''ஹீரோ'' போன்ற படங்களில் இவர் ஆடிய [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டங்களுக்காக]] பெரும்பாலும் அறியப்படுகிறார். |
'''தனூ ராய்''' என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாள]], [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காள]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட படங்களிலும்]] பல [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு படங்களிலும்]] நடித்துள்ளார். ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'' , ''ஹீரோ'' போன்ற படங்களில் இவர் ஆடிய [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டங்களுக்காக]] பெரும்பாலும் அறியப்படுகிறார். மலையாளத் திரைப்படமான ''ஈ ஆடுதா கலத்து'' என்ற படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்துக்காக அறியப்படுகிறார்.. |
||
== தொழில் == |
== தொழில் == |
||
தனு ராய் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் வணிகவியல் பட்டதாரியாவார். 2001 ஆம் ஆண்டில் [[பூரி ஜெகன்நாத்]]தின் இட்லு ''ஸ்ராவணி சுப்பிரமணியம்'' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்தம் மற்றும் மனசந்தா நுவ்வே போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/news222.html|title=Telugu Cinema Etc|date=2002-06-18|publisher=Idlebrain.com|access-date=2013-10-03|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304205424/http://www.idlebrain.com/news/2000march20/news222.html|url-status=dead}}</ref> பின்னர் அவனு நிஜம், [[கோடி ராமகிருஷ்ணா]]வின் ''கீலுகுர்ரம்''. போன்ற படங்களில் தோன்றினார். பின்னர், இவர் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சத்யம், ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'', ந,<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/movie/archive/mr-no.html|title=No - Telugu cinema Review - Taraka Ratna, Chaya Singh - Pappu|date=2004-12-03|publisher=Idlebrain.com|access-date=2013-10-03}}</ref> வியலவாரி கயலு,<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/uday-kiran-second-innings-news-telugu-kkfveHachcb.html|title=Uday Kiran- Second Innings|date=2007-02-15|publisher=Sify.com|archive-url=https://web.archive.org/web/20131030062748/http://www.sify.com/movies/uday-kiran-second-innings-news-telugu-kkfveHachcb.html|archive-date=2013-10-30|access-date=2013-10-03}}</ref> பெல்லிகனி பிரசாத்<ref>{{Cite web|url=http://movies.fullhyderabad.com/pellikani-prasad/telugu/pellikani-prasad-movie-reviews-2181-2.html|title=Pellikani Prasad review: Pellikani Prasad (Telugu) Movie Review - fullhyd.com|date=2008-02-27|publisher=Movies.fullhyderabad.com|access-date=2013-10-03}}</ref> உள்ளிட்ட படங்களில் பல [[குத்தாட்டப் பாடல்|குத்தாட்டப் பாடல்களுக்கு]] ஆடினார். |

இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை ''பாஷோ நா'', இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து ''மனசந்தா நுவே'' படத்தின் மறுஆக்கமான ''மோனர் மஜோ தும்ஹி'' என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான ''லவ் ஸ்டோரி'' படத்தில் நடித்தார். இது |
இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை ''பாஷோ நா'', இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து ''மனசந்தா நுவே'' படத்தின் மறுஆக்கமான ''மோனர் மஜோ தும்ஹி'' என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான ''லவ் ஸ்டோரி'' படத்தில் நடித்தார். இது தெலுங்குத் திரைப்படமான ''மரோ சரித்ராவின்'' மறுஆக்கமாகும். முன்தாக இதற்கு ''பிரேம சரித்ரா'' என்று பெயரிடப்பட்டிருந்தது. இவர் நடித்த முதல் கன்னடப் படம், ''பிரீத்தி மடாபாரோ'', ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/kannada/article/20134.html|title=Dhyaan brimming with happiness - Kannada Movie News|date=2006-02-01|publisher=Indiaglitz.com|access-date=2013-10-03|archive-date=2006-02-10|archive-url=https://web.archive.org/web/20060210145603/http://www.indiaglitz.com/channels/kannada/article/20134.html|url-status=}}</ref> தமிழில் இவர் ''[[இன்று (திரைப்படம்)|இன்றுI]]'' படத்திலும் இந்தித் திரைப்படமான ''ஹம்ரஸ்'' படத்தின் தமிழ் மறுஆக்கமான ''[[கிரிவலம் (திரைப்படம்)|கிரிவலம்]]'',ஆகிய படங்களில் நடித்தார். |
||
