நயன்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Arularasan. G removed Category:பெங்களூர் நபர்கள்; added Category:பெங்களூர் மக்கள் using HotCat |
||
வரிசை 10:
| years active = 2003 இன்று வரை
| works = [[நாயன்தாரா திரைப்படங்கள்|முழுமையான பட்டியல்]]
| awards = [[கலைமாமணி விருது]],<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/70-artists-get-kalaimamani-awards/article362528.ece|title=70 artists get Kalaimamamani awards|publisher=[[தி இந்து]]|date=25 February 2009|accessdate=6 April 2015}}</ref> [[நந்தி விருது]],<ref>{{cite web|url=
| spouse = [[விக்னேஷ் சிவன்]] (தி. 9 சூன் 2022)
| signature = Nayantara-transperent-signature.svg
|Children=2}}
'''நயன்தாரா''' (''Nayanthara'', பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட [[நடிகை]] ஆவார்.<ref>"[https://tamilactressdiary.com/nayanthara-biodata-husband Nayanthara Biodata, Husband, Marriage, Height, Weight, Age, Wiki]. Article from Tamilactressdiary.com (Retrieved 01 March 2018)"</ref><ref name="goprofile.in">http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1</ref><ref>http://gossip.sooriyanfm.lk/8749/2017/10/nayan.html</ref> 2003 ஆம் ஆண்டு ''மனசினகாரே'' என்ற [[மலையாளம்|மலையாள மொழித்]] திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, [[2005]] ஆம் ஆண்டு [[ஐயா (திரைப்படம்)|ஐயா]] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.<ref name="goprofile.in"/>
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி ==
நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.<ref name="livemirror22">{{Cite web|last=Vats|first=Arushi|date=18 November 2019|title=Top 11 unknown & interesting facts about the lady superstar Nayanthara|url=https://www.thelivemirror.com/nayanthara-unknown-facts/|url-status=live|access-date=26 August 2021|website=The Live Mirror|language=en-US|archive-date=18 June 2020|archive-url=https://web.archive.org/web/20200618060802/https://www.thelivemirror.com/nayanthara-unknown-facts/}}</ref><ref>[http://www.rediff.com/movies/report/slide-show-1-birthday-special-nayantara-turns-28/20121119.htm Sri Birthday Special: Nayanthara Turns 28] {{Webarchive|url=https://web.archive.org/web/20150924150657/http://www.rediff.com/movies/report/slide-show-1-birthday-special-nayantara-turns-28/20121119.htm|date=24 September 2015}}. Rediff.com (19 November 2012). Retrieved 10 April 2012.</ref> டயானா மரியம் குரியன் நவம்பர் 18, 1984 அன்று <ref>[http://indiatoday.intoday.in/gallery/happy-birthday-nayantara/1/10523.html Happy birthday Nayantara] {{Webarchive|url=https://web.archive.org/web/20150402100138/http://indiatoday.intoday.in/gallery/happy-birthday-nayantara/1/10523.html|date=2 April 2015}}. indiatoday.com (5 December 2008). Retrieved 10 April 2012.</ref><ref>[http://www.rediff.com/movies/report/birthday-special-nayantaras-fashiobale-screen-avatars/20141118.htm Birthday Special Nayantara] {{Webarchive|url=https://web.archive.org/web/20150125061833/http://www.rediff.com/movies/report/birthday-special-nayantaras-fashiobale-screen-avatars/20141118.htm|date=25 January 2015}} rediff.com (18 November 2014)</ref> [[பெங்களூர்|கர்நாடகாவின் பெங்களூரில்]],<ref name="indiatimes12">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Nayanthara-in-Sandalwood-now/articleshow/5452870.cms|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|title=Nayanthara in Sandalwood now|date=17 January 2010|access-date=19 March 2014|archive-date=26 December 2018|archive-url=https://web.archive.org/web/20181226111910/https://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Nayanthara-in-Sandalwood-now/articleshow/5452870.cms%20|url-status=live}}</ref> குரியன் கொடியட்டுக்கும் ஓமனா குரியனுக்கும்
நயன்தாரா தனது பள்ளிப்படிப்பை [[ஜாம்நகர்|ஜாம்நகரிலும்]] [[தில்லி|தில்லியிலும்]] படித்தார்.<ref>{{cite web|url=https://www.sentinelassam.com/web-stories/educational-qualifications-of-south-indian-actresses-878|title=Educational Qualifications of South Indian Actresses|date=4 February 2022|access-date=23 July 2022|archive-date=9 October 2022|archive-url=https://web.archive.org/web/20221009152228/https://www.sentinelassam.com/web-stories/educational-qualifications-of-south-indian-actresses-878|url-status=live}}</ref> [[திருவல்லா|திருவல்லாவில்]], திருமூலபுரத்திலுள்ள பாலிகாமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்,<ref>{{cite web|url=https://www.indiaherald.com/Movies/Read/994470606/South-Actresses-with-High-Educational-Qualification|title=South Actresses with High Educational Qualification|access-date=23 July 2022|archive-date=9 October 2022|archive-url=https://web.archive.org/web/20221009152729/https://www.indiaherald.com/Movies/Read/994470606/South-Actresses-with-High-Educational-Qualification|url-status=live}}</ref> பின்னர் [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தில்]] இளங்கலைப் பட்டப்படிப்பைத் [[திருவல்லா|திருவல்லாவிலுள்ள]] மார்த் தோமா கல்லூரியில் பயின்றார்.<ref>[http://specials.rediff.com/movies/2005/jan/13south6.htm rediff.com: Meet Rajnikanth's new heroine!] {{Webarchive|url=https://web.archive.org/web/20130518053513/http://specials.rediff.com/movies/2005/jan/13south6.htm|date=18 May 2013}}. Rediff.com. Retrieved 10 April 2012.</ref><ref>{{cite web|url=https://www.huffpost.com/archive/in/entry/nayanthara-lady-superstar_in_5e2abf53c5b6779e9c30d673|title=From Diana to Nayanthara: The Making of A 'Lady Superstar'|date=26 January 2020|access-date=7 September 2022|archive-date=7 September 2022|archive-url=https://web.archive.org/web/20220907084959/https://www.huffpost.com/archive/in/entry/nayanthara-lady-superstar_in_5e2abf53c5b6779e9c30d673|url-status=live}}</ref>
வரிசை 191:
|-
| rowspan="2" |2022
|[[காத்துவாக்குல ரெண்டு காதல்]]
|கண்மணி
|
வரிசை 198:
|பார்வதி
|
|-
|2026
|[[மூக்குத்தி அம்மன் 2]]
|மூக்குத்தி அம்மன்
|
|-
|}
வரி 232 ⟶ 238:
{{சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தெலுங்கு|state=collapsed}}
{{Authority control}}
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:பெங்களூர்
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
வரி 243 ⟶ 249:
[[பகுப்பு:நந்தி விருதுகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கேரள நடிகைகள்]]
| |||