இவர் 2012 ஆம் ஆண்டு ''ஈ அடுத காலத்து'' என்ற திரைப்படத்தின் வழியாக மலையாளத்தில் தனுஸ்ரீ கோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். படத்தில் 10 வயது சிறுவனின் தாயான மாதுரி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.<ref name="indiatimes1">{{Cite news|author=TNN 17 Dec 2012, 12.00AM IST|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview|title=Tanushree to play a social activist|date=2012-12-17|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=2013-10-03|archivedate=2013-10-04|archiveurl=https://web.archive.org/web/20131004214211/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview|url-status=dead}}</ref> ''ஒரிசாவில்'', இவர் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார், அங்கு ஒரு கிராமத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார். |

| வரிசை 62: | வரிசை 62: | ||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''மோனர் மஜே துமி'' |
| ''மோனர் மஜே துமி'' |
||
| வரிசை 83: | வரிசை 83: | ||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'' |
| ''[[மாஸ் (திரைப்படம்)|மாஸ்]]'' |
||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''பெல்லிகனி பெல்லம் அவதுண்டி'' |
| ''பெல்லிகனி பெல்லம் அவதுண்டி'' |
||
| வரிசை 124: | வரிசை 124: | ||
| |
| |
||
| [[கன்னடம்]] |
| [[கன்னடம்]] |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''ல்வ ஸ்டோரி'' |
| ''ல்வ ஸ்டோரி'' |
||
| வரிசை 140: | வரிசை 140: | ||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''ருத்ரமணி'' |
| ''ருத்ரமணி'' |
||
| வரிசை 151: | வரிசை 151: | ||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| ''ஹீரோ'' |
| ''ஹீரோ'' |
||
| |
| |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| 2011 |
| 2011 |
||
| வரிசை 162: | வரிசை 162: | ||
| சரளா |
| சரளா |
||
| தெலுங்கு |
| தெலுங்கு |
||
| |
| சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| rowspan="2" | 2012 |
| rowspan="2" | 2012 |
||
| வரிசை 225: | வரிசை 225: | ||
[[பகுப்பு:வங்காள மக்கள்]] |
[[பகுப்பு:வங்காள மக்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வங்காளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:வங்காளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
18:39, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| தனூராய் | |
|---|---|
| பிறப்பு | தனூராய் 26 திசம்பர் 1980 (age 39) இந்திய ஒன்றியப், கொல்கத்தா |
| மற்ற பெயர்கள் | தனூ ராய், தனுஸ்ரீ கோஷ் |
| பணி | நடிகை, வடிவழகி |
| செயற்பாட்டுக் காலம் | 2001-2013, 2017 |
தனூ ராய் என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி ஆவார். இவர் பிறப்பால் ஒரு வங்காளியாவார்., இவர் சில தமிழ், மலையாள, வங்காள, கன்னட படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாஸ் , ஹீரோ போன்ற படங்களில் இவர் ஆடிய குத்தாட்டங்களுக்காக பெரும்பாலும் அறியப்படுகிறார். மலையாளத் திரைப்படமான ஈ ஆடுதா கலத்து என்ற படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்துக்காக அறியப்படுகிறார்..
தொழில்
தனு ராய் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் வணிகவியல் பட்டதாரியாவார். 2001 ஆம் ஆண்டில் பூரி ஜெகன்நாத்தின் இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஆனந்தம் மற்றும் மனசந்தா நுவ்வே போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.[1] பின்னர் அவனு நிஜம், கோடி ராமகிருஷ்ணாவின் கீலுகுர்ரம். போன்ற படங்களில் தோன்றினார். பின்னர், இவர் குறைந்த செலவில் தயாரிக்கபட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும் சத்யம், மாஸ், ந,[2] வியலவாரி கயலு,[3] பெல்லிகனி பிரசாத்[4] உள்ளிட்ட படங்களில் பல குத்தாட்டப் பாடல்களுக்கு ஆடினார்.
இவர் இரண்டு வங்கப் படங்களில் நடித்தார். அவை பாஷோ நா, இதில் இவர் ஒரு இளம் விதவையாக நடித்தார். அடுத்து மனசந்தா நுவே படத்தின் மறுஆக்கமான மோனர் மஜோ தும்ஹி என்ற வங்கப் படம் ஆகும். கன்ட திரைப்படமான லவ் ஸ்டோரி படத்தில் நடித்தார். இது தெலுங்குத் திரைப்படமான மரோ சரித்ராவின் மறுஆக்கமாகும். முன்தாக இதற்கு பிரேம சரித்ரா என்று பெயரிடப்பட்டிருந்தது. இவர் நடித்த முதல் கன்னடப் படம், பிரீத்தி மடாபாரோ, ஆனால் அது இடையில் நிறுத்தப்பட்டது.[5] தமிழில் இவர் இன்றுI படத்திலும் இந்தித் திரைப்படமான ஹம்ரஸ் படத்தின் தமிழ் மறுஆக்கமான கிரிவலம்,ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் 2012 ஆம் ஆண்டு ஈ அடுத காலத்து என்ற திரைப்படத்தின் வழியாக மலையாளத்தில் தனுஸ்ரீ கோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். படத்தில் 10 வயது சிறுவனின் தாயான மாதுரி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.[6] ஒரிசாவில், இவர் சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டார், அங்கு ஒரு கிராமத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறார்.
இவரது வரவிருக்கும் படமான அமர் பாபுவின் அலா ஜரிகிண்டி ஓகக ரோஜு, இது 2006 ஆம் ஆண்டய பிரித்தானிய குற்றவியல் நகைச்சுவை படமான பிக் நத்திங்கின் தெலுங்கு மறுஆக்கம் ஆகும்.[7] ஹாஷிம் மாரிகரின் முன்னோட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் இவர் நடிக்க படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நாச்சோ ரே [8] மற்றும் ஹம்மா ஹம்மா ஆகியவற்றிலும் கலந்துகொண்டுள்ளார்.
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 2001 | இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம் | ஸ்ராவணி | தெலுங்கு | |
| ஆனந்தம் | தீபிகா | தெலுங்கு | ||
| மனசந்தா நுவ்வே | ஸ்ருதி | தெலுங்கு | ||
| 2003 | இன்று | ஜெனிஃபர் | தமிழ் | |
| சத்யம் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| மோனர் மஜே துமி | பெங்காலி | |||
| 2004 | அவனு நிஜாமே | ருச்சிதா | தெலுங்கு | |
| மேகம் | தெலுங்கு | |||
| நோ | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| மாஸ் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| பெல்லிகனி பெல்லம் அவதுண்டி | தெலுங்கு | |||
| 2005 | கீலு குர்ரம் | தெலுங்கு | ||
| பிரயாத்னம் | தெலுங்கு | |||
| கிரிவலம் | பிரியா | தமிழ் | ||
| உயிர் உள்ளவரை | தமிழ் | |||
| மேகமலா - ஓ பெல்லம் கோலா | மேகமலா | தெலுங்கு | ||
| நம்மண்ணா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
| ல்வ ஸ்டோரி | ஸ்வப்னா | கன்னடம் | ||
| 2007 | அகாரி பகே | தெலுங்கு | ||
| வியலவாரி கயலு | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| ருத்ரமணி | தெலுங்கு | |||
| 2008 | பெல்லிகனி பிரசாத் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
| ஹீரோ | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
| 2011 | கதா ஸ்கிரீன்பிளே தர்ஷகத்வம் அப்பலராஜு | சரளா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
| 2012 | ஈ ஆதுதா காலத்து | மாதுரி குரியன் | மலையாளம் | |
| ஆலா ஜரிகிண்டி ஓகா ரோஜு | தெலுங்கு | |||
| 2013 | ஒரிசா | மீரா பாய் | மலையாளம் | |
| டி கம்பெனி | ஜரீனா முகமது | மலையாளம் | ||
| பிரிவியூ | மலையாளம் | |||
| ஓ மஞ்சுலா கத | தெலுங்கு | |||
| பால்யகலசகி | சப்னம் | மலையாளம் | [9] | |
| 2017 | ஜெமினி | அனுஸ்ரீ | மலையாளம் | |
| பிரச்சாயி | ராதிகா நாயர் | மலையாளம் | படப்பிடிப்பில் |
குறிப்புகள்
- ↑ "Telugu Cinema Etc". Idlebrain.com. 2002-06-18. Archived from the original on 2016-03-04. Retrieved 2013-10-03.
- ↑ "No - Telugu cinema Review - Taraka Ratna, Chaya Singh - Pappu". Idlebrain.com. 2004-12-03. Retrieved 2013-10-03.
- ↑ "Uday Kiran- Second Innings". Sify.com. 2007-02-15. Archived from the original on 2013-10-30. Retrieved 2013-10-03.
- ↑ "Pellikani Prasad review: Pellikani Prasad (Telugu) Movie Review - fullhyd.com". Movies.fullhyderabad.com. 2008-02-27. Retrieved 2013-10-03.
- ↑ "Dhyaan brimming with happiness - Kannada Movie News". Indiaglitz.com. 2006-02-01. Archived from the original on 2006-02-10. Retrieved 2013-10-03.
- ↑ TNN 17 Dec 2012, 12.00AM IST (2012-12-17). "Tanushree to play a social activist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214211/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-17/news-and-interviews/35851286_1_tanushree-ghosh-m-town-debut-hashim-marikar-s-preview.
- ↑ "I won't call it an item number: Tanushree". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-11-05 இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004214002/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-05/news-and-interviews/34907819_1_telugu-mollywood-debut.
- ↑ neeraja murthy (2010-11-07). "Dance baby dance". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article871515.ece.
- ↑ "Tanushree to play a freedom fighter - The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/malayalam/news-and-interviews/Tanushree-to-play-a-freedom-fighter/articleshow/26633701.cms.